• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

ஒரு முறை சொல்லடி

New member
Joined
Jun 4, 2025
Messages
5
#மன்னவன்_பேரை_சொல்லி

#கௌரிவிமர்சனம்

#ஒரு_முறை_சொல்லடி

வேந்தன் - விழி காதலிக்கறாங்க….ஏதோ காரணத்தினால் வேந்தன் விழியை விட்டு விலகி போறான்…..

காரணமும் சொல்லாமல்…..

விழிக்கு என்னனு சொல்லாமல் போகும் காதலன் மீது கோவம்…..

அப்படியே அவ நினைவுகளை நோக்கி போகுது கதை…..

பிறந்ததில் இருந்து தாய் தந்தை தவிர எந்த சொந்தமும் இல்லாமல் இருந்த விழிக்கு அப்பா பக்க உறவுகள்….

அம்மா பக்க உறவுகள் அப்படினு கிடைக்க…..

அதற்கான விடை தான் ரொம்ப கசப்பா இருக்கு…..

கண்ணகி - சீவகன் பாஸ்ட் வாழ்க்கை🥺🥺🥺🥺

கதையின் நகர்வு ரொம்பவே நல்லா இருந்தது ரைட்டர் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻…..

ஆன நிறைய incomplete…..

விக்ரம் இறந்ததில்…. சேதுக்கு ஏதும் இல்லையா????இவனும் தேடவே இல்லையே?????

பாரிக்கு எந்த தண்டனையும் இல்லையா????

கவிதாவின் காதல் …..இவளோ வருஷம் கழிச்சி …..தேவையா??????

இது எல்லாம் இன்னும் விரிவா கொடுத்து இருக்கலாம் ரைட்டர்……

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐
 

Latest profile posts

வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top