• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

நீ போகும் பாதையில் மனசு போகுதே..

Joined
Nov 22, 2024
Messages
46
Zeenath Sabeeha
#நீ_போகும்_பாதையில்_மனசு_போகுதே
அக்கா எவ்வளவோ review நமக்கு கொடுத்து இருப்பாங்க இப்போ அவங்க கதைக்கு ஒரு review கொடுக்குறதுல ஹாப்பி..

அழகிய மென் உணர்வுகளை கொண்ட கதைக்களம், நீட் அண்ட் ஸ்வீட்டா எழுதி இருக்காங்க..
36 வயது திருமணமாகாத ஹீரோவும், தனக்கு உண்டான தோஷத்தினால் திருமணம் ஆகாமல் இருக்கும் 29 வயது ஹீரோயினும் fb ல சந்திக்கிறாங்க.
சாதாரணமா தொடங்கின அவங்க உரையாடல் நட்பாகி, நேசமாகி, மென் காதலா மாறுது.. ஆண் தன் இணைகிட்ட உணர்வுகளை வெளிப்படுத்துறதும்,தட்டி தடுமாறி எல்லை காக்குகிறதும் அழகே. திருமணத்திற்கான எல்லா ஆசைகளும்,கனவுகளும், ஏக்கங்களும் இருந்தாலும் அவள் மீது அளவில்லா காதல் இருந்தாலும் தன்னோட சோல்மெட்க்கு நல்லதுன்னு அவன் ஒதுங்கி போற இடம் அடடா பீல் பண்ண வச்சது..
Whatever everthing பார் இன் லவ் தானே சோ அவங்க காதல் கை கூடியது அதை ரைட்டர் கொடுத்த விதம் அழகே..
மென் மேலும் இப்படி நிறைய எழுத வாழ்த்துக்கள் அக்கா..
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top