• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

என்னை மாற்றும் காதலே

New member
Joined
Jun 4, 2025
Messages
15
#மன்னவன்_பேரை_சொல்லி

#கௌரிவிமர்சனம்

#என்னை_மாற்றும்_காதலே….

மறுமணம் கதை…. பீல் குட் கதையும் கூட….

சூர்யா, அவன் பையன் அபி ரெண்டு பேரும் சுஜி இறந்ததால் வேற ஊருக்கு போறாங்க….

சுஜி அபி ஓட அம்மா…..சுஜி - சூர்யா ரெண்டு பேரும் லவ் மேரேஜ் பண்ணினவங்க…..

அபி ஓட ஸ்கூல் மிஸ்சா ஷாலினி…..

ஏற்கனவே சூர்யாவை காதலித்தவள்…..

சுஜி இறந்ததில் வருந்தி, அம்மா இல்லா அபிக்கு நல்ல கம்பெனியனா இருக்கா….

ஆன அது ஷாலினி கல்யாணம் செய்ய போற சரத்க்கு பிடிக்கல…..

சரத், ஷாலியை விட்டு போக….

சூர்யா - ஷாலினி மேரேஜ் நடக்குது….

இனி அவங்க லைஃப் எப்படி போனது, ஷாலினியோட லவ் சூரியாக்கு தெரிஞ்சதா?????

இது எல்லாம் மீதி கதை…..

கதை நல்லா இருந்தது….

இந்த மாறி writing style எனக்கு அவளோவா பிடிக்கல ரைட்டர்….

படிக்க கொஞ்சம் கஷ்டமா இருந்தது….

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர்
ஜி 💐 💐 💐 💐 💐
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top