- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
எவ்வளவு வேகமாகச்
செல்கின்ற வண்டியாக இருந்தாலும்,
வேகத்தடை வந்தால்,
நிதானித்துதான் ஆக வேண்டும்.
வண்டிக்கும், வாழ்க்கைக்கும்,
நிதானம் மட்டுமே பிரதானம்.
செல்கின்ற வண்டியாக இருந்தாலும்,
வேகத்தடை வந்தால்,
நிதானித்துதான் ஆக வேண்டும்.
வண்டிக்கும், வாழ்க்கைக்கும்,
நிதானம் மட்டுமே பிரதானம்.
நட்புடன்
சொர்ணா சந்தனகுமார்
சொர்ணா சந்தனகுமார்