• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 20, 2025
Messages
42
சூர்யா : கொஞ்சம் கொஞ்சமா ஷாலினியை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான்.



ஷாலினி : அவளுக்கும் சூர்யா மேல இருந்த லவ் இன்னும் அதிகமாச்சி.



ஒரு வருடத்திற்கு பிறகு,



அன்னைக்கு சனிக்கிழமை ஸ்கூல், காலேஜ், ஆபீஸ் எல்லாமே லீவு தான். வினய் சூர்யா வீட்டுக்கு வந்து இருந்தான்.



வினய் : அக்கா நாளைக்கு உங்களுக்கு வெட்டிங் டே தான மாமாவுக்கு என்ன சர்ப்ரைஸ் கொடுக்க போற.



ஷாலினி : அதுக்கு தாண்டா ஷாப்பிங் போகணும் அவருக்கு பிடிச்சது வாங்கணும் பட் என்ன சொல்லிட்டு போறதுன்னு தெரியல.



வினய்: ஏன் கூட வா ஷாலு மாமாவுக்கு சந்தேகம் வராது.



ஷாலினி : ஓகே டன்.



அதே நேரம்,



சூர்யா : அபி கண்ணா.



அபி : சொல்லு பா.



சூர்யா : நாளைக்கு அப்பா அம்மாவுக்கு ஃபர்ஸ்ட் ஆனிவர்சரி.



அபி : வாவ் சூப்பர் பா.



சூர்யா : அதுக்காக அம்மாவை அழச்சிட்டு போயி அவளுக்கு பிடிச்சது வாங்கி கொடுத்து நைட் சர்ப்ரைஸ் பண்ண போறேன்.



அபி : அப்போ நான் லட்சுமி வீட்டுக்கு போயிடவா. நான் இருந்தா அம்மாவுக்கு கூச்சமா இருக்கும்ல.



சூர்யா : சரியா புரிஞ்சுக்கிற டா செல்லம் ஆனால் லட்சுமி அம்மா வீட்டுக்கு போக வேண்டாம்.வினய் கூட தாத்தா,பாட்டி வீட்டுக்கு போயிடு. நான் நாளைக்கு வந்து உன்னை அழச்சிட்டு வந்துடறேன்.



அபி : சரி பா.



அந்த நேரம் தான் ஷாலினி, வினய் அவங்களை தேடி வந்தாங்க.



வினய்: மாமா உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்.



சூர்யா: அதுக்கு முன்னால நான் ஒன்னு சொல்லிக்கிறேன். அபி அவன் பாட்டி,தாத்தாவை பார்க்கணும்னு சொல்றான். அதனால நீ அவனை வீட்டுக்கு அழச்சிட்டு போ.



வினய் : ஆனா மாமா ஷாலு ஷாப்பிங் அழச்சிட்டு போக சொன்னா போயிட்டு வந்து அப்புறம் அபி அழச்சிட்டு போக வா.



சூர்யா :அவ புருஷன் நான் எதுக்கு டா இருக்கேன் நான் அழச்சிட்டு போறேன். நீ அபிய வீட்டுக்கு கூட்டிட்டு போ.



வினய்: ஷாலினியை பார்த்தான்.



ஷாலினி : என்ன பண்ணுறதுனு தெரியாம திரு திருனு முழிச்சா.



அபி : இப்போ நீ அழச்சிட்டு போறியா இல்ல நான் தாத்தாவுக்கு கால் பண்ணவா.



வினய் : நானே அழச்சிட்டு போறேன் டா.அவரு கிட்ட அடிவாங்க வைக்க பிளான் பண்ணுறியா.



அபி : அந்த பயம் இருக்கட்டும் வா போகலாம்( அவன் கையை பிடிச்சு இழுத்துட்டு போனான் ).



வினய் : வரேன் டா இரு ( ஷாலுவ திரும்பி பார்த்துட்டே போனான்).



ஷாலினி :(mv) படுபாவி பாதிலையே விட்டுட்டு போறானே.



சூர்யா : என்ன பார்த்துட்டு இருக்க சீக்கிரம் கிளம்பி வா.



ஷாலினி : இல்ல நான் வரல.



சூர்யா : ஏன் உன் தம்பி கூட தான் போவியா என்கூட வர மாட்டியா.



ஷாலினி : அது.



சூர்யா: இப்ப வரியா இல்லையா.



ஷாலினி :இதோ வரேன் (ரூமுக்கு ஓடிட்டா ).



சூர்யா: மிரட்டினா தான் பேச்ச கேப்பா போல.



ஷாலினி: ஒரு பிங்க் கலர் லாங் சுடி போட்டு வந்தா.



சூர்யா: அவளையே பார்த்துகிட்டு இருந்தான்.



ஷாலினி :சீனியர் போலாமா.



சூர்யா : ம்ம்ம்ம்ம்ம்.



இரண்டு பேரும் பைக்ல போனாங்க.



ஒரு பெரிய ஷாப்பிங் மால் முதல்ல டிரேஸ் ஷாப்க்கு போனாங்க.



சூர்யா : லேடிஸ் செக்ஷனுக்கு போனான்.



ஷாலினி : அவன் பின்னாடியே போனா.



சூர்யா : சேல்ஸ் மேன் கிட்ட சொல்லி கை காட்டின சேரி எல்லாம் எடுத்து போட சொன்னான்.



அவங்க நிறைய சேரி எடுக்க போட்டாங்க அதுல 3 சேரி செலக்ட் பண்ணினான்.



சூர்யா: 3 சேரியும் ஷாலினி மேல வச்சு பார்த்தான் அதுல ஒரு சேரி கோல்டன் கலர்ல வொய்ட் ஸ்டோன் வச்சு ரொம்ப அழகா இருந்தது.



ஷாலினி : அவனையே மெய் மறந்து பார்த்துகிட்டு இருந்தா.



சூர்யா : இதை பேக் பண்ணிடுங்க ( செல்ஸ்மேன் கிட்ட சொன்னான்).



ஷாலினி : ஏன் இப்போ சேரி எல்லாம்.



சூர்யா: ஏதாவது ஸ்பெஷல் டேல கட்டிக்க.



ஷாலினி : ம்ம்ம்ம் ( தலை குனிஞ்சு நின்னா ).



சூர்யா : சரி வா ஜென்ட்ஸ் செக்ஷன் போனாங்க.

ஷாலினி : ஏன்.

சூர்யா: உனக்கு மட்டும் எடுத்தா போதுமா எனக்கும் அபிக்கும் எடுக்க வேணாமா.

ஷாலினி:சரி சரி வாங்க.

சூர்யா: நீ எனக்கு செலக்ட் பண்ணி வை நான் அபிக்கு எடுத்துட்டு வந்துடறேன்.

ஷாலினி :சரி அவனுக்கு ப்ளூ ஷர்ட் பிளாக் பேண்ட் எடுத்தா.

சூர்யா: அவன் அபிக்கு சர்ட் பேண்ட் எடுத்துட்டு வந்தான்.

ஷாலினி : இது உங்களுக்கு பிடிச்சிருக்கா.

சூர்யா :ரொம்ப நல்லா இருக்கு சைஸ் கூட சரியா இருக்கே.

ஷாலினி: இதுதான் உங்க சர்ட் சைஸ்ஸா (தெரியாத மாதிரி கேட்டா ).

சூர்யா : ஆமா வா போய் பில் போடலாம்.

ஷாலினி : சரி.

அப்புறம் சூர்யா, ஷாலினி சேர்ந்து நிறைய டிங்ஸ் வாங்குனாங்க. இது எல்லாத்தையும் ஒருத்தவங்க ரொம்ப கோவமா பார்த்துகிட்டு இருந்தாங்க.

சூர்யா, ஷாலினி: ஷாப்பிங் மால் விட்டு வெளியே வந்தாங்க.

ஷாலினி: நீங்க இங்கேயே வெயிட் பண்ணுங்க நான் அந்த கடையில் போய் கண்ணாடி வளையல் வாங்கிட்டு வந்துடறேன்.( எதிரில் உள்ள ஒரு கடைய காமிச்சா ).

சூர்யா: நீ இங்கேயே இரு நான் போய் வாங்கிட்டு வரேன்.

ஷாலினி: வேண்டாம் ஐந்து நிமிடம் தான் நானே வாங்கிட்டு வந்துடறேன்.

சூர்யா:சரி ரோடு பார்த்து கிராஸ் பண்ணு.

ஷாலினி : ம்ம்ம்ம்ம்ம்.

சூர்யா: அவ போகிற வரை பார்த்துகிட்டு இருந்தான்.

அவ போனதும் பைக்ல சாஞ்சு நின்னுகிட்டு இருந்தான் அப்போ அவனுக்கு ஒரு கால் வந்தது.

சூர்யா : ஹலோ.

: என்ன சூர்யா ஒய்ப் கூட ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல. (ஒரு ஆண் குரல் கேட்டது).

சூர்யா: ஹலோ யார் நீங்க.

: அதெல்லாம் உனக்கு தேவையில்ல இப்போ உன் பொண்டாட்டி ரோட கிராஸ் பண்ண நிக்கிற சரியா.

சூர்யா: ஹே யார் நீ (சுத்தி சுத்தி பார்த்தான் ).

: ரொம்ப தேடாத சூர்யா நான் உனக்கு தெரிய மாட்டேன்.

சூர்யா: என்ன வேணும் உனக்கு.

: உன் பொண்டாட்டியோட உயிர் (சொல்லி சத்தமா சிரிச்சான்).

சூர்யா: ஏய்.

: கொஞ்சம் திரும்பி உன் பொண்டாட்டியை பாரு.

சூர்யா: திரும்பி பார்த்தான்.

ஷாலினி :ரோடு கிராஸ் பண்ண நிற்கும் போது ஒரு கார் வந்து அவள இடிச்சிட்டு நிக்காம போயிருச்சே.

சூர்யா: ஷாலு ( அவ கிட்ட ஓடினான் ).

ஷாலினி: பின் தலையில் அடிபட்ட நிறைய ரத்தம் வந்தது.

தொடரும்
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top