Member
- Joined
- Nov 22, 2024
- Messages
- 46
- Thread Author
- #1
Lufa_review
நீ_போகும்_பாதையில்_மனசு_போகுதே
ஜீனத் அக்கா எழுதிய சிறுகதை.. அழகான கதை. சோசியல் மீடியாவில் இப்படி உண்மையான காதலும் இருக்குனு படிக்கவே நல்லா இருக்கு..
Facebookல அறிமுகமாகும் பெண்ணிடம் பேசி, பழகி, காதலிலும் விழுகிறான் நாயகன். நாயகியும் அப்படியே காதலில் விழ, இருவரும் சேர முடியாது என நாயகன் கூறுகிறான்.. ஏன் என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆனால் நாயகியே நீ சொன்ன காரணம் எல்லாம் எனக்கு பொருட்டே இல்லை என்பது போல காதலில் உறுதியாக நின்று கைபிடிக்கிறது அருமையான முடிவு..
நல்ல கதை. படிச்சு பாருங்க டியர்ஸ்