New member
- Joined
- Jul 12, 2025
- Messages
- 23
- Thread Author
- #1
நிழலாக இருந்த ஒளி. பாகம். 20.
டாக்டர் முரளிடம் காத்தமுத்து
தம்பதியர் ஐயாவுக்கு பழைய நினைவுகள் எப்போது திரும்பும் என்று கேட்க.
அதற்கு ஒரு வழி இருக்கிறது என்றார்.
இவர்கள் ஆவலாக என்ன வென்று கேட்க
உயிர் போக இருந்தவரை பிழைக்க வைத்தது சித்தரின் தர்மம்.
மருத்துவர்கள் கைவிட்ட நிலையில், சித்தரின் வாக்கும். மூலிகை மருந்தும் அதிமருந்தாக இருந்து அவரின் உயிரை காப்பாற்றியது
கவலைபடாதீர்கள். எந்த ஒரு நல்லது கெட்டதுக்கும் ஒரு சரியான காரணம் உண்டு என்பது தான் சித்தரின் சித்தாந்தம்.
நாம் அனுபவிக்கும் விதி கணக்கு ரொம்ப கொடுமையான கணக்கா இருக்கும் போல தெரியுது” என்று அன்றே சொன்னேன்.”” என்று காத்தமுத்து சொல்ல
அனுபவிப்போம்.
ஐயா எங்களுக் கெல்லாம் வழிகாட்டி. ‘’
அவர் நினைவு திரும்ப வர வேண்டுமென்ற வேண்டுமென்றால்
நம்ம அம்மாவின் முகத்தை அவர் பார்க்க வேண்டும்.
அவர் கடைசியா சொன்ன வார்த்தை சிவகாமி. அவரின் நினைவு தேக்கத்தில் அந்த பெயர் மட்டும் நிலைத்து இருக்கிறது.
நாம் சிவகாமி அம்மாவை தேடி கண்டுபிடித்து அவர் முன் ‘நிறுத்தினால் , அவருக்கு பழைய நினைவுகள் வந்து விடும்.
அப்போ இருக்கிறது அந்த கொடுங்கோலன் தனபாலுக்கு.
என்ற முரளியிடம்1
.
காத்தமுத்து ’ “ அவன் ஏற்கனவே செத்த பாம்பு மாதிரி இருக்கிறான். தன் வீட்டிலே
சிறைபட்டு இருப்பதாக கேள்வி.
முரளி மகிழ்சியாக, இது எப்போ …எனக்குத் தெரியாதே.
பாக்யம் அவரிடம் தனபாலின் வளர்ப்பு பிள்ளை அவனுக்கு நல்லா பாடம் கற்று கொடுத்து விட்டான்.
ஆனால், தனபாலை விட பிரபு கொடூரமானவன்.
அவன் ஒரு காமவெறி பிடித்த மிருகம். தொழிலாளர் மனைவிகள், மகள்களை தன் ஆசைக்கு இணங்க வற்புறுத்துகிறான்.
எதிர்த்தால் இவனே ஜமின் தார் மாதிரி மரத்தில் கட்டி வைத்து .அப் பெண்டிர் மீது சாணி கரைத்து ஊற்றி,
கசையடி கொடுக்கச் செய்கிறான்.
பெண்கள் படிக்கச் செல்லக் கூடாது என்று பழைய விதிகளை மீண்டும் கொண்டு வர முயற்சிக் கிறான்.
முரளி காத்தமுத்துவிடம் ,ஐய்யோ யாருமே இவனை தட்டி கேட்க வில்லையா
அதை ஏன் கேட்கிறீர்கள் டாக்டர்.
அப்படி எதிர்த்த இளைஞர்களை போலீசை கைக்குள் போட்டுக் கொண்டு, லாக்கப்பில் கேள்வி முறையன்று அடித்தே கொன்று விட செய்கிறான்
நீங்கள் இருவரும் அங்கு போனீர்களா. என்று கேட்க
எங்களுக்கு அங்கு போக வேண்டிய வேலை இல்லை. இவையெல்லாம் அங்கு வேலை செய்த ரங்கசாமி என்பவர் சொன்னது.
அவர் இப்போது உயிருடன் இல்லை.
அவர் இறப்புக்கும் பிரபுவே காரணம்.. அவருக்கு நேர்ந்தது கொடூரம்.
நம்ப ஐயா அறைக்குள் வசந்தி அம்மா இருந்தவரை யாரும் போனது இல்லையாம்.
தனபாலே போனது இல்லையாம்.
இந்த கேடு கெட்ட பிரபு பூட்டை உடைத்து உள்ளே போய் இருக்கிறான்.
அப்போது தடுத்த போது அடித்து படிகட்டில் உருட்டி, பலத்த காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சேர்க்க , மூப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
அப்போது தான் இதையெல்லாம் தெரிந்துக் கொண்டோம்.
இன்னும் எத்தனையோ கொடூரங்கள்
நடக்கின்றது.
பிடிக்காதவர்களை வலிய சண்டைக்கு வரவழைத்து, அவர்களை உரு தெரியாமல் ஆக்கி மகிழ்ச்சி அடைவது
நான் இன்னொரு நாள் சாவகமாக சொல்கிறேன்.
அவனை அடக்க ஒருவன் வராமலா போய் விடுவான்.
வருவான்.
சித்தரை கும்பிடுவோம்.
தெய்வீகமாக இருந்த அரண்மனை இப்போது கொடியவரின் கூடாரமாக மாறி உள்ளது.”” என்று காத்த முத்து சொல்லி முடித்தான்.
கனத்த மெளனம் அங்கே நிலவியது.
நான் அப்போதே நம் அம்மாவை தேட எவ்வளவோ முயற்சி பண்ணினேன்.
எங்கும் கிடைக்க வில்லையே..
பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று
விட்டு விட்டேன்.
அருகில் யாரும் இல்லை என்று ஊர்ஜித படுத்திக் கொண்டு,
செல்வன் ஐயாவுக்கு நினைவு வர வேண்டு மென்றால் அம்மாவுக்கு நாம் எங்கு போவது…… என்று நிஜமான அக்கறையோடு காத்தமுத்து சொல்ல,
சித்தரும் கண்ணுக்கு தெரிவதில்லை.
ஒரே ஒரு முறைதான் பார்த்து இருக்கேன். ஐயாவுக்கு மூலிகை மருந்து கொடுக்கும் போது அதுவும் தூரத்தில் திரும்பி போகும் போது பார்த்தேன்.””என்று பாக்யம் சொல்ல .
அவர் ஜீவ சமாதி அடைந்து விட்டார் என்று கேள்விபட்டேன் என்று முரளி சொல்ல,
நம் வரையில் இது தீராத பிரச்சனை தான்.”” என்று பாக்யம் சொல்ல
அதை மறுத்த காத்தமுத்து “ இல்ல புள்ள . இந்த உலகத்தில் தீராத பிரச்சனை என்று எதுவுமே இல்லை” என்றான்.
நம்பிக்கையோடு இருக்கணும்.
‘’இதுவரை அம்மா இல்லை என்று
அவநம்பிக்கை கொண்டோம். இப்பொழுது ஏன் நாம் அவர் உயிரோடு இருப்பார். என்று நம்பிக்கை கொண்டு தேடலாமே.
அரசன் இருப்பது நிஜமென்றால்,
அரசியும் இருக்க வேண்டும்.” அந்த கோணத்தில் பார்ப்போம் “”என்று நம்பிக்கையாக ‘ காத்தமுத்து சொல்ல. மற்ற இருவரும் அதை ஆமோதித்தார்கள்.
முரளி அவர்களிடம் உங்கள் பெண் டாக்டராகி விட்டாராமே. அடுத்து என்ன பண்ண போகிறாள்.
மேற்கொண்டு படிக்க போகிறாள்.
எம்.பி.பிஸ் படிப்பு மட்டும் போதாதே.
படிக்கோணும் என்றாள்.
என் மகனும் டாக்டர் தான். அவனுக்கு பார்க்கலாம் என்று பார்த்தேன்.
மிகவும் மகிழ்ச்சி. ஆனால் அவள் படிக்கணும் என்கிறாள்.
நல்லது. சரி. கேட்டு சொல்லு என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.
…………………………….
சிவகாமியையும்,வேங்கையனையும்
அதிவீரன் தன் எஸ்டேட் பங்களாவிற்கு அழைத்துச் செல்ல சிவகாமியிடம் உத்திரவு பெறுகிறான்.
அவரும் வருவதற்கு மகிழ்ச்சியாக சம்மதிக்கிறாள்.
சிவகாமியிடம் ‘ அதிவீரன், ‘“அம்மா
நான் உடை மாற்றி விட்டு வருகிறேன்’”
என்றதும்.
வேண்டாம். இப்படியே வா . உன் அம்மா இந்த இளவரசன் உடையில் நீ எப்படி இருப்பாய் என்று பார்க்க வேண்டும் அல்லவா..’” என்றதும்,
அதுவும் சரிதான் “” என்று சொல்லி அப்படியே வந்தான்.
அந்த லாக்கெட் மாலையோடு அப்படியே கார் ஓட்டியபடியே வர, அவன் அருகில் வேங்கையன் அமர்ந்துக் கொண்டு, பேசிக் கொண்டே வந்தார்கள்.
இவள் பின்னால் அமர்ந்துக் கொண்டு, இவர்கள் இருவரும் ஒற்றுமையாக நண்பர்களை போல், இல்லையில்லை ராமர், லஷ்மனை போல் இருப்பதைக் கண்டு பூரித்தாள்.
கர்மவினைகளை பற்றி சிந்தித்துக் கொண்டு வந்தாள்.
இதில் இன்பத்தை தருவது நல்வினை
துன்பத்தை தருவது தீவினை.
இந்த இரண்டுமே நம்மை விடாது. நிழல் போலவே கூடவே வரும். சிலர் செய்த பாவ புண்ணியங்களை அவர்கள் அடுத்த பிறவிக்குள் அனுபவித்து தீர்க்க ஆயுள் இல்லாமல் போகும் போது, அவர்கள் அடுத்த பிறப்பெடுத்து அதை அனுபவித்து
தீர்க்க வேண்டும்.”
இதை ஒரு உபன்யாசகர் சொல்லக்
கேட்டு உள்ளாள்.
அது எங்களுக்கான கர்மவினைகள்.
அதை யாரால் மாற்ற இயலும்.
அவள் கணவர் உயிருடன் இருப்பதாக மனதில் இருப்பதால் அவள் தன், பூவையும், பொட்டையும் இழக்க முற்பட வில்லை.
தன் கணவர் உயிருடன் இருக்கிறார் என்றே அவரை பூஜித்து வந்தாள்..
அதிவீரன் முன்கூட்டியே வீட்டிற்கு தகவல் சொன்னதால். அவர்கள் இவர்களுக்காக காத்துக் கொண்டியிருந்தனர்.
வரதன் பரிமளத்தை தேற்றிக் கொண்டியிருந்தார்.
தன் மகனை இழந்த அவரிடம் உண்மையை சொல்லி விடுவோம். என்ன நடந்தது. எப்படி குழந்தை காட்டில் இருந்தான் என்ற விபரம் நம்மை போல் அவருக்கும் தெரியாமல் இருக்குமல்லவா . அதனால் அந்த டாலரை அவரிடம் கொடுத்து சொல்லி விடுவோம். “”என்று நேர்மையாக கூறினார்.
இவள் அந்த டாலரை வைத்த இடத்தில் எடுக்கப் போக அது காணமல் போயிருந்தது.
பதட்டத்துடன் அந்த மாலை காணவில்லை என்று சொல்ல, நல்லா தேடி பாரும்மா.
அது கொடுக்காமல் இருக்கமுடியாது.
நிஜமாகத்தான் சொல்கிறேன். அது இல்லை.
வா. வா தேடுவோம் என்று இருவரும் தேடியும் கிடைக்க வில்லை.
எதாவது போட்டோ எடுத்து வைத்து இருக்கியா என்று கேட்க , உதட்டை பிதுக்கி இல்லை என்று தலையாட்டினாள்.
கடவுளே … ஏன் எங்களை சோதிக்கிறாய் என்று விசனப்பட்டார்.
கார்ஹார்ன் அடிக்கும் சத்தம் கேட்டது.
வாட்ச்மேன் கதவை திறந்து விட்டான்.
பங்களா எட்டேட்டில் உள்ளடிக்கியபடியே இருந்தது.
அதியிடம், இந்த பங்களா மிகவும் அழகாக இருக்கிறது”i என்றாள்.
ஒவ்வொரு இன்ச்சும் என் அம்மாவின் கைங்கரியம்..
அவருக்கு தோட்டக்கலையில் மிகுந்த ஆர்வமுண்டு. எதையும் நேர்த்தியாக செய்யக் கூடியவர். உங்களுக் கு மிகவும் பிடித்தவராக இருப்பார். நல்ல ரசனை மிக்கவர் “என்று பெருமிதமாக சொன்னான்.
மகன், தன் தாயை புகழ்ந்து பேசுவதை கேட்க, சிவகாமிக்கு ஆனந்தமாக இருந்தது..
நல்ல வளர்ப்பு என்று நினைத்து புன்முறுவல் பூத்தாள்.
வாசலில் வரதனும், பரிமளமும் வரவேற்க நின்றுக் கொண்டிருந்தார்கள்.
பரிமளம் முகத்தில் பலவிதமான மாறுதல்கள் ஏற்பட்டது. அதை அதிவீரன் கவனியாமல் இல்லை. டாக்டர் ஆச்சே. தன் தாயின் முக மாறுதல்களை அறிந்து இருந்தான்.
அதிவீரன் இளவரசனாக கம்பீரமாக இறங்கினான்.
வேங்கையன் தன் அம்மா இறங்க உதவி செய்தான்.
தொடரும்…