- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
கலிகாலக் கொடுமைகள்!
முன்னரெல்லாம் ஒருவனைத்
தட்டிக்கொடுத்து நல்வழிப்படுத்த,
நான்கு நட்புகள் இருந்தால்,
அவனைக் கெட்டு சீரழிய வைக்க,
ஒன்றுதான் இருக்கும்.
தற்பொழுதோ,
ஒருவனைக் கெட்டு சீரழிய வைக்க,
நான்கு நட்புகள் இருக்கிறது.
அனால்,
அவனைச் சீர்படுத்த,
ஒரு நட்பு கிடைத்தலே
அரிதாகிப் போய்விட்டது.
முன்னரெல்லாம் ஒருவனைத்
தட்டிக்கொடுத்து நல்வழிப்படுத்த,
நான்கு நட்புகள் இருந்தால்,
அவனைக் கெட்டு சீரழிய வைக்க,
ஒன்றுதான் இருக்கும்.
தற்பொழுதோ,
ஒருவனைக் கெட்டு சீரழிய வைக்க,
நான்கு நட்புகள் இருக்கிறது.
அனால்,
அவனைச் சீர்படுத்த,
ஒரு நட்பு கிடைத்தலே
அரிதாகிப் போய்விட்டது.
நட்புடன்
சொர்ணா சந்தனகுமார்
சொர்ணா சந்தனகுமார்