New member
- Joined
- Nov 16, 2024
- Messages
- 23
- Thread Author
- #1
வீரா தனது நண்பன் மோகனை அலைபேசியில் தொடர்பு கொண்டான். நீண்ட நேரம் அழைத்தும் அழைப்பு ஏற்கபடாமல் போக அவனை நேரில் சென்று சந்திப்பது என்ற முடிவுக்கு வந்த வீரா ராஜாவை அழைத்தான்,
ராஜா அழைப்பை ஏற்று,
" என்ன டா " என்க
" எங்க டா இருக்க? "
" மோகனை தேடி போய்ட்டு இருக்கேன் டா "
" என்ன மோகனை தேடி போறியா? அப்போ நீ அவன் கூட இல்லையா? "
" இல்ல டா "
" டேய் அவன் கூட தான டா நீயும் போன? "
" அவன் வெளிய போகவும் உன்ன பார்த்தேன் டா நீயும் அவனை சமாதானம் செய்ய வருவன்னு ஆனா நீ.... " என்று அழுத்தமாக பேசியவன்,
" பொட்டச்சிய பாக்கவும் அப்படியே நின்னுட்டு " என்பதை முனங்களாக சொல்ல அது சரியாக வீராவின் காதில் விழவில்லை,
" டேய் என்ன சொன்ன சரியா கேக்கல "
" ஒன்னும் இல்லடா அப்பா அவன சமாதானம் பண்ணதுக்கு நீயும் வருவன்னு பார்த்தேன் ஆனா நீ வராம அங்கேயே நின்னுகிட்டேன்னு சொல்லிட்டு இருந்தேன்... "
" இது நீ சத்தமா சொன்னது டா வாய்க்குள்ள முனங்கிக்கிட்டே என்னமோ ஒன்னு சொன்னியே அது என்னது? "
" பொட்டச்சிய பாத்ததும் நண்பன் கண்ணுக்கு தெரியலன்னு சொன்னேன் போதுமா டா... " சற்றே எரிச்சல் கூடி வந்தது அவனது குரல்,
" டேய் என்னடா நீயே இப்படி பேசிகிட்டு இருக்க, "
" பின்ன எப்படிடா பேச சொல்ற நீ பண்ணுனது அது தானே "
" அங்க இருந்த சூழலை கொஞ்சம் யோசிச்சு பாரு டா "
" அத தான் வீரா நானும் சொல்லுறேன் அங்க நம்ம நண்பன் நின்ன சூழலை கொஞ்சம் யோசிச்சு பாரு டா. "
ராஜா இப்படி சொல்லவும் வீராவுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை, அவனுக்கு தனது நிலையை எப்படி புரிய வைப்பதென்று சில நொடிகள் யோசிக்க,
" என்ன டா பதில் சொல்ல முடியலையா? "
" பதில் சொல்ல நினைக்கல ராஜா, நிதர்சனம் என்னன்னு புரிய வைக்க முயற்சி பண்றேன். பதில் சொல்லணும்ன்னு நினைச்சா உன்ன விட சத்தமா பேசி உன்னை அமைதி ஆக்க எனக்கும் தெரியும் டா. கோபத்துலயும், ஆத்திரத்திலையும் இருக்குற உங்க கிட்ட அதே மாதிரி பேசுனா பிரச்சனை தான் டா வரும், தீர்வு வராது... "
".................."
" சொல்லு நண்பா நண்பர்களுக்குள்ள பிரச்சனை வரணுமா? இல்ல பிரச்சனைக்கு தீர்வு வரணுமா? "
" தீர்வு தான் டா வரணும். "
" அப்புறம் ஏன் டா கோபம் வருது..... கொஞ்சம் கூட யோசிக்க மாட்டோமா டா ஒரு பொண்ணு வந்ததும் எப்படி டா இவ்ளோ வருஷ நட்பை விட்டு கொடுப்பேன்னு.... அப்போ அவ்ளோ தான் வீரான்னு நினைச்சுடீங்க இல்ல... " வீராவின் குரல் உணர்ச்சி மிகுந்து வெளிப்பட ராஜாவின் குரல் அடங்கி போனது.
மனம் கொடுத்த மன்னவன் வருவான்.....