- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
கத்தியின்றி இரத்தமின்றி
நின் ஈர விழிகளால்,
பல நுண்ணிய யுத்தங்களை
என்னிதயத்தினுள் புரிகிறாய்!
வெற்றிவாகையாகவேனும்
எனை - உன்னுள்
சூடிக்கொள் பெண்ணே!
நின் ஈர விழிகளால்,
பல நுண்ணிய யுத்தங்களை
என்னிதயத்தினுள் புரிகிறாய்!
வெற்றிவாகையாகவேனும்
எனை - உன்னுள்
சூடிக்கொள் பெண்ணே!
Last edited: