அடுத்த நாளே வசுமதியோடு மருத்துவமனைக்குச் சென்றவன், டாக்டரிடம் அவள் உடல்நலனைப் பற்றி விசாரித்துவிட்டு, அன்றே ஆபரேஷனுக்கு சம்மதம் என்று கூறி அவளை அட்மிட்டும் செய்து விட்டான்.
காலையில் அனுமதிக்கப்பட்டவளுக்கு தேவையான டெஸ்டுகள் செய்யப்பட்டு ட்ரிப்ஸ் போடப்பட்டது. ஆபரேஷன் தியேட்டருக்குள் அவளை...
அது மட்டுமா திருமணத்திற்கு பிறகு வீட்டுக்கடன் திருமணத்திற்காக வாங்கியகடன், தன் தம்பியின் கல்விக்கடன் என்று நிறைய இருப்பதால், அதை சரி செய்ய ஆன்சைட் ஆபருக்காக வெகு நாட்கள் காத்திருப்பதாகவும், அதனால் இரண்டு வருடத்திற்கு குழந்தை பற்றிய பேச்சு வேண்டாம் அது வரும் போது வரட்டும் என்று கூறியதற்கும்...
லண்டன் விமானநிலையத்தில் நீண்ட நேரமாக செக்கிங்கில் காத்திருந்த முகிலனின் அலைபேசி மிளிர்ந்து மெசேஜ் வந்திருப்பதாக கூற, அதை பார்க்காமலேயே அது யாராக இருக்கும் என்று அறிந்து கொண்டவனின் கண்களில், சோர்வு நீங்கி தன் மனையாளை நினைத்து காதல் மின்னியது.
அதற்கு அவன் பதில் அளிக்க முயலும் போதே அடுத்து...
போன் வழியாக இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வாசுதேவனுக்குமே மனதில் குற்ற உணர்ச்சி தோன்றியது.
திருமணம் முடித்த நாளில் இருந்தே அவருக்காகவே வாழ்ந்த மனைவிக்கு தான் என்ன செய்து விட்டோம்…?
அது மட்டுமா அவரது கூட்டு குடும்பத்தை அனுசரித்துக் கொண்டு, அவர் கொடுக்கும் சொற்ப வருமானத்தில் சிக்கனமாக...
ஆபீஸில் இருந்து வந்த மாதவன் தனது மனைவியின் பெயரைக் கூறி, அவளை அழைத்தபடியே வீட்டினுள் நுழைந்தான்.
“உமா எங்க இருக்க? “
“நான் பின்னாடி துணி காய போட்டுட்டு இருக்கேங்க.”
உடையை கூட மாற்றாமல் தன்னை தேடி வந்த கணவரிடம்,
“என்ன டிரஸ் கூட மாத்தாம நேரா பொண்டாட்டியைத் தேடி...