New member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 19
- Thread Author
- #1
ஆஸ்திரேலியா-வி. கே டவர்ஸ்:
வேகமாக உள்ளே வந்த "பி.எம் டபள்யூ" காரோ அங்கிருந்த பார்க்கிங்கிற்குள் வந்து நிற்கவும்,அதிலிருந்து கோட் சூட் போட்டு இறங்கிய வெள்ளைக்காரனோ தரை தளத்தில் இருக்கும் லிப்டில் ஏறி 27 நம்பரை அழுத்தினால், சிறிது நொடியில் அந்த தளத்தில் வந்து லிப்ட் நின்றது.
வெளியே வந்தவன் அங்கிருந்த ரிசப்ஷனிஸ்டிடம் வி. கே.சாரை மீட் பண்ணனும்,பர்சனல் எனக்கும் போது அங்கிருந்த இன்டர்காமுக்கு கால் வர, ஒரு நிமிடம் சார் என்றவாறு அட்டேன் பண்ணியவள்,எஸ் சார் சொல்லி ரிசீவரை வைத்தவள்,சார் உங்களை வரச் சொல்றாங்க.
"ஹம் தேங்க்யூ,என்றவன் அங்கிருந்த கண்ணாடி கதவை திறந்து உள்ளே போக,அங்கே தங்க பிரேமில் வைரக்கல்லில் விக்ரம் சிங் என்ற பெயர் பொரிக்கப்பட்ட கதவின் முன்பு நின்ற நொடி,கதவும் தானாகவே திறந்து கொண்டது"
"கோவமாக உள்ளே வருபவனை அங்கிருந்த சேரில் ராஜ தோரணையோடு உட்கார்ந்தவாறு பார்த்துக் கொண்டிருந்தவன்,வாங்க பீட்டர் வெல்கம் டூ வி. கே டவர்"
"இதைக் கேட்டவனோ,புல்ஷிட்"
நான் ஒன்றும் சுற்றி பார்க்க இங்கே வரலை வி. கே...நான் கேட்ட கோல்டு என்னாச்சு???இதற்கு முதலில் நீ பதில் சொல்?
உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நான் தான் தரேனு சொல்லிட்டனே,பிறகென்ன உனக்கு பிரச்சினையென காச்மூச்சென்று கத்தினான்.
அவன் கத்தட்டுமென்று அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த வி.கே,பீட்டர் என்க,இவ்வளவு நேரம் தன் இஷ்டத்திற்கு கத்தியவனோ,அந்த அமைதியான குரலில் தணிந்து போய் அங்கிருந்த சோபாவில் உட்கார, பக்கத்தில் இருந்தவனிடம் வி. கே தனது கண்ணை காட்டவும்,சிறிது நிமிடத்தில் பீட்டருக்கு பிடித்தமான இந்தியன் காபியை கொண்டு வந்தவன் சார் என்று டிரேவை நீட்டினான்.
அந்த வாசனையை கண்ணை மூடி சுவாசித்தவன்,எவ்வளவு கோவமாக இருந்தாலும் உன்னோட காபி கூல் பண்ணிடுது மேன் என்றவாறு எடுத்து குடித்தவன்,லிசன் வி.கே இன்னும் 3 மந்த் தான் எனக்கு டைம் இருக்கிறது.
என் சூழலை ஏற்கனவே உன்கிட்ட சொல்லிட்டேன்.பிறகு ஏன் டிலே பண்ற?
"ஐ நோ பீட்டர்"
உன் கண்டிஷனை கொஞ்சம் யோசித்து பாரு???
எல்லாம் பர்பெக்டா வேண்டும் என்றால் டிலே தான் ஆகும்.இதை நான் சொல்லி தான் நீ புரிந்து கொள்ளணுமா???
வி.கே வின் வார்த்தைகளை கேட்டவனோ மகுடிக்கு கட்டுப்பட்டவன் போல இல்லயென தலையசைத்தான்.
"டோண்ட் வொர்ரி பீட்டர்"
"இன்னும் ஒன் வீக்ல நீ கேட்ட கோல்டு உன் கைக்கு வந்துடும் டிரஸ்ட் மீ"
ஹே வி. கே... இப்படி பேசாதே,நம்பிக்கை இல்லாமலா உன் கிட்ட உதவி கேட்டுருக்கிறேன்??என் சூழ்நிலையை நீயும் கொஞ்சம் புரிந்து கொள்.
கோடிக்கணக்கான பிராப்பர்டியை வாரிசான நான் அனுபவிக்காமல் எப்படி யாருக்கோ தூக்கி கொடுக்க முடியுமா???
உனக்கு புரிகின்றதா???
"எஸ் பீட்டர்"
இந்த முறை நீ கேட்டது கண்டிப்பாக கிடைக்கும்.இந்த பிசினஸில் நம்பிக்கை தான் மூலதனம்.சோ நீ கவலைப்படாமல் போ.கோல்டு என் கைக்கு வந்தது. உனக்கு இன்பார்ம் பண்றேன் என்று உறுதியாக வி.கே சொல்ல,ஓகே நான் கிளம்புறேன்.
" 3 மணிக்கு எனக்கு மீட்டிங் இருக்கு என்றவாறு பீட்டர் எழ,சரி என்று வி.கே.வும் கை குலுக்க,அவனும் அங்கிருந்து சென்றான்"
இவ்வளவு நேரம் அமைதியின் சொரூபமாக இருந்தவன் சேதுஊஊஊஊஊ....என்று கத்தவும்,அவனுக்கு பாதுகாவலராக அந்த அறையில் இருந்தவனுங்களோ வி.கே.வின் குரலைக்கேட்டு ஒரு நொடி திக்கென்று எதிர்த்தனர்.
"பழகிய குரல் தான், இருந்தாலும்,வி.கே.வின் மேல் அவர்களுக்கு இருக்கும் அந்த பயம் மட்டும் இன்னும் போகவில்லை"
பொள்ளாச்சி:
மகனின் முகத்தை பார்த்தவர்கள் என்னாச்சு கண்ணு?
ஏதாவது சங்கதி தெரிந்ததா?
"நாளும் ஓடுது"
"தை முதல் முகூர்த்தத்தில் பூஜை போடலாம் தானே என்று மகனை பார்க்க,அவனோ எதுவும் சொல்லாமல் தன் தந்தையை தான் முறைத்துக் கொண்டிருந்தான்"
"மகனின் பார்வையை உணர்ந்தவர்,இது ஒன்னும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு முடிகிற கதை கிடையாது"
காலம் காலமா நிலைச்சு நிக்க போற இடம்,பொறுமையா தான் கையாளணும் என்கவும்,இன்னும் எத்தனை காலம் தான் பா இதையே சொல்லிக்கிட்டு இருப்பீங்க??
"பங்காளிக்கு பல்லுல விஷம் என்கிறது சும்மாவா சொன்னாங்க"
என்னமோ தனிப்பட்ட முறையில் செய்யுற போல,உன் அண்ணனும் அந்த ஆளு மவனுங்களும் பண்றாங்களே,இதெல்லாம் நல்லாவா இருக்கு?
"வயசுக்காக பொறுமையா போயிட்டு இருக்கேன்.என் குணம் திரும்புச்சி பெரியப்பன்,அண்ணன் நொண்ணனு ஒருத்தனையும் பார்க்க மாட்டேன்னு சொல்லிட்டேன்"
"அப்புறம் நீங்க என்னை நினைத்து வருத்தப்படக் கூடாது என்று கோவமாக சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றான்"
போகும் மகனை யோசனையோடு பார்த்த வாசன்,இவனுக்கு சீக்கிரம் கால் கட்டு போடணும் சீதா.
நமக்கு இருப்பது கருவேப்பிலை கொத்து போல ஒத்த புள்ளை.இவனுக்கு இவ்ளோ கோவம் ஆகாது டி சீதா என்க, கணவர் சொன்னதைக் கேட்டு முறைத்தவர்,ஏங்க நமக்கு இன்னொரு பொம்பளை புள்ளையும் இருக்கு.
அதை கட்டி கொடுத்துருக்கோம், என்னமோ செழியன் மட்டும் தான் புள்ளணு பேசுறிங்களே???
"அட எவ டி இவ கூறு கெட்டவள்"
"இன்னொரு வீட்டுக்கு வாழ போன பொண்ணு எப்படி நம்ப வாரிசாகும்??இந்த தைக்குள் செழியன் கல்யாணத்தை முடிக்கிற வழியை பார்க்கணும்"
ஆமா நான் தானே இப்போது வேண்டானு குறுக்கே நிற்கிறேன்???
சும்மா இருந்த புள்ளை கிட்ட இல்லாத கதையை சொல்லி அவன் மனசை திசை திருப்பியது உங்கப்பா.அவர் கிட்ட போய் சொல்ல வேண்டியது தானே??
"அவர் தானே குலதெய்வ கோயில் கட்டணும்னு ஒத்த காலில் நிக்கிறாரு"
“அங்கு மறுத்து பேச ஒன்னும் வழியில்ல.என் மவனை மட்டும் நொட்டணம் சொல்லுங்கள் என்றவரோ தனது வலது பக்கம் தாவங்காட்டில் முகத்தை இடித்து கொள்ளுங்கள். கொண்டு எழுந்து உள்ளே போனார்"
ரூமிற்கு வந்த செழியனோ சட்டையை கழட்டி ஹேங்கரில் மாட்டி விட்டு ரெஸ்ட் ரூமுக்கு சென்று கை கால்களை கழுவியவன்,துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அம்மா சாப்பாடு என்று ஹாலுக்கு வந்தான்"
“இதோ எடுத்து வைக்கிறேன் பா.
நீ வந்து உட்காரு என்றவாறு கிச்சனிற்குள் போனவர்,குளம்பை மீண்டும் சூடு பண்ணி எடுத்து வந்து மகனுக்கு பரிமாறினார்"
"நீங்களாம் சாப்பிட்டீங்க தானே என்று வழக்கமாக கேட்பது போல் கேட்டுக் கொண்டே செழியனும் சாப்பிட,ஹம் ஆச்சு கண்ணா".
அப்புறம் ஒரு விஷயம் என்றவாறு குண்டானிலிருந்து கறி குழம்பு கறியோடு அள்ளி மகனின் தட்டில் வைக்க,நிமிர்ந்து தாயைப் பார்த்தவன் சொல்லு மா?
என்ன விஷயம்?
அது வந்து தம்பி,நம்ப வான்மதியை உனக்கு கேட்கலாம்னு அப்பா சொல்றாங்க.மதியும் படிச்சிட்டு வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டாள்.
"எனக்கும் வயசாகுது யா"
காலா காலத்தோடு உன்னையும் மதியையும் மாலையும் கழுத்துமா பார்த்துட்டால் நிம்மதியாக போய் சேருவோம் என்று வாயை மூடவில்லை, அங்கிருந்த தண்ணீர் சொம்பை தூக்கி டைனிங் டேபிளில் பொதிரென்று வைத்தவன் அப்புறம் என்க,சொம்பிலிருந்து தண்ணீரோ அங்கங்கே சிதறியது.
"மகனின் முகத்தை பார்த்தவருக்கு ஒன்னும் யூகிக்க முடியவில்லை"
கடந்த மூன்று வருடமாகவே கல்யாண பேச்சை தட்டிக் கழித்து கொண்டே வருவதால் மதியின் மேல் விருப்பம் போல,அவள் படிப்பிற்காக தான் காத்திருப்பதாக நினைத்துக் கொள்கிறேன் நான் இருக்கிறேன்.
"வர தை வந்தால் உனக்கு 29 வயசு முடிந்து விடும் பா.அதன் பின் இரட்டை படை எண்ணில் கல்யாணம் பண்ணக்கூடாது".
அதான் வர தை முதல் முகூர்த்தத்தில் உன் கல்யாணத்தை முடித்து விடலாமென அப்பாவும் நானும் நினைக்கிறோம்.நாளைக்கு நல்லாருக்கு,பொண்ணு கேட்டு போகலாமா தம்பி??
இவ்வளவு நேரம் தனது தாய் சொன்னதெல்லாம் கேட்ட செழியனோ வழக்கம் போல அதே தோரணையில் இருக்க,சீதாவிற்கோ வழக்கம் போல மகனைப் பார்த்து குழப்பமானது....!!
சொல்றா..???