- Joined
- Aug 31, 2024
- Messages
- 958
- Thread Author
- #1
"அனுபவம் சிறந்த ஆசான்"
யாரையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடாதீர்கள்.
உங்களுக்கு அவர்கள்
அரிதாகத் தெரிந்திருக்கலாம்.
ஆனால், அவர்களுக்கோ,
நீங்கள்
பத்தோடு பதினொன்று போலதான்.
சுமக்கும் வரை,
சுமை தெரியாது.
தூக்கி எறிந்த பின்தான்,
சுமந்தவர்களின் சுயரூபம் தெரியும்.
யாரையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடாதீர்கள்.
உங்களுக்கு அவர்கள்
அரிதாகத் தெரிந்திருக்கலாம்.
ஆனால், அவர்களுக்கோ,
நீங்கள்
பத்தோடு பதினொன்று போலதான்.
சுமக்கும் வரை,
சுமை தெரியாது.
தூக்கி எறிந்த பின்தான்,
சுமந்தவர்களின் சுயரூபம் தெரியும்.