- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
பகையொன்று தொடங்குதடா!
ஈரக்குலையை நடுங்க வைத்து,
பந்த பாசம்,
தூரம் போட்டு,
மூன்று தலைமுறையினரைக்
குலையறுத்தவர்களைக்
காவு கொடுத்துக்
குலம் காக்க வருகிறார்கள்,
என்னிளநாதனும்! எம்மங்கையும்!
ஈரக்குலையை நடுங்க வைத்து,
பந்த பாசம்,
தூரம் போட்டு,
மூன்று தலைமுறையினரைக்
குலையறுத்தவர்களைக்
காவு கொடுத்துக்
குலம் காக்க வருகிறார்கள்,
என்னிளநாதனும்! எம்மங்கையும்!