Member
- Joined
- Mar 20, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
வினய் : அபியோட ஷூ, ஷாக்ஸ் கழட்டிட்டு இருந்தான்.
ஷாலினி : அவர் எங்க டா.
வினய் : எவரு.
ஷாலினி : உன் மாமா தான்.
வினய் : கிட்சன் ல.
ஷாலினி : அங்க என்ன பண்ணுறாரு (ஹாண்ட் பேக் வச்சுட்டு கிட்சன் உள்ள போனா )
சூர்யா : டீ போட்டுட்டு இருந்தான்.
ஷாலினி : இங்க என்ன பண்ணுறீங்க.
சூர்யா : துணி துவைக்கிறேன்.
ஷாலினி : என்ன நக்கலா.
சூர்யா: டீ போறான்னு தெரியுது இல்ல அப்புறம் என்ன கேள்வி.
ஷாலினி :இது எல்லாம் நான் செய்ய மாட்டேனா.
சூர்யா: உன்னை விட நான் நல்லாவே டீ போடுவேன்.
ஷாலினி :அப்போ நான் நல்லா போட மாட்டேன்னு சொல்ல வரீங்களா.
சூர்யா: அதை என் வாயால வேற சொல்லனுமா.
ஷாலினி: என்ன( இடுப்புல கைய வச்சுக்கிட்டு அவனை முறைத்து பார்த்துட்டு நின்னா).
சூர்யா: இப்போ நீ பிரஸ் ஆகி வந்துட்டா உனக்கு டீ உண்டுனா நானும் உன் தம்பியும் சேர்ந்து எல்லாத்தையும் குடிச்சிடுவோம்.
ஷாலினி: போறேன் அதுக்குன்னு இப்படி எல்லாம் மிரட்ட கூடாது.
சூர்யா: இது மிரட்டலா.
ஷாலினி: ஆமா டீ கிடையாதுன்னு சொன்னா என்ன அர்த்தம்.
சூர்யா : நீ இப்படியே பேசிட்டே நில்லு நான் போறேன்.
ஷாலினி : வெய்ட் வெய்ட் நானும் வரேன்.
அப்புறம் ஷாலினி பிரஷ் ஆகிட்டு வந்ததும் எல்லாரும் டீ குடிச்சாங்க, வினய் கொஞ்ச நேரத்துல அவன் வீட்டுக்கு போய்ட்டான்.
ஷாலினி : சீனியர் நைட் என்ன சமைக்கிறது.
சூர்யா : நீ எதுவும் சமைக்க வேண்டாம்.
ஷாலினி: ஏன் டீ போட்ட மாதிரி நைட் டின்னரும் ஏதாவது பண்ண போறீங்களா.
சூர்யா : விட்டா என்ன சமையல் காரனாவே ஆக்கிடுவ போலையே.
ஷாலினி : பச் நீங்க தான சமைக்க வேண்டாம்னு சொன்னீங்க.
சூர்யா : சமைக்க வேண்டாம்னா வீட்டுல சமைக்க வேண்டாம் ஹோட்டல்ல போய் சாப்பிடலாம்னு அர்த்தம்.
ஷாலினி : அதை முன்னாடியே தெளிவா சொன்னா என்ன (வாய்க்குள்ளயே முனு முனுத்தா).
சூர்யா : ( அவனுக்கு அது நல்லாவே கேட்டுச்சு )என்ன.
ஷாலினி: அது சேரி கட்டலாமா சுடி போடலாமான்னு யோசிச்சேன்.
சூர்யா:டெய்லி ஸ்கூலுக்கு சேரி தான கட்டிட்டு தான் போற இப்போ சுடி இல்ல ஜீன்ஸ் டாப் போட்டுக்க.
ஷாலினி : சரி ( ரூம்க்கு ஓடிட்டா ).
சூர்யா: சிரிச்சு கிட்டே லேப்டாப்ல வேலை பார்த்து கிட்டு இருந்தான்.
அபி : டிவி ல சின்சான் பார்த்துட்டு இருந்தான்.
ஷாலினி : அவ ரெடி ஆனதும் அபியையும் கிளப்பி விட்டா.
சூர்யா : (கிளம்பி வந்தான்) போகலாமா.
ஷாலினி : போகலாம்.
மூணு பேரும் ஒரு ரெஸ்டாரண்ட் போய் சாப்பிட்டு திரும்பி வரும்போது அபி ஐஸ்கிரீம் கேட்டான்.
சூர்யா: இந்த டைம்ல ஐஸ்கிரீம் எல்லாம் சாப்பிடக் கூடாது.
அபி: பெருசு எல்லாம் வேண்டாம் பா குட்டி ஐஸ்கிரீம் வாங்கி கொடு.
சூர்யா: சரி இரு (போய் மூணு ஐஸ்கிரீம் வாங்கிட்டு வந்தான் ).
ஷாலினி : எதுக்கு மூணு.
சூர்யா : நம்ம மூணு பேருக்கும் தான்.
ஷாலினி : உங்களுக்கு தான் ஒத்துக்காதுல எதுக்கு மூணு வாங்குறீங்க.
சூர்யா : அது எப்படி உனக்கு தெரியும்.
ஷாலினி : (mv) எல்லாம் லவ் பண்ணும் போது தெரிஞ்சு கிட்டது தான்.
சூர்யா : என்ன யோசிக்கிற.
ஷாலினி :அது சஜி அக்கா ஒன் டைம் சொல்லி இருக்காங்க.
சூர்யா: ஓஹோ.. ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டா ஒன்னும் ஆகாது.
ஷாலினி : சொன்னா கேளுங்க சாப்பிடாதீங்க.
சூர்யா : போ நான் சாப்பிடுவேன்.
ஷாலினி : எனக்கென்ன ( அவளும் சாப்பிட ஆரம்பிச்சா)
அபி :இரண்டு பேரையும் மாறி மாறி பார்த்துட்டே சாப்பிட்டுட்டு இருந்தான்..
அப்பறம் அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க.
அடுத்த நாள் காலை,
ஷாலினி
அவ தான் முதல எழுந்தா ) என்ன எப்போதும் அவரு தான் முதல்ல எழுந்திருப்பாரு இப்போ இன்னும் தூங்கிட்டு இருக்காரு.
சூர்யா மேல படுத்திருந்த அபிய தூக்குனா.
அபி : தூங்கிட்டு இருந்தான்.
ஷாலினி : என்ன உடம்பு இவ்வளவு சூடா இருக்கு.
அபி : நைட் ஐஸ்கிரீம் சாப்பிட்டதால பீவர் வந்திடுச்சி.
ஷாலினி : சீனியர் சீனியர் எழுந்திரிங்க (அவன் கைய பிடிச்சு ஆட்டுனா )என்ன இவருக்கும் உடம்பு சூடா இருக்கு.இவருக்கு ஹை பீவரா இருக்கும் போலயே.
வினய்க்கு கால் பண்ணி டாக்டர அழச்சிட்டு வர சொன்னா.
டாக்டர் வந்து இரண்டு பேருக்கும் ஊசி போட்டு போனாங்க.
சூர்யா : சாதாரண பீவர் தான இதுக்கு போய் எதுக்கு டாக்டர வர சொன்ன.
ஷாலினி : ஓ சாதாரண பீவருக்கு தான் சார் எழுப்பியும் எழுந்திருக்காம இருந்தீங்களா.
சூர்யா : நீ எழுப்புனது என் காதுல விழல.
ஷாலினி : அப்படியே விழுந்துட்டாலும் ( முனு முனுத்தா).
சூர்யா: அய்யோ ஆபீஸ் போகனும் டைம் ஆச்சு.
ஷாலினி : நான் லீவு சொல்லிட்டேன் அமையா படுங்க.
சூர்யா : பெட்ல சாஞ்சு உட்கார்ந்தான்.
அபி : எனக்கும் லீவு சொல்லிட்டியா மா.
ஷாலினி : உன் கிளாஸ் டீச்சர் நானே இங்க இருக்கேன் உனக்கு என்ன டா.
அபி : அப்போ சரி ( பெட்ல படுத்தான் ).
ஷாலினி : இருந்த வரேன்( ரெண்டு பேருக்கும் கஞ்சி வைத்து எடுத்துட்டு வந்தா).
சூர்யா: என்ன இது.
ஷாலினி: பார்த்தா தெரியல கஞ்சி.
சூர்யா :எனக்கு வேண்டாம்.
அபி : அப்போ எனக்கும் வேண்டாம்.
ஷாலினி: உங்களால அவனும் வேண்டாம்னு சொல்றான் பாருங்க ஒழுங்கா குடிங்க.
சூர்யா : ரொம்ப மிரட்டுற.
ஷாலினி :ஐஸ் கிரீம் வேண்டாம்னு சொல்லும் போது கேட்டிருந்தால் இப்படி எல்லாம் ஆகியிருக்காதுல.
சூர்யா: போதும் போதும் அட்வைஸ் பண்ணுது குடு அந்த கஞ்சிய.
ஷாலினி: அவன்கிட்ட கொடுத்துட்டு அபிக்கு கஞ்சிய ஊட்டி விட்டா.
சூர்யா: ஃபீவர் அதிகமாக இருந்ததால காயின் நடுக்கத்தோடு ஸ்பூன் புடிச்சு குடிக்க முடியல.
ஷாலினி :கொடுங்க (அவளை வாங்கி ஊட்டி விட்டா).
சூர்யா, அபி :கஞ்சி குடிச்சதும் டேப்லட் போட்டு தூங்கிட்டாங்க.
ஷாலினி :அவங்கள நல்லா பாத்துக்கிட்டா.
ஷாலினியோட கவனிப்புல இரண்டு பேருக்கும் சீக்கிரமாக ஃபீவர் சரியாயிடுச்சு.
தொடரும்....