• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. Administrator

    3.35. தாயும் மகனும்

    3.35 - தாயும் மகனும் "மகாராணி அகப்பட்டுவிட்டார்" என்று வார்த்தைகளைக் கேட்டதும் விக்கிரமனுக்கும் பொன்னனுக்கும் உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கிற்று. இருவரும் குதிரை மேலிருந்து கீழே குதித்தார்கள். அப்போது உள்ளேயிருந்து, "குமாரப்பா! யார் அங்கே? பொன்னன் குரல் மாதிரி இருக்கிறதே!" என்று ஒரு...
  2. Administrator

    3.34 - ஆகா! இதென்ன?

    3.34 - ஆகா! இதென்ன? விக்கிரமனும் பொன்னனும் குதிரைகள் மீது தாவி ஏறிக் கொண்டார்கள். "பொன்னா! முண்டாசு கட்டி மீசை வைத்துக் கொண்டிருந்த வண்டிக்காரன் யார்? நீதானே!" என்று குதிரைகள் போய்க் கொண்டிருக்கும்போதே விக்கிரமன் கேட்டான். "ஆமாம், மகாராஜா!" "சிறைக்குள்ளிருந்தபோது நீ என்னை மறந்து...
  3. Administrator

    3.33 - அமாவாசை முன்னிரவு

    3.33. அமாவாசை முன்னிரவு அன்றிரவு ஒரு ஜாமம் ஆனதும் சிறைச்சாலைக் கதவு திறந்தது. மாரப்பனும் ஆயுதந் தரித்த வீரர் சிலரும் வந்தார்கள். விக்கிரமனுடைய கைகளைச் சங்கிலியால் பிணைத்து வெளியே அழைத்துச் சென்றார்கள். வாசலில் கட்டை வண்டி ஒன்று ஆயத்தமாய் நின்றது. அதில் விக்கிரமன் ஏறிக்கொண்டான். அவனுக்கு...
  4. Administrator

    1.2 - தலைநகரம்

    இப்படி அவன் வீதி வலம் வந்துகொண்டிருக்கையில் திடீரென்று ஓரிடத்தில் ஏகக் கூச்சலும் குழப்பமும் உண்டாவதைப் பார்த்தான். ஜனங்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். "கோயில் யானைக்கு மதம் பிடித்து விட்டது! ஓடுங்கள்! ஓடுங்கள்!" என்ற கூக்குரலோடு சேர்ந்து, குழந்தைகள் வீறிடும் சத்தம், ஸ்திரீகள் அலறும் சத்தம்...
  5. Administrator

    1.2 - தலைநகரம்

    தலைநகரம் கோட்டை மதிலைச் சேர்ந்தாற்போல் பெரிய அகழி இருந்தது. அதன் அகலம் சுமார் நூறு அடி இருக்கும். குனிந்து பார்த்தால் கிடுகிடு பள்ளமாயிருந்தது. அடியில் இருண்ட நிறமுள்ள ஜலம் காணப்பட்டது. நமது பிரயாணிகள் வந்த இராஜ பாதையானது அகழியின் அருகில் வந்ததும் இரண்டாகப் பிரிந்து ஒன்று வலப்புறமாகவும்...
  6. Administrator

    3.32 - உறையூர் சிறைச்சாலை

    3.32. உறையூர் சிறைச்சாலை விக்கிரமன் உறையூர் சிறைச்சாலையில் ஒரு தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தான். சிங்காதனம் ஏறிச் செங்கோல் செலுத்த வேண்டிய ஊரில் சிறையில் அடைக்கப்பட்டுக் கிடப்பதை நினைத்து நினைத்து அவன் துயரச் சிரிப்புச் சிரித்தான். அவனுடைய தந்தை அரசு செலுத்திய காலத்து ஞாபகங்கள் அடிக்கடி...
  7. Administrator

    3.31 - பைரவரும் பூபதியும்

    3.31. பைரவரும் பூபதியும் பொன்னன் சிறிதும் சத்தம் செய்யாமல் மரங்களின் இருண்ட நிழலிலேயே நடந்து சாலையருகில் சென்று ஒரு மரத்தின் மறைவில் நின்றான். "சித்திர குப்தா, எங்கே மகாப் பிரபு?" என்று மாரப்பன் கேட்டது பொன்னன் காதிலே விழுந்தது. பிறகு, பின்வரும் சம்பாக்ஷணை நடந்தது. "அய்யனார் கோவிலில்...
  8. Administrator

    3.3௦ - நள்ளிரவில்

    3.30. நள்ளிரவில் படகுகள் போன பிறகு, குந்தவி பொன்னனைப் பார்த்து, "படகோட்டி! உன் மனைவியை எங்கே விட்டு வந்திருக்கிறாய்?" என்று கேட்டாள். பொன்னன் அக்கரையில் குடிசையில் விட்டு வந்திருப்பதைச் சொன்னான். "உடனே போய் அவளை இங்கே அழைத்துக்கொண்டு வா! பிறகு நமக்குப் பெரிய வேலையிருக்கிறது. உங்கள் மகாராஜாவை...
  9. Administrator

    3.29 - சக்கரவர்த்தி கட்டளை

    3.29. சக்கரவர்த்தி கட்டளை நெருங்கி வந்த படகுகளைப் பார்த்தபடி சற்று நேரம் திகைத்து நின்ற விக்கிரமன், சட்டென்று உயிர் வந்தவனைப் போல் துடித்துப் பொன்னனைப் பார்த்து, "பொன்னா! எடு வாளை!" என்று கூவினான். பொன்னனும் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். விக்கிரமனுடைய குரல் கேட்டதும், அவன் விரைந்து...
  10. Administrator

    3.28 - குந்தவியின் நிபந்தனை

    3.28. குந்தவியின் நிபந்தனை பொன்னன் மறைந்த கணம் இலைச் சருகுகள் அலையும் சத்தம் கேட்டு விக்கிரமன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். குந்தவி மரங்களின் மறைவிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு சற்று நேரம் மௌனமாய் நின்றார்கள். "சோழநாட்டாரின் யோக்கியதை...
  11. Administrator

    SS25 - "திக் திக் திக்" சிறுகதைப் போட்டி முடிவுகள்

    வணக்கம் நட்புகளே! நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் SS25 - 'திக் திக் திக்' சிறுகதைப் போட்டியின் முடிவுகள் இதோ. எல்லாக் கதைகளுமே மிரட்டலாக இருந்தது. அனைத்துக் கதைகளையும் தேர்ந்தெடுக்க முடியவில்லை. திகில் மற்றும் சுவாரசியத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதில்...
  12. Administrator

    வினை தீர்க்கும்

    காளிக்கோவிலில், மறுநாள் பெரியவரிடம் வந்த தொண்டு செய்பவர்கள் வணங்கிவிட்டு அவர் படுத்திருந்த கட்டிலுக்கு அருகில் அமர்ந்தனர். படுத்திருந்த பெரியவர் கண்ணை லேசாக திறந்து பார்த்துவிட்டு, என்ன?? என்று கேள்வியோடு அனைவரையும் பார்த்தார். "ஐயா.. என்ன நடக்குது? எதனால் இது போல் ஆனது? யார் இதற்கு காரணம்...
  13. Administrator

    வினை தீர்க்கும்

    வினை தீர்க்கும் "என்னை விட்டுவிடு. நீ யார்? எதற்கு என்னை துரத்துகிறாய்?” மேல் மூச்சு வாங்க வாங்க அவளின் மார்புக்கூடு ஏறி இறங்கியது. எதிரில் நின்ற உருவமோ அவளையே உருத்து பார்த்துக் கொண்டிருந்தது. அவளுக்கு என்னவோ நிழலாக தான் தெரிந்தது எங்கிட்ட வராத என்கிட்ட வராது என்று கத்திக் கொண்டிருந்தாள்...
  14. Administrator

    நின்று கொல்லும்!

    “சார் இங்கே குடியிருப்பவர்கள் அனைவரும் ஒரு ஏழு மணி போல மொட்டை மாடிக்கு சென்று விடுவோம். காற்றோட்டமாக காற்று வாங்கிய படி பேசிக்கொண்டிருப்போம். அப்படி பேசும்போது இறந்த பெண்மணி என்னிடம் நாங்கள் சில மன கஷ்டத்தில் இருக்கிறோம் அது எங்களின் தெரிந்தவரிடம் பணம் வாங்கி கொடுக்காமல் இழுத்து அடித்து...
  15. Administrator

    நின்று கொல்லும்!

    நின்றுக்கொல்லும்!!!. அது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. ஒரே ஒரு வீடு மட்டும் உள்தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. வெகு நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்ததால், அங்கு இருப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஒருவித துர்நாற்றமும் வீச ஆரம்பித்தது. உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். காவலர்கள் உள்...
  16. Administrator

    உன்னை விட மாட்டேன்

    அவன் இரண்டு அடி பின்னால் விழவும் நடந்தது எதுவும் அவனுக்கு நினைவுக்கு வரவில்லை.கவிகா இங்கே வெட்கப்பட்டவாறே நின்றுக் கொண்டிருந்தாள்.அவளோ நிமிர்ந்து பார்க்க அருண் கீழே கிடப்பதைப் பார்த்து அவனைப் பார்த்து பதறியவள் “என்னாச்சு அருண்?” என்ற போது “ஒன்னுமில்லை கால் ஸ்லிப் ஆயிடுச்சு” என்றவனுக்கு ஏனோ...
  17. Administrator

    1.1 - பிரயாணிகள்

    சிவகாமியின் சபதம் - 1.1. பிரயாணிகள் இளவேனிற் காலத்தில் ஒருநாள் மாலை மகேந்திர தடாகத்தின் கரை வழியாகச் சென்ற இராஜபாட்டையில் பிரயாணிகள் இருவர் காஞ்சி மாநகரை நோக்கி நடந்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் ஆறடி உயரத்துக்குமேல் வளர்ந்திருந்த ஆஜானுபாகு; காவி வஸ்திரம் தரித்த பௌத்த சந்நியாசி. கடுமையான...
  18. Administrator

    3.27 - புதையல்

    பார்த்திபன் கனவு - 3.27. புதையல் கிளைகள் நெருங்கிப் படர்ந்து நிழலால் இருண்டிருந்த மாந்தோப்புக்குள் பொன்னன் முன்னால் செல்ல விக்கிரமன் தொடர்ந்து சென்றான். போகும்போதே தாழ்ந்திருந்த மரக்கிளைகளைப் பொன்னன் அண்ணாந்து பார்த்துக் கொண்டு போனான். ஒரு மரத்தினடியில் வந்ததும் நின்று மேலே உற்றுப் பார்த்தான்...
  19. Administrator

    3.26 - படகு நகர்ந்தது

    பார்த்திபன் கனவு - 3.26. படகு நகர்ந்தது! படகு கரையோரமாக வந்து நின்றதும் பொன்னன் கரையில் குதித்தான். விக்கிரமன் தாவி ஆர்வத்துடன் பொன்னனைக் கட்டிக் கொண்டான். "மகாராஜா! மறுபடியும் தங்களை இவ்விதம் பார்ப்பதற்கு எனக்குக் கொடுத்து வைத்திருந்ததே!" என்று சொல்லிப் பொன்னன் ஆனந்தக் கண்ணீர் வடித்தான்...
  20. Administrator

    3.25 - வள்ளி சொன்ன சேதி

    பார்த்திபன் கனவு - 3.25. வள்ளி சொன்ன சேதி வழியில் எவ்வித அபாயமும் இன்றிப் பொன்னன் உறையூர் போய்ச் சேர்ந்தான். முதலில் தன் அத்தை வீட்டில் விட்டு வந்த வள்ளியைப் பார்க்கச் சென்றான். வள்ளி இப்பொழுது பழைய குதூகல இயல்புள்ள வள்ளியாயில்லை. ரொம்பவும் துக்கத்தில் அடிபட்டு உள்ளமும் உடலும் குன்றிப்...
Top