• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

மன்னவனை தேடும் மகரந்தம்

New member
Joined
Jun 4, 2025
Messages
5
#மன்னவன்_பேரை_சொல்லி

#கௌரிவிமர்சனம்

#மன்னவனைத்_தேடும்_மகரந்தம்

காதல் கதை🤩🤩🤩🤩

டான்ஸ் மாஸ்டரா இருக்கும் வர்மா மேல மகிக்கு 10 வருஷத்துக்கு மேல காதல்….

வர்மா & மகி அப்பாவும் ப்ரெண்ட்ஸ்….அதனால சின்ன வயசில் மீட் பண்ணவங்க தான்……

ஆனாலும், மகிக்கு ரொம்ப லவ் வர்மா மேல…..

அவனை தேடி அவன் வீட்டுக்கு வர….அங்க அவனோ 10 வயது குழந்தை உடன் இருக்கான்….

இனி அவளோ தான் வாழ்க்கை…வர்மா அவளை ஏமாத்திட்டான் அப்படின்னு நினைக்கும் போது….

அந்த குழந்தைக்கு அடிபட்டு, கண் பார்வை போயிட்டு…..

அம்மாக்காக ஏங்கும் குழந்தைக்கு….அம்மாவா வர….அவ அண்ணன் ஓட பேச்சை கேட்டு….

அதில், வர்மாக்கு இஷ்டம் இல்லைனாலும்….

அவ அண்ணா மாயா பேசி சம்மதிக்க வைக்கரான்…..

வர்மா, தன்னை காத்திருக்க சொல்லிட்டு வேற வாழ்க்கை வாழ்ந்து துரோகம் செய்துட்டதா நினைக்க….

வர்மாக்கோ….சில பெண்களால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால்….அவர்களை விட்டு தள்ளி நிற்க…..

மாயா செய்த முட்டாள்தனம்….

அருணின் அம்மா யார்?????

இது எல்லாம் மீதி கதை…..

கதை நல்லா இருந்தது ரைட்டர்…..

மஹதி காதல் இன்னும் அழுத்தமா சொல்லி இருக்கலாம்…..

மாயா உண்மையை சொன்னதும் அவள் எடுத்த முடிவு….. அப்ப அருணுக்கு பார்த்தது எல்லாம்?????

இந்த நினைப்பு வராமல் இல்ல…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐

லிங்க்👇👇👇👇

 

Latest profile posts

வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top