• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
165
வணக்கம் நட்புகளே!

ஒரு சந்தோஷமான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன்.


attai.jpg


SS24 சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற சிறுகதைகள், 'அன்பின் ஆழம்' என்ற பெயரில் புத்தகமாக, எழுத்தாணி பதிப்பகத்தாரால் வெளிவர இருக்கிறது என்பதை, மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்துடன் சிறப்பு எழுத்தாளர்கள் கதைகளாக, எஸ்.பர்வீன் பானு, சுதாரவி, ரேவதி அசோக், வேதாவிஷால், இவர்கள் கதைகளும் புத்தகத்தில் இடம்பெறுகின்றன என்பதையும், மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதில் பங்கேற்றவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும், சிறப்பு எழுத்தாளர்களுக்கும் என் நன்றிகள் பல.
அனைத்திற்கும் மேலாய், எனக்கு என்றும் உறுதுணையாய் இருக்கும் தோழிகள், ரமாலக்ஷ்மி, ஐஆர் கரோலின் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

சிறுகதைத் தொகுப்பை புத்தகமாக வாங்க விரும்புபவர்கள், முகநூல் இன்பாக்ஸிலும்(Facebook - Inbox),

sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்.

நட்புடன்

சொர்ணா சந்தனகுமார்
 
Last edited by a moderator:
Top