• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

என்னவரின் அன்பில்

New member
Joined
Jun 4, 2025
Messages
5
#மன்னவன்_பேரை_சொல்லி

#கௌரிவிமர்சனம்

#என்னவரின்_அன்பில்…

தலைப்பை போலவே…கார்த்தியின் அன்பும், காதலும்….வள்ளியின் பயமும், அவசரத்தனமும்…..

தான் கதையே…..

ரெண்டு பேரும் ஐடிலா தான் வேலை செய்யறாங்க அப்படினாலும்….

ரெண்டு பேரும் எதிர் எதிர் துருவங்கள்….

கார்த்தி…கலகலப்பானவன்…
வள்ளி…அமைதியானவள்…..

கார்த்திக்கு வள்ளியின் குணத்தில், அவளின் கவிதைகளில் பெரும் மயக்கம்…..

அதுவே காதலா….

வள்ளிக்கு பெரும் தயக்கம் தன் தோற்றம் கண்டு…..

ஆனால் காதல் தான் கார்த்தி மீது…..

இவர்கள் எப்படி சேர்ந்தார்கள்….

கல்யாணத்துக்கு பின்னான வாழ்க்கை எப்படி இருந்தது?????

அவளின் பயம் விட்டு வந்தாளா?????

என்பது எல்லாம் கதையில்……

கதை நல்லா இருந்தது ரைட்டர் ஜி…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top