• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

தளத்தில் பதிவு செய்யும் வழிமுறை

Administrator
Joined
Sep 3, 2024
Messages
22
வணக்கம்!

தளத்தில் பதிவிடுவது எப்படி என்பதை விளக்கும் பதிவு இது.

REGISTER HERE

மேலே உள்ள லிங்கை ஓபன் செய்யவும். உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, இத்தளத்தில் பயன்படுத்துவதற்கான பாஸ்வேர்ட் விவரங்களை உள்ளீடு செய்யவும். அதன்பின் Human verification Process முடித்துவிட்டு, I agree கட்டத்தை கிளிக் செய்து, register பட்டனை அழுத்தவும். பின் தங்கள் மின்னஞ்சல் (Mail) முகவரிக்கு தளத்திலிருந்து வந்திருக்கும் confirmation mail-ல் உள்ள லிங்கை கிளிக் செய்யவும். தங்கள் registration completed என்ற செய்தி வரும்.
அல்லது மின்னஞ்சல் (Mail) வரவில்லை எனில், Mail-ல் உள்ள Spam-ல் வந்திருக்கும். அதில் Report not spam touch செய்து Conformation click செய்தால் Register ஆகிவிடும்.

மேற்சொன்ன வழிமுறையில் ஏதேனும் சந்தேகம் இருப்பின், கீழே ரிப்ளையில் தெரிவிக்கவும்.

இனி, தங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டை கீழே உள்ள லிங்கில் உள்ளீடு செய்து லாகின் செய்து கொள்ளலாம்.


LOGIN HERE

தளத்தில் பதவு செய்து தங்கள் ஆதரவை தெரிவிக்கவும்.

நன்றி.

அட்மின்.
 
Last edited:
Top