New member
- Joined
- Jul 12, 2025
- Messages
- 4
- Thread Author
- #1
கோத்தகிரியிலிருந்து வெள்ளை நிற பென்ஸ் கார் , வளைவுகளை கடந்து, கொல்லி மலையை நோக்கி சென்றது.
உள்ளே நிறைமாத கர்பிணியான சிவகாமியும், அவளின் அன்பு காதல் கணவன் செல்வனும் சென்றுக் கொண்டியிருந்தனர்.
இருவர் முகத்திலும் கவலை மலையின் வளைவு போல நெளிந்து
கிடந்தது.
" என்னங்க, இந்த மாதிரி சமயத்தில் கொல்லி மலை போக வேண்டுமா என்று சிவகாமி வினா எழுப்ப,
அவளை தன் தோள் மீது சாய்த்துக் கொண்டே செல்வன், “ நான் என்னம்மா பண்ணுவது. சித்தரின் வாக்கு. வர சொல்லி இருந்தார்.
சித்தரா…. பரம் ஜோதி சித்தரா.
ஆமாம்மா.
எப்பங்க…….........?
நேற்று தூக்கம் வராமல், பால்கனியில்
இருந்தேன். தூரத்தில் கருசிறுத்தையின் கண்களை போன்று தூரத்தில் தெரிந்தது.
இங்கு தான் சிறுத்தைகளும், கரடியும், காட்டுப் பன்றியும் எஸ்டேட்டில் உலா வருமே.அது போல் எதோ என்று நினைத்தேன்.
கண்களை கசக்கிக் கொண்டு பார்த்தேன்.
சித்தரின் உருவம் ஒளியாக தெரிந்தது.
அப்படியே புல்லரித்து போய்விட்டது.
உடனே ஹவுஸ் கோட் போட்டுக் கொண்டு வாசலை நோக்கி ஓடினேன்.
நம் சித்தரே தான்.
இப்போதே கொல்லிமலைக்கு உன் மனைவியுடன் மட்டும் வா என்று சொல்லிவிட்டு மாயமானார்..
என்ன விஷயம் என்று சொல்லவில்லையா.
இல்லம்மா.
உத்தரவு மட்டுமே வந்தது.
மீற முடியாதே என்றதும், தலையை அசைத்தாள்.
“பாக்யாவை எழுப்பி, உனக்கு ஜுஸ், பழவகைகள், உணவு எல்லாம் எடுத்து வைக்க சொல்லிவிட்டேன்.
நீ ஜுஸ் குடித்து விட்டு தூங்கு. . நான் உன்னை அலுங்காமல், குலுங்காமல் அழைத்து போகிறேன். “
“ஏங்க வீட்டில் ஒருவரிடமும் சொல்லவில்லையா.”
“இல்லமா. சொல்லவில்லை. பாக்யாவிடம் கூட எங்கே போறேன் என்று சொல்லவில்லை. “
சித்தரின் உத்தரவு படியே போய் கொண்டு இருக்கிறோம்.
அவளுக்கு குழப்பமாக இருந்தது. இந்த இரவு வேளையில், மிருகங்கள் நடமாட்டம் உள்ள அர்த்த இராத்திரியில் போக வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று எண்ணினாள். எதோ விபரீதம் நடக்கப் போகிறதா என்று பயந்தாள்.
செல்வன் மிகப்பெரிய அந்தஸ்து உள்ள ஜமின்தாரின் ஒரே மகன். பெயருக்கேற்றாற் போல் அழகனும், நல்ல குண நலனும் உடையவன்.
முகம் முழுவதும் ஒரு ஒளிமயமான தோற்றம், சீரான நாசி , வளமான உருவங்கள் , அவன் பார்வை நேராக விழுந்தால் யாரும் ஒரு கணம் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு கூர்மை கொண்டது . மஞ்சள் கலந்த வெண்மையுடன் மயிலிறகு போல பளபளப்புடன் அவனது தோல் இருந்தது .
வயது 25 . உயரம் 6 அடி ஆளுமையோடு மாறாத நம்பிக்கையை தோற்றத்தில் நன்கு காட்டுவான் . பாரம்பரிய ஒழுக்கமும் கல்வி நயமும் அவனை மற்ற இளைஞர்கள் இருந்து பிரிக்க வைக்கும் . தற்போது ஜமீன் முறை இல்லை என்றாலும் வாள் சண்டை குதிரை சவாரி மற்றும் இசையின் மீது அபரிதமான பெரும்
காதல் கொண்டவன்.
1952 ல் ஜமின்தாரி முறை ஒழிக்கப்பட்டது. அப்போது, செல்வனின் தந்தையான புதுக்கோட்டை ஜமீன் தார் கார்மேகம் அவரின் தந்தையாக ஈச்சம்பட்டி ஜமீன் ஈச்சனார் உழவர்களுக்கும் ஊர் மக்களுக்கும் நிலத்தை பங்கு போட்டு கொடுத்தார். கிராம மக்களும் இவர்களின் அன்புக்கு கட்டுபட்டவர்களே.
ஜமீன் ஒழிப்பு முறை அமுலுக்கு வந்ததும், இவர்கள் ஆங்கிலேய நண்பர்களின் உதவியுடன், கோத்தகிரியில் இடம் பெயர்ந்தனர். 100 வருடத்திற்கு மேலாக அரண்மனை போன்ற மாளிகையில் குடிபுகுந்தனர்.
பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கி அங்கேயே வாழ்ந்தார்கள்.
ஆரஞ்சு பழ எஸ்டேட்டும், உயர்ரக தேயிலை எஸ்டேட்டுமே பல்லாயிரகணக்கான கோடிகளை உள்ளடக்கியது. அதற்கெல்லாம் ஒரே வாரிசு செல்வன் தான் -
சிவகாமி செல்வனுக்கு சொந்த தாய்மாமனின் மகள். . அவளது வனப்பிலும் அழகிலும் தன்னை முற்றிலும் இழந்த செல்வன் அவளிடம் தீரா காதல் கொண்டான். அவளின் இடையிலும்,| நடையிலும் விழுந்தவன். அவள் பருவ வயது எட்டும் வரை காத்திருந்தான்., தன் தாய்மாமனிடம் நேரிடையாகவே சிவகாமியை திருமணம் செய்து தருமாறு கேட்டான்.
முறையாக பெரியோர்களால் மனம் ஒப்பி திருமணம் செய்து கொண்டார்கள்.
செல்வன், எஸ்டேட்டுகளை கவனியாமல், சிவகாமியிடமே காதலுடன்
இருந்தான். புது மனைவியிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தான்.
அவளின் காந்த விரல்களை பற்றியும், மலரினும் மெல்லிய அவளது உடலை தழுவியபடியும் இருந்தான் .
இருவரும் மோக கடலில் திளைத்தனர்.
அவன் அவளை அமிர்தமாகவே பருகினான் .
காதலின் வெப்பத்தில் காமம் மலர்ந்தது. காமத்தின் இரவுகளில் காதல் ஒளியாக விரிந்தது. தன் நேசத்தின் உச்சியில் அவளை உயர்த்தினான். அவளும் தன் காம வெட்கத்தை அவன் காதலின் மென்மையால் வரவேற்றாள்.
நிசப்தமான அந்த இரவு இருவரின் குருதியில் காதலையும், காமத்தையும் கலந்து எழுப்பியது
அவன் பாசத்தில் நனைந்த விரல்கள் அவளது தேகத்தின் இசையை வாசித்தன.
சிவகாமி காதலனின் நெருட்டில் காமம் பூத்த நாத் தாய் விரிந்தாள்.அவர்களின் அணைப்பு
வார்த்தைகளைக் கடந்தது. உணர்வு மட்டுமின்றி உடலும் இசையாத ஒருமையான தருணமாக இருந்தது.
அப்பொழுது எஸ்டேட் மானேஜர் சிவசுப்ரமணியன் வந்தான்.
வேலைக்காரர்களிடம் ஐயாவை பார்க்க வேண்டும். எங்கே என்று கேட்டேன்.
மேலே இருக்கிறார் என்று கூறினர்.
சாப்பிடுவதற்காக கீழே வருவாரா என்று கேட்க, அவர்கள் எல்லோரும் நமுட்டு சிரிப்புடன் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டனர்.
அவர்களுக்கு எப்போதும், அம்மாவின் கொலுசு சத்தமும், செல்ல சிணுங்கலமே கேட்டு யிருந்தனர்.
இவனும் அதை புரிந்துக் கொண்டு நான் வந்து இருக்கிறேன் என்று சொல்லுங்கள் என்று சொல்ல,
ஒருவரும் அதற்கு முன்வர வில்லை.
_முழு பௌர்ணமி ஒளியில், பஞ்சு மெத்தையாக இருந்த அவள் மடியில் படுத்துக் கொண்டு, போன ஜென்மத்தில் கொடுத்து வைத்திருந்தால் தான் இந்த அன்னியோன்யம் நமக்குள் இருக்க வேண்டும். என்று காதலுடன் நிலா ஒளியில் ஒளிரும் சிவகாமியின் அழகிய முகத்தை பார்த்து பூரிப்போடு சொன்னான்.
நாம் ஈரெழு ஜென்மத்திற்கும் உங்களுக்கு நான், எனக்கு நீங்களாகவே இருக்க வேண்டும் அத் தான் என்றாள்.
இருவரும் இரவு நீண்ட நேரம் கண்களில் காமம் மின்ன இருவரும் கூடினர். செல்வன் தன் மார்பில் படுத்திருந்த சிவகாமியின் கூந்தலை தன் கைகளால் துழாவியபடியே பேசிக்கொண்டு இருந்தான்
பல வருடம் வாழற வாழ்க்கையை நாம் இப்பொழுதே அனுபவித்து வாழ்ந்து விட்ட மனநிறைவு இருக்கு ,
ரொம்ப நன்றி டி .என்று சொல்லும் போதே அவள் உறக்கத்தை தழுவ, உறங்கிவிட்டாள் என்று அறிந்ததும், அவளை ஒரு சிறு குழந்தையை போல் தூக்கி, கட்டிலில் படுக்க வைத்து, போர்த்தியும் விட்டான்.
ஒரு வருடத்திற்குள்ளாகவே கருவுற்றாள்.
மகிழ்ச்சியில் திளைத்தான். தன் உயிரினும் மேலாக அவளை பாதுகாத்தான்.
தான் தகப்பானாகும். செய்தி அறிந்ததும், எஸ்டேட்டிலுள்ள அனைவருக்கும், வாரி வழங்கினான்.
அப்போது, எஸ்டேட்டின் பொறுப்புக்களை தன் சித்தப்பா மகனு தனபாலுக்கு பவர் கொடுத்து பாதுகாக்க சொன்னான். அங்கு தான் வினை ஆரம்பமாயிற்று.
பல்லாயிர க்கான சொத்துக்களை தன் வசப்படுத்த திட்டம் தீட்டினான்.
இந்த நயவஞ்சக செயல் மானேஜர் சிவகப்ரமணியனுக்கு வெட்ட வெளிச்சமாகியது.
அவன் செல்வனின் விசுவாசி. அவன் தந்தை கார்மேகத்திடம் விசுவாசியாக இருந்து, இந்த சொத்துக்களை மேலும், மேலும் பெருக்கினார்.
இவனும் அப்படியே , செல்வனின் தம்பி தனபாலனின் அட்டூழியத்தை பொறுக்க முடியாமல், இவனிடம் சொல்வதற்காக இவனை காண வந்தான். ‘
செல்வனின் தம்பியை பற்றி சொல்ல தயங்காமல், வரும் விபரீதத்தை எடுத்துரைக்க வந்தான்.
செல்வனின் திருமணம் நடைபெற்ற நாளிருந்தே இவனை காண அரிதாயிற்று. எப்படியாவது . சொல்ல வேண்டும் என்றே அவனை காண வந்தான்!
சுப்ரமணியனே மாடியில் இருக்கும் அறையை எட்டி, கதவை தட்டினார்.
கர்பிணியாக தன் மனைவியின் கால்களை அமுக்கிக் கொண்டே சிறந்த பாடல்களை பாடி கொண்டியிருந்தான் .
கதவு தட்டப்படும் ஓசையைக் கேட்டு சினந்தான்.
தன் அறைகதவை தட்ட யாருக்கு தைரியம் இருக்கு என்று கோபத்துடன் வெளியே வந்தான்.
அங்க மானேஜர் நிற்கவே , "நீயா
என்ன தல போகிற அவசரம் உனக்கு.
என் அறைகதவை தட்டி என்னை கூப்பிடுகிறாய் “ என்று கோபத்துடன் கேட்க
அவன் கோபத்தைக் கண்டு இவனும் வெலவெலத்து போய், ‘“மன்னியுங்கள் ஸார். எனக்கு வேற வழி தெரியவில்லை. தலைமேலே தான் அட்டூழியம் போய் கொண்டு இருக்கிறது.
இனியும் இதைப் பற்றி சொல்லா திருப்பது என் விசுவாத்திற்கு இழுக்கு “" என்றான்.
இவன் சொல்வதைக் கேட்டு புருவத்தை நெறித்து அவனை குழப்பமாக பார்த்தான்.
‘“சொல்வதை தெளிவாக சொல்.’”
‘“மன்னியுங்கள் ஸார்.”
“நான் சொல்வதைக் கேட்டு கோபப்டாதீர்கள். உங்கள் உறவினரைப் பற்றி சொல்கிறேன் என்று என்னை தவறாக எண்ண வேண்டாம். நிலமை கட்டுகடங்காமல போய் விடும் என்ற பயத்தால் சொல்கிறேன் “என்றதும்
சொல் என்றார்.
இவன் தனபாலனுக்கு பவர் கொடுத்ததை பற்றிய விளைவுகளை எடுத்துரைத்தான்.
‘“ஸார்… நீங்கள் சரிவர எஸ்டேட்டிற்கு வராததால் அந்த தனபாலன் தன்னிஷ்டத்திற்கு தன் ஆட்களை நியமித்து உள்ளான். எல்லோரும் கூலி வேலை செய்பவர்களை அடிப்பதும் , ஏய்பதுமாக இருக்கின்றனர். கூலியையும் குறைத்து கொடுக்கின்றனர். வேலை செய்பவர்கள் அதிருப்தியில் உள்ளார். பெண்கள் மிக பெரிய கொடுமைக்கு உள்ளாகின்றனர்.
உங்களிடம் விஷயத்தை கூறினால், உயிரோடு இருக்க மாட்டீர்கள் என்று எச்சரிக்கை வேறு செய்துள்ளனர்.
எஸ்டேட்டில் பாதி தன் வசப்படுத்திக் கொண்டான். நீங்கள்
எதாவது செய்தால் தான் இந்த எஸ்டேட் தங்கள் வசம் இருக்கும். “
என்று எடுத்து சொல்லியும்
செல்வன் அவன் சொல்வதை அலட்சியம், செய்து அவனையே குற்றம் சாட்டினான்.
“ உனக்கு எப்போதுமே பொறாமை.இதே வேலையா போச்சி. என் தம்பியை பற்றி என்னிடமே குறை சொல்கிறாய் எஸ்டேட் பொறுப்புக்களை தனபாலனே பார்த்துக் கொள்வான்.. தயவு செய்து போய் விடு என்று கடுமையாக சொல்ல,
அவனோ தன் இராஜினாமா கடிதத்தை எடுத்து கொடுத்து என் அப்பா காலத்திலிருந்தே நாங்கள் உங்கள் விசுவாசி. இந்த எஸ்டேட் அழிவதை பார்க்க என் மனம் இடங் கொடுக்க வில்லை.
நான் இந்த ஊரை விட்டே போகிறேன். உங்களை நீங்கள் அவனிடமிருந்து காத்துக் கொள்ளுங்கள் “” என்று வேதனையுடன் சொல்லி விட்டு அங்கிருந்து அகன்றான்.
செல்வனுக்கு மனதில் எதோ இனம்புரியா பயம் ஏற்பட்டது. ஒருவேளை அவன் சொல்வது உண்மையாக இருக்குமோ என்று யோசிக்கவே பயந்தான்.
எதற்கும் முன்னெரிச்சையாக இருக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டான்.
சிவகாமி இவனிடம் யார் வந்தது என்று கேட்க
மானேஜர் வந்தார்.