New member
- Joined
- Jul 12, 2025
- Messages
- 23
- Thread Author
- #1
மெடிக்கல் கல்லூரி அரங்கம் பெற்றோர்களாலும் ,மாணவர்களாலும் நிரம்பி வழிந்தது.
வெளியே உணவு ஸ்டால் போடப்பட்டு இருந்தது. அங்கும் கூட்டம். அவர்களுக்கு பிடித்த உணவை வாங்கி சாப்பிட்டுக் கொண்டியிருந்தனர்..
பட்டாம்பூச்சிகள் போல் மாணவிகள் இங்கும்மங்கும் ஓடி இல்லை.,.இல்லை பறந்துக் கொண்டியிருந்தனர்.
அதிவீரன் மாணவர் பிரசிடென்ட் ஆனதால் முதல் இருக்கையிலே வீரவேங்கையன், சிவகாமி மற்றும் தன் அம்மாவிற்கு ரிசர்வ் செய்து இருந்தான்.
வேங்கையனும், சிவகாமியும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தார்கள்.
அதிவீரனின் கெஸ்ட் என்றதும், மரியாதை கூடியது.
தமிழ் தாய் வாழ்த்துக்களுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது.
அதிவீரன் அவரையும் வரவேற்று பேச அரங்கத்தில் விசில் பறந்தது.
நிகழ்சிகள் ஆரம்பமாயிற்று.
ஆடல், பாடல் நிகழ்ச்சிகள்.
மாணவர்களே குதிரையாக மாறி , அதி அதில் ஏறி வர ,ஆடிட்டோரியம் பரபரத்தது. ஓர் இளவரசனுக்கு உரிய கம்பீரத்துடன் , அழகே உருவாய் வர கயல்விழி இளவரசி
தோற்றத்தில்
‘“ மன்னவன் பேரைச் சொல்லி
மல்லிகை சூடி கொண்டேன்
மன்மதன் பாடல் ஒன்று
நெஞ்சுக்கள் பாடி கொண்டேன்
சொல்லத்தான் எண்ணியும்
இல்லையே பாஷைகள்
என்னவோ ஆசைகள்
எண்ணத்தின் ஓசைகள்
ம்ம்ம்..ம்ம்ம்.
என்ற பாடலை ரீமிக்ஸ் செய்து பாடியும், ஒரு டூயட் நடனமாக ஆட ‘’அவர்களின் உடையலங்காரம், பொருத்தமா நடனஅசைவுக்கள் இவையெல்லாம் விட அவர்களின் கெமிஸ்டரி அரங்கத்தை அதிர வைத்தது..
காண்போர் நெஞ்சை குளிர வைத்தது.
சிவகாமிக்கு இவர்களை காணும்போது தன் எஸ்டேட்டில் நடைப்பெற்ற நடனம் ஞாபகம் வந்தது.
‘அதில் செல்வனும், சிவகாமியும்
“மன்னவன் வந்தானடி.தோழி
மஞ்சத்திலே இருந்த நெஞ்சித்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி தோழி .
…….....
அனு தினம் உன்னை வழிபடும்
மாட மயில் இனி ஒரு
தலைவனைப் பணிவதில்லை…….
என்ற பாடலுக்கு அவர்கள் ஆடும் பொழுது. அதில் தெரிந்தகாதல்..இப்பொழுது நினைத்தாலும் அவளுக்கு உயிர் சிலிர்த்தது.
அப்படியே கண்களை மூடி லயித்து இருக்கும் போது, செல்வன் கண்முன்னே வந்தான்.
அவனை உச்சந்தலையிருந்து நினைவு படுத்தி பார்க்க |கழுத்தில் நின்றது.
வைரங்கள் பதிக்கப்பட்ட அந்த மாலை.
அதை செல்வன், அந்த மேடையிலே தன் கழுத்திலிருந்து எடுத்து
சிவகாமி கழுத்தில் போட்டான்.
அதை தன் பொக்கிஷமாக வைத்திருந்தாள்.
ஒரு போதும் தன்னை விட்டு பிரிந்ததில்லை.
இப்போது அவளிடத்தில் இல்லை.
திடீரென்று நினைவுக்கு வந்தவள் போல், கண்களை திறந்து அதிர்ச்சியாக அதிவீரனை பார்க்க , அவன் கழுத்தில் அந்த மாலை.
மயக்கம் அடையாத குறையாக, சட்டென்று வேங்கையனின் கைகளை பிடித்துக் கொள்ள,’ “"என்னம்மா டயர்டா இருக்கா. என்று சொல்லி ஜூஸை கொடுத்து குடிக்கச் சொன்னான்.
அவள் அதை வாங்காமல், கைகள் அதியை சுட்டி காட்டியபடியே இருந்தது.
‘: என்னம்மா என்று கேட்டான். அவனை பார்க்க வேண்டுமா.
அதிர்ச்சியில் அவளுக்கு பேச நா வரவில்லை.
அப்பொழுதுதான் வேங்கையன் கவனித்தான்.
அதிவீரனின் தாய் வரவில்லை.
அவளது இருக்கை காலியாக இருந்தது.
அதிவீரனும் தன் தாய் அங்கு வந்ததை மேடையிலிருந்தே கவனித்தான்.
ஆனால், முன்னிருக்கையில் வேங்கையன் அமர்ந்து இருப்பதை பார்த்ததும், திரும்பி போய் விட்டாள்..
என்றே நினைத்தான்.
தன் அம்மா பாரபட்சம் பார்ப்பவர் இல்லை. ஆனால் அவள் அப்படி நடந்துக் கொண்டது வருத்தத்தை
தந்தது.
பரிமளம் நேராக எஸ்டேட் சென்றார்.
வரதன் அப்பொழுது தான் வந்து இருந்தார்.
“என்னம்மா. என்பின்னாலே வந்து விட்டாய். அதற்கு என் கூடவே வந்து இருக்கலாம் .”
அவனுக்கு பதிலேதும் அளிக்காமல் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு, சோபாவில் உடல் தளர்ந்தவராய் அமர,
என்னவோ எதோ என்று வரதன் பதறினான்.
அவளை பார்த்தேன்.
“மொட்டையாக அவள் என்றால் யாரு, யாரை பார்த்து இப்படி வந்து இருக்கிறாய்.”
“அந்த லாகெட்டில் இருப்பவளை பார்த்தேன். “
முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டியிருந்தார்.
அவளுக்கு அருகில் உள்ள இருக்கையில் தான் நான் .அமர வேண்டும்.
“என்னால் முடியாமல் வந்து விட்டேன்.”
“நல்ல வாய்ப்பை தவற விட்டுவிட்டாய்.
அவரிடம் பேசி, யார் அவர் என்று தெரிந்து கொண்டியிருக்கலாம்.’
“அட்லீஸ்ட் மன நிம்மதியாவது கிடைத்து இருக்கும். தினம்தினம் நீ பயந்து கொண்டு இருக்க வேண்டாம்.”
‘நிறுத்துங்க.
என் மனபோராட்டம்.‘உங்களுக்கு புரியவில்லை’.
“என்னால் அதியை யாருக்கும் விட்டு கொடுக்க முடியாது’.
இதற்கு” ஒரு முடிவே இல்லையா.’ …என்று கண்ணீர் மல்க பரிமளம்
கேட்க,
“முடிவில்லாத ஒரு விஷயமே இந்த உலகத்தில் கிடையாது.
எல்லாவற்றிற்கும் .ஒரு முடிவு உண்டு.”
அவரை ஏறிட்டு மெளனமாக பார்த்தாள்.
“நீ அங்கு போனதை அதிவீரன் பார்த்தானா”?
“எனக்கு தெரியாது. அவன் மேடையில் இருந்தான். ஆனால் அவன் நண்பன் தான் என்னை வரவேற்று அந்த இருக்கையில் அமரச் சொன்னது.”
‘:தப்பு பண்ணிட்டமா . நம் அதிக்கு தெரிந்து இருக்கும். என்ன நினைத்துக் கொள்வான். ஏற்கனவே வேட்டு மலைக்கு அவன் சென்றதை கோபித்துக் கொண்டாய். இப்பொழுது வேங்கையன் அருகில் அமர விருப்பமில்லாமல் போய் விட்டாய் என்று நினைக்க மாட்டானா.”
என் பிள்ளை அவன். பாரபட்சம் பார்க்க மாட்டேன் என்று அவனுக்கு தெரியும்.
என்னை தப்பாக நினைக்கத் கூடிய மனசு அவனுக்கில்லை.”
என்னமோ சொல்ற . எல்லாம் நன்றாகவே நடக்கட்டும்” என்றார்.
பூஜை அறைக்குள் போனாள்.
‘“கடவுளே நீ தான் எங்களுக்கு அதியை காண்பித்தாய். எங்களுக்கு மகனாக இருந்து,,இத்தனை வருடங்கள் கண்ணின் இமை காப்பாத்து போல் காத்து வருகிறேன்.
இப்பொழுது ஏன் .அவள் என் கண்ணில் படவேண்டும். இதற்கு அர்த்தம் என்ன.
அவன் இல்லையென்றால் நான் நடை பிணம் .என்றெல்லாம் புலம்ப, வரதன் அவளை பார்த்தார்..
இவளுக்கு இன்னமும் பக்குவம் வரவில்லை. நிஜத்தை புரிந்துக்
கொள்ளும் நேரம் வந்து விட்டது.
நமக்கு வருவதை யாராலேயும் தடுக்க முடியாது. அது போல் நம்மிடமிருந்து போவதையும் யாராலேயும் தடுக்க முடியாது.
அது விதியின் விளையாட்டு.
அப்படி அவர்கள் ஆட்டி வைக்கப் படுவதற்கு பின்னால் பல காரணகாரியங்கள் உள்ளன. அதை ஒரே வார்த்தையில் கர்மா என்றும் சொல்லாம்..
பரிமளம் தன் மகன் மீது அதீத பாசம் வைத்துள்ளாள். அவளால் அப்படித் தான் நடந்து கொள்ள முடியும்..
மேற்கொண்டு நடப்பது கடவுளின் சித்தம் என்று போய்விட்டார்.
அவருக்கு அதிவீரன் மீது பாசம் இல்லாமல் இல்லை. கொள்ளை பாசம். ஆனால், அவர் யதார்த்ததை நம்புகிறவர். அதை மீறி நம்மால் எதுவும் செய்து விட முடியாது. என்றே எண்ணி வாழ்பவர்.
xxxxxx
கோயம்முத்தூர் மெடிக்கல் கல்லூரி.
அதிவீரன் சிவகாமியை அம்மா என்று அழைத்தபடி வந்தான்.
அந்த அம்மா என்ற சொல் இதயத்தில் நுழைந்து , உயிர் நாடியை அசைத்தது. கண்களை மூடி அனுபவித்தாள்.
மறுபடியும் அவனின் அம்மா என்ற சொல்.
உடம்பும்,| மனசும் சிலிர்க்க அவனை பார்த்தாள்.
அவனது கண்ணின் வடிவம் அருகே பார்க்கும் போது அது செல்வனை ஞாபகபடுத்தியது. அவனது சிரிப்பின் சாயல் செல்வனுக்கே உரியது.
தன் ஆயிருயிர் கணவனுக்கே உரிய பிறை போன்ற வடிவத்தை அதியின் இளந் தோளில் கண்டாள்.
அவளது இதயம் துடித்தது..
இவன்.. இவன் தான் என் மகன்
என் மகன் தான்.
அந்த மெளனத்தில் அவளது வார்த்தைகள் இரைப்பது போல் ஒலிக்கின்றன.
அதற்குள் கயல் விழியும் ஓடோடி வந்தாள்.
‘
“ஆன்டி எங்கள் நடனம் எப்படி இருந்தது.”
“உங்கள் இருவரின் ஜோடி பொருத்தம் அபாரம். அம்சமாக இருந்தது. இளவரசன், இளவரசி போல் இருந்தீர்கள். என் கண்ணே பட்டுவிடும் போல இருந்தது.”என்று புன்முறுவலுடன் சொன்னாள்.
“தாங்க்ஸ் ஆன்டி “என்றாள்.
வேங்கையனிடம், ‘“அண்ணா நீங்கள் எதுவும் சொல்ல வில்லையே.”
‘“ஆவ்சம். ஆவ்சம் “ என்றான் .
பாராட்டு கூட கேட்டு பெற வேண்டியதாக இருந்தது.
“ஏய் வாலு எங்க என்னை பேச விட்ட .”
“சரி. ஹாஸ்டலை வெகேட் பண்ண வேண்டும். நான் தோழி வீட்டுக்கு போய் அங்கிருந்து சின்ன மலை கிராமத்திற்கு போக வேண்டும்.”
என்று சொல்ல.
சிவகாமி தன் உள்ளக் கிடக்கையை மறைத்துக் கொண்டு என்ன கிராமம் என்று கேட்டாள்.
கோத்தகிரிக்கு அருகிலுள்ள சின்னமலை கிராமம்.
“அங்கு யாருடைய மகள் நீ” என்று கேட்டதில் பதட்டத்தை கயல்விழி உணர்ந்தாள்.
அதை பொருட் படுத்தாமல் “ பாக்யம், காத்தமுத்துவின் மகள் “” என்றதும்,
சிவகாமி கொஞ்சம் தடுமாறவே செய்தாள்.
அதிவீரன் சிவகாமியிடம்,”
அம்மா உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் :நாம் இப்பொழுதே எங்கள் எஸ்டேட்டிற்கு போகப் போகிறோம். இது அண்ணாவும், நானும் போட்ட திட்டம். நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும்:
மறுபடியும் இது மாதிரி சந்தர்ப்பம் கிடைக்குமா என்று தெரியவில்லை.”
வருகிறேன் என்று தலையசைத்தாள்.
சிவகாமியின் மனதிலும் அதே தான் இருந்தது .
அவசரபடக் கூடாது. இந்த டாலர் மாலை விஷயத்தை யார் மனசும் கோணாமல் பக்குவமாக கையாளவேண்டும் என்று நினைத்திருந்தாள்.
அதற்கான சரியான நேரமும் கை கூடியது.
மகிழ்ச்சி அடை ந்தாள்..
தன் மகனை அறிந்து கொள்ளும் வேளை வந்துவிட்டது என்றே நம்பினாள்.
தனியே கயல்விழியிடம், எதோ சொன்னாள்.
அவளும் தலையாட்டி விட்டு, அப்படியே செய்கிறேன் என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.

சின்னமலை கிராமம்.
சின்னமலை கிராமத்தில் அன்று கோயமுத்தூரிலிருந்து மெடிக்கல் கேம்ப்புக்கு வந்து இருந்தார்கள்..
இது செல்வன், சிவகாமியின் ஏற்பாடு.
இப்பொழுது தனபால் அதை நிறுத்தி விட்டாலும் டாக்டர்ஸ் நன்றி பெருக்கால், செல்வன் தம்பதியருக்கு செய்யும் மரியாதை என்றே செய்கிறாகள்.
அங்கு வந்திருந்த மருத்துவரில் சிலர் ஈச்சனார் எஸ்டேட்டு தொழிலாளிகளின் குழந்தைகள்.
கார்மேகம் ஐயா அவர்களுக்கு படிப்பை கொடுத்தார். படிப்பின் முழு செலவும் ஜமீனே ஏற்றுக் கொள்ளும்படி.
அதை ஒரு டிரஸ்டு மூலம் நிர்வகித்து வந்தார்.
அவருக்குப் பின் செல்வன் தொடர்ந்தார்.
தனபால் அதை நிறுத்தி விட்டான். யார் வீட்டு காசை எடுத்து யார் படிப்பது.
உழைப்பது எதற்கு. அதில் வரும் காசை எடுத்து உங்க பிள்ளைகளை நீங்களே படிக்க வைத்துக் கொள்ளுங்கள் “” என்று தயவு தாட்சண்யம் பாராமல் நிறுத்தி விட்டான்.
தொழிலாளர்கள் போராடினார்கள். அவர்களுக்கு என்று ஒரு யூனியன் இல்லாததால் போராட்டம் செய்தவர்களை கேள்வி கேட்பார் இன்றி வேலையைவிட்டு தூக்கினான்.
அப்படி படித்த Dr. முரளி என்பவரை பாக்கியமும், காதத்த முத்துவும் சந்தித்தனர்.
டாக்டர் தம்பி…
வாங்க என்று வரவேற்றார்.
நம்ப செல்வன் ஜயாவுக்கு பழைய நினைவுகள் வராதா…?.
‘“வரும். அதற்கு ஒரே வழிதான் இருக்கிறது”” என்றார்.
o
.