Member
- Joined
- Mar 20, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
சூர்யா பிரெஷ் ஆகிட்டு வெளில வந்தான்.
ஷாலினி : டைனிங் டேபிள்ல எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு இருந்தா.
அபி : ஷாலினி ப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து டிவி பார்த்துட்டு இருந்தான்.
சூர்யா: ஷாலினி கிட்ட பேச போனான்.அதுக்குள்ள காலிங்பெல் சத்தம் கேட்கவும் டோர் ஓபன் பண்ணான். அங்க விக்ரம், மாதேஷ் நின்னுட்டு இருந்தாங்க.
( ஷாலினி தான் அவங்கள வர வச்சா )
சூர்யா: அவங்கள பார்த்ததும் ஹக் பண்ணிக்கிட்டான்.
விக்ரம்: மச்சான் எப்படி டா இருக்க ஆளே மாறி போயிட்ட.
சூர்யா : எதுவும் பேசல அழுதுகிட்டே இருந்தான்.
மாதேஷ்: டேய் ஏன்டா அழுகுற .
சூர்யா: மச்சான் சுஜி நம்மள விட்டு போயிட்டா டா. ( வாசல்லயே கீழ மண்டி போட்டு அழுதான் ).
விக்ரம் : டேய் ( அவனை அப்படியே தாங்கி பிடிச்சான் ).
சூர்யா: ஏற்கனவே சுஜி நியாபகத்தில் இருந்தவனுக்கு இவங்கள பார்த்ததும் இன்னும் அழகை வந்துருச்சு.
அபி : அப்பா ( தன் அப்பா அழுவதை பார்க்கவும் அவனுக்கு அழுகை வந்துருச்சு ) அப்பா அவன் கிட்ட போனான்.
சூர்யா: சுஜி ஓட மறு உருவமா இருக்கிற அபியை கட்டிப்பிடித்து அழுதான்.( அவனால அவன் அழுகையை கண்ட்ரோல் பண்ணவே முடியல ).
அபி: அப்பா அழாத அப்பா(அவன் கண்ணை தொடச்சி விட்டான் ).
சூர்யா :சுஜி ஏன்டி எங்களை விட்டு போனா ( கத்தி அழுதான் ).
ஷாலினி ஃபிரண்ட்ஸ் எல்லாம் அவளை திரும்பி பார்த்தாங்க.
ஷாலினி :அதுவரை சுவர்ல சாய்ந்து அழுதுகிட்டு இருந்தவ அதுக்கு மேல அங்க இருக்க முடியுமா ரூமுக்கு போய்ட்டா.
மாதேஷ்: அபியை தூக்கி கிட்டான்.
விக்ரம் :சூர்யாவை உள்ள அழைச்சிட்டு வந்து உட்கார வச்சான்.
அபிநயா: தண்ணீர் எடுத்துட்டு வந்து கொடுத்தா.
விக்ரம்: சூர்யாவை தண்ணீர் குடிக்க வச்சான்.
சூர்யா : அபி அழுறத பார்த்ததும் கண்ணை துடைச்சிட்டு அபியை பார்த்தான்.
அபி : மாதேஷ் கையில இருந்து இறங்கி வந்து சூர்யா மடியில உட்கார்ந்தான்.
சூர்யா
அபியை அப்படியே அணைச்சுக்கிட்டான் )உக்காருங்க டா ஏன் நிக்கிறிங்க.
விக்ரம் : என்ன டா இப்படி அழுற.
மாதேஷ்: நீ சந்தோசமா இருக்குன்னு தான் ஷாலு எங்கள முன்னாடியே நிறைய நாள் வர சொல்லிட்டு இருந்தா ஆனா இன்னைக்கு தான் எங்களால வர முடிஞ்சது.
விக்ரம்: அவளுக்காகவாவது சுஜியை நினைச்சு அழாம இரு டா பாவம் அவளும் கஷ்டப்படுவா.
சூர்யா: ஆமா ஷாலு எங்க.
மதி : ரூம்க்கு போனா அண்ணா.
சூர்யா: அபி இங்கையே இரு அம்மாவை கூட்டிட்டு வந்திடுறேன்.
அபி : சரி பா.
சூர்யா : ரூம்க்கு போனான்.
ஷாலினி : பெட்ல படுத்து அழுதுட்டு இருந்தா.
சூர்யா
அவனுக்கு அவளை பார்க்க கஷ்டமாக இருந்தது )ஷாலு.
ஷாலினி
கண்ணை தொடச்சிட்டு எழுந்து உட்கார்ந்தா) சொல்லுங்க சீனியர்.
சூர்யா: ஏன் அழுற.
ஷாலினி: சுஜி அக்கா நியாபகம் வந்துடிச்சு அதான்.
சூர்யா: சரி பிரஸ் ஆகிவிட்டு வா எல்லாரும் வெயிட் பண்றாங்க.
ஷாலினி :ம்ம்ம்ம்ம் ( பாத்ரூம் போனா).
சூர்யா : (m.v) நீ எனக்காக தான் அழுறன்னு நல்ல தெரியுது ஷாலு. எந்த பொன்னால தான், தான் லவ் பன்ற பையன் வேற பொண்ணா நெனச்சு அழுதா தாங்கிக்க முடியும்.
நான் சுஜிய காதலிக்க காரணமே நீ தான், உன்னோட காதல் உண்மை அதான் நமக்கு கல்யாணம் ஆகி இருக்கு.
ஆனா சுஜியையும் மறக்க முடியாம உன்னையும் ஏத்துக்க முடியாம என் மனசு தவிக்கிற தவிப்பு எனக்கு மட்டும் தான் தெரியும்.
கொஞ்ச நாள் பொறுத்துக்க ஷாலு சுஜிய மறக்கவும் உன்னை ஏத்துக்கவும் எனக்கு டைம் வேணும்.
ஷாலினி
பிரஷ் ஆகிட்டு வெளியே வந்தா ) இங்க என்ன பண்றீங்க.
சூர்யா: உனக்காக தான் வெயிட் பண்றேன்.
ஷாலினி : சரி வாங்க.
சூர்யா, ஷாலினி: ரெண்டு பேருமே வெளிய வந்தாங்க.
அபி :அப்பா, அம்மா பசிக்குது.
விக்ரம், மாதேஷ் :எங்களுக்கும் தான்.
ஷாலினி :இதோ எடுத்து வைக்கிறேன்.
அபி : அம்மா நிறைய பேர் இருக்கறதுனால எல்லாரும் கீழ உட்கார்ந்து சாப்பிடலாம்.
ஷாலினி: ஓகே.
எல்லாத்தையும் கீழ எடுத்து வச்சு சுத்தி வட்டமா உக்காந்தாங்க.
வினய் : ஆஹா சிக்கன் வாசம் தெரு முனை வரை வீசுதே ( என்று சொல்லிக் கொண்டே உள்ள வந்தான் ).
அபி :மாமா எப்படி சரியா சாப்பிடுற டைம் வந்துட்ட.
வினய் : எங்க அக்காவோட சமையல் வாசம் என்னை வீட்ல இருக்க விடாமல் இங்க இழுத்துட்டு வந்துருச்சுடா.
அபி : நல்லா ஐஸ் வைக்கிற மாமா.
வினய் : அட போடா டேய் உன் கூட பேசிட்டு இருந்தா சாப்பாடு தீர்ந்துவிடும். தள்ளுங்க தள்ளுங்க (அந்த வட்டத்துக்குள்ள வந்து அவனும் உட்கார்ந்தான் ).
ஷாலினி: எல்லாருக்கும் பரிமாறிட்டு அவளும் உட்கார்ந்து சாப்பிட்டா.
சாப்பிட்டு முடிஞ்சதும் பாய்ஸ் தனியா கேர்ள்ஸ் தனியா ஒக்காந்து பேசி சிரிச்சுகிட்டு இருந்தாங்க.
அந்த டே எல்லாருக்கும் சூப்பரா போச்சு.
தொடரும்....