- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
ஒருவன் நம் கண்ணை குத்தினால்,
பதிலுக்கு அவனுடைய
இன்னொரு கண்ணையும்
சேர்த்துக் குத்த வேண்டும்
என்ற அவசியமில்லை.
நம் மன திருப்திக்கு,
அவனது செவுட்டைக்காட்டி,
ஓங்கி ஓன்று விட்டாலே போதுமானது.
பதிலுக்கு அவனுடைய
இன்னொரு கண்ணையும்
சேர்த்துக் குத்த வேண்டும்
என்ற அவசியமில்லை.
நம் மன திருப்திக்கு,
அவனது செவுட்டைக்காட்டி,
ஓங்கி ஓன்று விட்டாலே போதுமானது.
நட்புடன்
சொர்ணா சந்தனகுமார்
சொர்ணா சந்தனகுமார்
Last edited: