- Joined
- Aug 31, 2024
- Messages
- 916
- Thread Author
- #1
வணக்கம் நட்புகளே!
உங்கள் விருப்பம் என்ற இந்தப் பகுதியில், நீங்கள் சந்தித்தவை; படித்தவை; நீங்கள் கேட்டவை; அனைத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் பகிர்வது யாருடையதோ அவர்கள் பெயர் குறிப்பிடுங்கள். அல்லது படித்ததில் பிடித்தது என்று பதிவிடுங்கள். உங்களின் சுய முயற்சி எனில் அதையும் சொல்லலாம்.
நட்புடன்
சொர்ணா சந்தனகுமார்