Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 449
- Thread Author
- #1
ஷமீரா நினைவுகள்:
மூன்றாம் வருடத்தின் இறுதிக்கு வந்துவிட்டாள்…
ஆறாவது செமஸ்டரான ப்ராஜெக்ட்டை வெற்றிகரமாக முடித்துவிட்டு வீட்டிற்கு வர மகளிடம் கல்யாண வார்த்தை எடுக்கவும் ஒரு வருடம் போகட்டும் என்றாள்.
ஏன் என்று கேட்க ஒரு வருஷம் வேலைக்கு போயிட்டு பிறகு கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்லவும் சரி மகள் மாறிவிட்டாள்.அவள் விருப்பம் போல விடலாம் என்று நினைத்தவர்கள் வேலைக்கு போ என்று சொல்ல பக்கத்து ஊரில் இருக்கும் கம்ப்யூட்டர் சென்டரில் வேலைக்கு ஜாயின்ட் பண்ணினாள்.
அதோ இதோ என்று நாட்களும் ஓடியது...
வீட்டினரிடம் கூடிப் பேசிய மகி ஷமீரா- பாபு திருமணத்திற்கு நாளை குறித்தவர் பத்திரிகை அடிக்க அட்வான்ஸும் கொடுத்து விட இரண்டொரு நாளில் பத்திரிகை ரெடியாகி விட்டதென்ற கால் வரவும் மீதம் பணத்தை கொடுத்து விட்டு வாங்கிட்டு வந்தவர்கள் குடும்பமாக போய் சர்சில் உள்ள பாதரிடம் கொடுத்து ஜெபம் பண்ணி வீட்டுக்கு எடுத்து வந்தனர்.
வழக்கம்போல் வேலைக்கு போயிட்டு வீட்டிற்கு வந்து மகளைப் பார்த்த எஸ்தர் அவளுக்கு பிடித்தமான வடை கேசரி கெட்டி சட்னியோடு கொண்டு வந்து மகளுக்கு கொடுக்க,ஏன் எதற்கென்று வாயைத் திறந்து எதுவும் கேட்காமல் வாங்கிக் கொண்டாள்.
மகளைப் பார்த்து சிரித்து விட்டு எஸ்தர் வெளியே போக என்னமோ பிளான் பண்ணிட்டாங்க ஷமீரானு உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவள் ரெஸ்ட் ரூமிற்கு போய் பிரஷ் ஆகிவிட்டு வந்து துணியை மாற்றிவிட்டு பிடித்த பொருட்களை சாப்பிட விருப்பம் இல்லாமல் லெட்டினில் கொட்டி பிளஷை அழுத்தி விட்டு வந்து உட்கார கதவு தட்டும் சத்தம் கேட்டது.
மனம் ஏனோ உள்ளுக்குள் ஒருவித படபடப்பாகவே இருக்க ஏதோ நடக்கப் போகிறது என்பதை மட்டும் உணர்ந்தவள்,ஆண்டவரே என்கும் போது அழுகை வந்தது.மீண்டும் கதவு வேகமாக தட்டும் சத்தம் கேட்டு கண்களை துடைத்துக் கொண்டவள் கதவை திறக்க அங்கே மகி தான் நின்று கொண்டிருந்தார்.
ஷமீராவோ எதுவும் கேட்காமல் அமைதியாக இருக்க வாப்பா உங்கிட்ட கொஞ்சம் பேசணும் என்று சொல்லிக் கொண்டே மகி அங்கிருந்த சோபாவில் போய் உட்கார,ஹாலுக்கு வந்தவள் ஏதும் சொல்லாமல் சுவற்றில் சாய்ந்து கொண்டு நிற்க...
எஸ்தர் என்று குரல் கொடுக்கவும் ரூமிற்குள் போனவர் பத்திரிக்கையை எடுத்துட்டு வந்து கணவரிடம் கொடுக்க இந்தா...
உனக்கம் பாபுக்கும் அடுத்த மாசம் 20 ஆம் தேதி நம்ம சர்ச்சில் கல்யாணம் ஏற்பாடு பண்ணிருக்கு,அன்னைக்கு ஈவினிங் ரிசப்ஷன் என்றார்.
இவ்வளவு அதிரடியாக முடிவெடுப்பார்கள் என்பதை அறியாமல் இடி விழுந்ததை போல அதிர்ந்தவள் உள்ளுக்குள் கதறி அழுக,அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் பத்திரிகையை வாங்கும் போது கைகள் நடுங்கியது.
சாதாரணமாக பார்ப்பது போல் பிரித்துப் பார்க்க கண்கள் கலங்கி எழுத்துக்கள் மறைத்தது.
வேகமாக ரூமிற்குள் போனவளோ பத்திரிக்கையை தூக்கி எறிந்து விட்டு பெட்டில் விழுந்து சத்தமின்றி கதறி அழுதாள்.
நேரமும் கடந்து செல்ல கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்தவள் முகத்தை துடைத்துக் கொண்டு என்ன மா என்க,சாப்பிட வா . .
கொஞ்சம் விசம் இருந்தா குடுங்க தின்னுட்டு ஒரேடியா செத்துப் போகிறேன் என்று உள்ளுக்குள் கதிறியவளோ பொங்கி வந்த அழுகையை கையை பொத்தி அடக்கியவள் இதோ வரேன் என்றவாறு கதவை திறந்து எஸ்தரை பார்க்காமல் நேராக கிச்சனுக்கு சென்று வாஷ்பேஷனில் முகத்தை கழுவ அவள் அழுதிருக்கும் சுவடு தெரியவில்லை.
தேவையானவை எடுத்து வைத்து சாப்பிட ஏதோ கடப்பாறை முழுங்குவது போல தொண்டையை அடைக்கவும் இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொள்ள மிகவும் சிரமப்பட்டவள் .
ஒரு வழியாக இரண்டு தோசையை சாப்பிட்டுவிட்டு ரூமிற்கு வந்தவளோ தூக்கி எறிந்த பத்திரிகையை தேடி எடுத்து போனில் போட்டோ எடுத்துக் கொண்டவள் புக்கையும் போனையும் எடுத்துக் கொண்டு மாடிக்கு வந்தவளோ வேகமாக கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு போனில் இருந்த பத்திரிகை முதலில் செழியனின் நம்பருக்கு வாட்ஸப்பில் அனுப்பி விட்டு காத்திருக்க நொடிகளும் நிமிடங்களாய் கடந்ததே தவிர அவனிடமிருந்து கால் வரவில்லை.
செழியன் நினைவுகள்:
20 நிமிட பயணத்தில் தெருவிற்குள் நுழைந்த ஆட்டோ அங்கே வலது பக்கமாய் இருக்கும் 5 வது மாடி வீட்டின் முன்பு போய் நின்றது.
சார் இது தான் டாக்டர் வீடென ஆட்டோ டிரைவர் சொல்லவும் சரிங்கணா என்றவாறு கீழே இறங்கியவன் ஆட்டோவிற்கான பணத்தை கொடுத்துவிட்டு அங்கிருந்து கதவை திறந்து உள்ளே போக 55 வயது மதிக்க டாக்டர் மேகன் வாசலில் நின்று வாங்க என்று வரவேற்தார்
வணக்கம் டாக்டர் என்கவும் வாங்க சார் என்று வீட்டுக்குள் அழைத்துப் போனவர் அங்கிருந்த தனது மனைவியிடம் அறிமுகப்படுத்த வணக்கம் சொன்னார்.
டிபன் சாப்பிடுற நேரம் தான் வாங்க சாப்பிடலாம் என்று கூப்பிடு அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சார் என்பவனுக்கு பரவால்ல வாங்க தம்பி என்று அவர்கள் வற்புறுத்த செழியனும் வேண்டாம் என்று மறுத்து விட்டான் .
டீ காபி ஜூஸ் என்று இருவரும் சொல்ல டீ கொண்டு வாங்கம்மா
என்றான்.
சரி பா என்றவாறு உள்ளே போனவர் சிறிது நிமிடத்தில் டீ எடுத்து வந்து கொடுக்க தேங்க்ஸ் என்றவாறு வாங்கி கொடுத்தவன் டாக்டர் ஒரு முக்கியமான கேஸ் விஷயமாதான் வந்திருக்கிறேன்.
ஹம் சொல்லுங்க...
என் மனைவியால் ஒன்றும் பிரச்சனை இல்லை என்க,ஓகே டாக்டர் என்றவன் பின்னர் ரவீந்திரனின் கேஸ் பற்றி சொல்ல அதைக் கேட்டு திடுக்கிட்டவருக்கு இவன் உண்மையிலேயே போலீஸ் தானா என்கும் பயம் வந்தது.
அவர்களின் பயத்தை பார்த்தவன் சந்தேகப்பட வேண்டாம் என்று தனது ஐடி கார்டை எடுத்துக் காட்டவும் அதன் பிறகு செழியனை பாதி நம்பினார்.
தம்பி வாங்க,மேல ரூம் இருக்கு அங்கு போய் பேசலாம் என்று சொல்லி அவர் தனது மனைவியிடம் கண்ணை காட்டி விட்டு மேலே போனார்.
இதையெல்லாம் அவன் கவனித்தாலும் அவர்கள் மேல அவனுக்கு பெரிதாக சந்தேகம் வராமல் இருக்கவும் செழியனும் தைரியமாக மேலே போனாலும் இடுப்பில் கன் இருக்கா என்று மட்டும் சோதனை பண்ணிக் கொண்டான்.
மாடியில் இருந்த ரூம் கதவை திறந்து உள்ளே போனவர் புத்தக அலமாரியை சிறிது தள்ள,அதில் லாக்கர் இருப்பது தெரிந்தது.அதில் நம்பரை அழுத்தவும் கதவு திறக்க, சிறு பெட்டி போல் வெளியே வந்தது.
அதை கையில் எடுத்தவர் பெட்டியை திறந்து உள்ளே இருக்கும் சிறிய வீடியோ கேமராவை எடுத்து செழியனிடம் கொடுத்தவர் நீங்க தேடி வந்ததற்கான பலன் இதில் இருக்கு தம்பி.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அந்த அளவுக்கு தான் பிரியாவிற்கு பாதுகாப்பு. ஒரு வருஷமா இந்த ஆதாரத்தை நான் பாதுகாக்குறேன்.
எங்களுக்கும் பிரியாவுக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
ஏதோ ஒரு நம்பிக்கை அவளுக்கு இருந்திருக்கிறது.என் கணவர் பற்றி நிச்சயமா யாராவது ஒருத்தவங்க தேடி வருவாங்க அவங்க மேல உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இது ஒப்படைங்க டாக்டர் என்றாள்
நீங்கள் போலீசென்று சொல்லும்போது அவ்வளவாக எனக்கு நம்பிக்கை இல்லை.எங்கே ஆடியோபாதத்தோடு ஆளாக இருப்பீர்கள் என்று கொஞ்சம் பயம் இருந்துச்சு.
அதான் என் மனைவி கிட்ட சொல்லி பிரியாவுக்கு கால் பண்ணி விசாரிக்க சொன்னேன்.நீங்க உண்மையிலேயே போலீஸா இருந்தால் எனக்கு கால் பண்ண சொன்னேன்.வைப்ரேஷன் சவுண்ட்ல நான் புரிஞ்சிக்கிறேனு அதேபோல ரூமுக்குள் வரும்போதே சிக்னல் கொடுத்துட்டாங்க என்றார்.
புரியுதுங்க டாக்டர்.விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது நம்மளுடைய கடமை என்றவன் இந்த வீடியோவை நான் பார்க்கலாமா டாக்டர்?
ஓ எஸ்...தாராளமா பாருங்கள் என்று வருத்தமாக டாக்டர் சொல்லவும் செழியனும் அதை ஆன் பண்ணி வீடியோவை ஓட விட்டவன் அனைத்தும் பார்த்து முடிக்கும் போது அதிர்ந்து போனான்.
டாக்டர்...அப்போ ரவீந்திரன்?
எஸ்... ஹீ ஈஸ் மர்டர்டு..
ஹம் டாக்டர்...பாவம்..
அப்போ பாடி எங்க தான் இருக்கு?
அதுதான் தெரியலை?
ரவீந்திரனை வெட்டும்போது தான் பிரியா மயங்கி விழுந்துட்டாள்.ஆனா பாடியை அவ்வளவு தூரம் எடுத்துட்டு போக வாய்ப்பு இல்லன்னு சொல்றாள்.
ஏன்னா கொலை வீட்டுக்கு பின்புறம் இருக்கும் தோட்டத்தில் நடந்ததாக சொன்னாள்.இதை மட்டும் வீடியோவில் ரெக்கார்ட் பண்ண முடியலை.
இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது, பிரியாவுக்கு பழைய நினைவுகள் எல்லாம் இல்லை என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நானும் அவளோட உயிருக்கு பாதுகாப்பு வேண்டி இதை மறைத்து விட்டேன்.நீங்க என்கவும் எனக்கு புரியுது.கண்டிப்பாக பிரியாவை காப்பாற்ற வேண்டியது என்னுடைய கடமை என்றவன் நான் தேடி வந்த காரியம் இவ்வளவு எளிதாக முடியும் என்று எதிர்பார்க்கலை.
"கிட்டத்தட்ட ஒரு வருஷமா இந்த கேசுக்காக நான் அலைஞ்சிட்டு இருக்கேன் டாக்டர்"
அப்படிங்களா...நல்லவர்களை கடவுள் என்றைக்குமே கைவிடமாட்டார் என்றவர் இனியாவது சாப்பிடலாமா என்க வேண்டாம் சார்.இப்போ ரவீந்திரனின் பாடியை கண்டு பிடிக்கணும்.சோ நான் கிளம்பனும் சார்.
என் மேல் நம்பிக்கை வைத்து இந்த ஆதாரத்தை கொடுத்ததற்கு நன்றிங்க டாக்டர் என்பவனை பார்த்து சிரித்தவர், இது எனது கடமை.அதைவிட பெரிய பாரம் என்னிடம் இருந்து குறைந்தது என்றவர் அவனை கொண்டு வந்து பஸ் ஸ்டாண்டில் விட தேங்க்யூ டாக்டர் என்றவன் பஸ்ஸில் ஏறி சேத்தியாதோப்புக்கு வந்தவன் அங்கிருந்த லாட்ஜுக்கு சென்று வசுந்தராவிற்கு கால் பண்ணினான்.