• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

நீ போகும் பாதையில் மனசு போகுதே..

Joined
Nov 22, 2024
Messages
46
#Shafa_review
#என்_வாசிப்பு_என்_உரிமை

நீ போகும் பாதையில் மனசு போகுதே! By Zeenath Sabeeha அக்கா

வேறு வேறு காரணங்களால் திருமணம் செய்து கொள்ளாத இருவர்.
முகநூலில் சந்தித்திக்கும் இவ்விருவரிடையேயான பழக்கம் நட்பாகி காதலாகிறது.

அவள் மீது காதலும் பிடித்தமும் வயதுக்கே உரிய ஆசையும் உணர்வுகளும் இருந்தும் தன்னிலை நினைத்து அவன் காதலை ஏற்க மறுப்பதும், இருதலைக் கொள்ளி எறும்பாக தவிப்பதும் என அவனது மனநிலையை கதை நகர்வில் காட்சிகளை வைத்தே உணர வைத்தது அழகு.

அவனைப் புரிந்து கொண்டு, அதிரடியாக அவனுக்காக அவள் எடுக்கும் முடிவும் அழகு.

காதலின் கைகளைப் பற்றிக் கொண்டு போகும் வழியில் குறைகள் கூட குறைகளே இல்லையே!

காதலிக்கும் மனங்களுக்கு தன் இணையின் இடத்தில் இருக்கும் குறை எதுவும் பெரிதல்லவே!

இன்னும் நிறைய கதைகள்
எழுத வாழ்த்துகள் அக்கா
💐💐💐💐

 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top