New member
- Joined
- Sep 3, 2024
- Messages
- 8
- Thread Author
- #1
பாட்டியும் பேரனும்
"பாட்டி... தாத்தா எப்பவுமே உங்களுக்குப் பயந்து போய் இருக்காங்க! நீங்க அவருக்கு பயப்படாம இருக்கீங்க எப்படி?"
"அதுவா... உங்க தாத்தா அடிமை இந்தியாவில் பிறந்தவர்! நான் சுதந்திர இந்தியாவில் பிறந்தவள்! அதான்."
- ப. உமாமகேஸ்வரி, நெய்வேலி