மலரின் நினைவுகள்:
"ஊருக்கு போவதற்கான நாளும் வர,மூவரும் சென்னையில் இருந்து ஸ்லீப்பர் பஸ்ஸில் ஏறியவர்கள், கோயம்புத்தூருக்கு அதிகாலையில் வந்து சேர்ந்தனர்"
"இவர்களுக்காய் சீவகனின் அண்ணனும் அங்கு காரோடு காத்திருந்தார்"
"பிளாட்பார்மில் நிற்கும் தனது அண்ணனை பார்த்தவர் எதுவும் சொல்லாமல் அவரின் கையை...