- Joined
- Aug 31, 2024
- Messages
- 962
- Thread Author
- #1
வணக்கம் நட்புகளே
சொர்ணா சந்தனகுமார் ஆடியோ நாவல்ஸ்.
முதல்முறையாக எனது கதைகள், ஓளி வடிவில் உங்களுக்காக.
'மயங்கினேன் உன்னில் நானே'
குரல் - புவனா செல்வம்
நாயகன் : வெற்றிச்செல்வன்
நாயகி: சாஹித்யா
அன்பான கணவன். அழகான குழந்தை என்றிருக்கும் சாஹித்யாவின் வாழ்வில் வீசும் புயல் யாது? அதில் தன் குடும்பத்தை இழந்து, பழிவாங்கும் வெறியோடு தனித்து நிற்கிறாள்.
சில வருடங்களுக்குப் பின், இறந்த தன் கணவனின் சாயலில், இன்னொருவனைக் காண்கிறாள்.
யார் அவன்? இருவருக்கும் இடையில் புதிய உறவு உருவாகுமா?
மீதியை கதையில் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
அத்துடன் subscribe செய்து Bell Icon அழுத்தி like பட்டனை தொட்டு உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
வாரம் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை என இரண்டு நாள்கள் வரும்.
நட்புடன்
சொர்ணா சந்தனகுமார்
கதை யூடியூப் லிங்க்