Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 123
- Thread Author
- #1
கந்தன் மாறன் முல்லை என்று மூவருமே அந்த நாயை பார்த்து பயந்து போக... மீண்டும் சித்ரா அவள் விரலை சுண்டியதும், சித்ராவின் கண்களை உற்று பார்த்தது அந்த வேட்டை நாய்.
சித்ரா தன் இமைகளை ஒரு முறை மூடி திறக்க.. முல்லை தவற விட்டு இருந்த புத்தகத்தை அந்த நாய் அதன் வாயால் கவ்வி மேசை மேல் எடுத்து வைக்க.. கந்தன் மாறன் முல்லை என்று மூவருமே அந்த நாயை ஆச்சிரியமாக பார்த்து இருந்தார்கள்.
மீண்டும் சித்ரா விரல் சுண்டும் சத்தம் கேட்டு அந்த நாய் வீட்டில் இருந்து வெளியேறி இருக்க... சித்ரா பழ தோள்களை குப்பை கூடையில் போட்டவள்.
ஒரு பாட்டில் தண்ணியுடன் மீண்டும் மேசையின் இருக்கையில் வந்து அமர்ந்தாள்.
காரணமே இல்லாமல் முல்லை ஏற்கனவே கோவத்தில் இருந்தவளுக்கு நாயை வைத்து தன்னை சித்ரா அடக்கியதை பிடிக்காமல் அவளையே முறைத்து பார்த்து இருக்க... சித்ராவோ ஈஷாவை பார்த்து கண்களால் ஏதோ கேள்வி எழுப்பினாள்
எப்போதும் சித்ராவின் பார்வைக்கு அர்த்தம் கண்டுகொள்ளும் ஈஷா... 'இனி டெய்லியும் சரியா 7.30am க்கு இங்க இருந்து கார் கிளம்பும் மேடம். First கந்தவேலனை ஸ்கூல்ல,then வெற்றிமாறனை லா காலேஜ்ல,and ரத்தின முல்லையை மெடிக்கல் காலேஜல ட்ராப் பண்ணிடும் மேடம்.
இவங்க மூணு பேருக்கும் லஞ்ச் மதியம் 12 மணிக்கு ரீனாவே கொண்டு போய் கொடுத்துடுவாங்க மேடம்.
அதே மாதிரி இவங்கள ஈவினிங் அவங்களே பிக் அப் பண்ணிடுவாங்க மேடம்' என்ற ஈஷாவை ஆ...வேன பார்த்து இருந்தார்கள் மாறன் கந்தன் முல்லை ஆகிய மூவரும்.
'இந்த TIME டேபில்ல எந்த மாற்றமும் இருக்கக்கூடாது... அது உன் பொறுப்பு'என்று மாறனை பார்த்து சித்ரா எச்சரிக்க... வேறு வழியே இல்லாமல் முல்லையோ அதீத கோவத்தில் நின்று இருந்தவள் அந்த நொடியில் இருந்து சித்ராவின் குகையில் மாட்டிக்கொண்ட சிறகு இழந்த பட்டாம்பூச்சியை தன்னை உணர்ந்து இருந்தாள்.

இதே தருணம் கதிர் தன் படுக்கையில் மதுவின் போதையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
கதிரின் அறைக்குள் நுழைந்த அவனின் பெரியம்மா சாமுண்டிஸ்வரி... அவன் அருகே இருந்த புகைப்படத்தை எடுத்து பார்க்க, அதில் கதிரும் முல்லையும் ஜோடியாக நின்று இருந்த காட்சி தான் தெரிந்தது.
'யார் இந்த பொண்ணு... இவள எங்கனையோ பார்த்த மாதிரி இருக்கே' என்று எண்ணியவள் அந்த புகைப்படத்தை எடுத்துக்கொண்டு அந்த அறையில் இருந்து வெளியேறி இருந்தாள்.
சரியாக காலை எட்டு மணி அளவில் கதிரின் போனில் அலாரம் ஒலிக்க... கண்களை திறந்தவனின் தலையில் யாரோ சம்பட்டியை வைத்து அடித்ததை போல வலியை உணர்ந்தவன் வாரி சுருட்டி கட்டிலில் எழுந்து அமர்ந்தான்.
நேற்றைய இரவு நடந்த எந்த விஷயமும் அவனின் சிந்தையில் இல்லாமல் போக,'இனி சத்தியமா குடிக்கவே கூடாது டா' என்று புலம்பிக்கொண்டே குளியல் அறைக்குள் நுழைதான்.
நேரம் காலை எட்டறை மணி அளவில் அனைவரும் காலை உணவை சாப்பிட்டுக்கொண்டு இருக்க...
'அம்மா... நான் கிளம்புறேன்' என்ற மீனா வாசலை நோக்கி நடந்தாள்.
'மீனா... இரு இரு நானே உன்னை ட்ரோப் பண்ணுறேன்' என்ற வெங்கட் அவசரமாக சாப்பிட்டு முடித்து எழ முயன்றவனை கையை பிடித்து அமர வைத்தாள் அவனின் அம்மா சாமுண்டி.
தன் அம்மாவின் அதட்டல் அவர் கண்ணிலே தெரிய...
வெங்கட் பொட்டி பாம்பக அதே இடத்தில் அமர்ந்துக் கொண்டான்.
'என்ன வள்ளி... உன் பொண்ணை என் பையன் கூட பழக வைத்து இவளை இந்த வீட்டுக்கு மருமகளா அனுப்பி வைக்கலாமுன்னு பார்க்குறியா' என்று சாமுண்டி மீனாவின் அம்மாவை சீண்ட... அதே தருணம் கதிர் மேசையில் வந்து அமர்ந்தவன் தட்டில் இரண்டு இட்லீயை எடுத்து வைத்தார் அவனின் அம்மா பரமேஸ்வரி.
தன் அண்ணியின் பேச்சில் வள்ளிக்கு சட்டென்று கண்கள் கலங்கி இருக்க...'என்ன சாமுண்டி நீ... ஏன் இப்படி பேசுற... அப்படியே வெங்கட்க்கு மீனாவை கல்யாணம் பண்ணி வைக்க வள்ளி ஆசைப்பட்டா தான் என்ன தப்பு ' என்று தேவி பாட்டி அவர் மகளை கேட்க... சாமுண்டி தன் அம்மாவேன்று கூட பாராமல் அவர் முன்னே நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சென்றாள்.