அண்ணா செம திரில்லிங்காக இருந்தது காவல் துறை மூனு குழுக்களாக பிரிந்து குளுவை கண்டுபடித்தது அபாரம் அண்ணா. அடுத்து அடுத்து என்ன நடக்கும் என மனம் பட படத்தது நல்ல திரில்லிங்காக கத் நகர்ந்தது அண்ணா...
அண்ணா காவல் துறை பற்றி நன்கு அறிந்தவர் போல அதான் மிக சரியாக எழுதியிருக்கார் .
காட்சிகள் ஒவ்வொன்றும்...