• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

யாசிக்கிறேன் நின் இதயத்தை - 1

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
979
வணக்கம் நட்புகளே!

Sorna SandhanaKumar Audio Novels
யூட்யூப் சேனலின் அடுத்த கதை
❤️
யாசிக்கிறேன் நின் இதயத்தை
💝


குரல் - ஆர்.ஜே ஜானு

கதையின் நாயகன் - வசீகரன்

கதையின் நாயகி - பரிபூரணி

மனநிலை பிறழ்ந்த நாயகன். ஏழை என்றால் பிரச்சனை வராது என்ற ஒரே காரணத்தினால் நாயகியை அவனுக்குத் திருமணம் முடித்து வைக்கும் நாயகனின் பெற்றோர்.
கணவன் பைத்தியம் என்று தெரியும் முன்பே, அவன்மேல் காதல் கொள்ளும் நாயகி. சில காரணங்களால் கணவனை விட்டுப் பிரியும் நாயகி.

நாயகன் பைத்தியம் தெளிந்ததா? தனக்குத் திருமணம் நடந்திருப்பதை அறிந்தானா? அறிந்திருந்தால் மனைவியைத் தேடிச் சென்றானா? அவன் அழைத்தால் அவள் வருவாளா?

தெரிந்துகொள்ள கேளுங்கள்

யாசிக்கிறேன் நின் இதயத்தை
💝

https://www.youtube.com/watch?v=7hO77lGmMDE

யாசிக்கிறேன் நின் இதயத்தை - 1
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top