- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
எல்லாம் அவன் செயல்!
காதலெனும் விளக்கைத்
தேடிச் செல்லும்,
விட்டில் பூச்சிகளாய்ப்
பெண்களென்றால்.
பெண்கள் எனும்
விசப்பூச்சிகளிடம்,
சிக்கித்தவிக்கின்றனர் ஆண்கள்.
காதலெனும் விளக்கைத்
தேடிச் செல்லும்,
விட்டில் பூச்சிகளாய்ப்
பெண்களென்றால்.
பெண்கள் எனும்
விசப்பூச்சிகளிடம்,
சிக்கித்தவிக்கின்றனர் ஆண்கள்.
நட்புடன்
சொர்ணா சந்தனகுமார்
சொர்ணா சந்தனகுமார்