Member
- Joined
- Mar 20, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
சூர்யாவை பார்த்து எல்லாரும் ஷாக் ஆகி நின்னாங்க.
சூர்யா : என்ன ஆச்சு ஏன் எல்லாரும் இப்படி இருக்கிங்க, நீங்க எப்போ வந்திங்க. (எதுவும் தெரியாத மாதிரி கேட்டான் ).
மதி : இப்போ தான் அண்ணா.
ஷாலினி : அவனுக்கு எதுவும் தெரியலைன்னு நினைச்சு சந்தோஷபட்டா.
சூர்யா : ஷாலு இந்தா சிக்கன் சீக்கிரம் சமச்சிடு, எல்லாரும் சாப்பிட்டு தான் போகணும் சரியா.
அபிநயா : சரிங்க சீனியர்.
சூர்யா : நீங்க ஏன் மா ஒரு மாதிரி இருக்கிங்க.
லட்சுமி : ஒன்னும் இல்ல பா.
சூர்யா : சரி மா ( ரூம்க்கு போய்ட்டான் ).
ஷாலினி : நல்ல வேலை எதுவும் கேக்கல.
லட்சுமி :ஆமா டி அபிநயா உன் லவ் என்ன ஆச்சு.
அபிநயா :சுஜி அக்கா கொடுத்த ஐடியா ஒர்கவுட் ஆகி மாமா என்ன லவ் பண்ணுறேன்னு சொல்லிட்டாங்க. கூடிய சீக்கிரம் கல்யாண பத்திரிகை யோட வரேன்.
லட்சுமி : ரொம்ப சந்தோஷம் மா,மதி நீ யாரையாவது லவ் பண்ணுறியா.
மதி : ஆமா மா ( வெட்கபட்டா ).
லட்சுமி : வெட்கம் எல்லாம் பலமா இருக்கு யார லவ் பண்ணுற.
ஷாலினி : சீனியர் (சூர்யா) பிரண்ட் மாதேஷ் அண்ணாவ தான் அத்தை.
லட்சுமி : கதைல உங்க உங்க லவ் ஸ்டோரி வரவே இல்லையே.
மதி : இப்போ தான் அத்தை கொஞ்ச நாளா.நான் வொர்க் பண்ணுற கம்பனி விஷயமா பெங்களூர் போய் இருந்தேன் அவரும் அங்க தான் வொர்க் பண்ணுறாரு அப்படியே பேசி பழகி பிரண்ட் ஆகி இப்போ லவ் பண்ண ஆரம்பிச்சுட்டோம்.
லட்சுமி : சூர்யாவுக்கு இன்னொரு பிரண்ட் இருந்து இருந்தா ஜெனியும் அவனை லவ் பண்ணி இருப்பா.
ஜெனி : அய்யோ லவ்வா எங்க அப்பா ரொம்ப ஸ்ட்ரிட். லவ் பண்ணுறது தெரிஞ்சா வெட்டி போட்ருவாரு.
எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
லட்சுமி : சூர்யாவ அவன் பிரண்ட்ஸ் கூட பேச வைங்க டி அவன் கொஞ்சம் சந்தோஷப்படுவான்.
ஷாலினி : ஆமா அத்தை மீட் பண்ண வைக்கணும்.
அப்பறம் லட்சுமி அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க.
ஷாலினி : அவ பிரண்ட்ஸ் கூட சேர்ந்து மதியதுக்கு சமைக்க ஆரம்பிச்சுட்டா.
சூர்யா ரூம்,
சூர்யா : பெட்ல படுத்து இருந்தான் அவன் கண்ணுல இருந்து ஆட்டோமேட்டிக்கா கண்ணீர் வந்துட்டே இருந்தது.
(சுஜி கூட வாழ்ந்த நாட்கள் அவன் கண் முன்னாடி வந்து போச்சி ).
சூர்யா, சுஜி மேரேஜ்க்கு பிறகு இரண்டு பேரும் மதுரைலயே ஒரு காலேஜ் ல
எம்பிஏ பண்ணாங்க.
சுஜி வேண்டாம்ன்னு சொல்லியும் சூர்யா கேக்கவே இல்ல படிச்சே ஆகணும்ன்னு சொல்லிட்டான்.சூர்யா அப்பா, அம்மாவும் பெர்மிசன் கொடுத்தாங்க.இரண்டு பேரும் சேர்ந்தே காலேஜ் போனாங்க.
அப்போ தான் சூர்யா பிரண்ட் ராகவ் அவன் தங்கச்சி மீனாவ லவ் பண்ணுறதா சொல்லி இரண்டு வீட்டுலயும் பேசி அவங்க கல்யாணம் சூப்பரா நடந்தது.
காலேஜ் முடிச்ச பிறகு தான் சூர்யா, சுஜி அவங்க வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ணாங்க.
சூர்யா : அங்கையே ஒரு கம்பனில வொர்க் பண்ணிட்டு இருந்தான்.
சுஜி : வேலைக்கு எல்லாம் போகல அந்த வீட்டு மருமகளா சூர்யாவுக்கு மனைவியா அவ கடமையை அழகா செஞ்சா.
அப்போ தான் சூர்யா தங்கச்சி மீனா கன்சீவ்வா இருக்கிறதா சொன்னா எல்லாரும் ஹாப்பியா இருந்தாங்க.
அடுத்த, கொஞ்ச நாள்ல,
சூர்யா : வொர்க் முடிஞ்சு வீட்டுக்கு வந்தான்.
சுஜி : அழகா அவனுக்கு பிடிச்ச சேரி கட்டி பிரீ ஹேர் விட்டு கண்னுக்கு மை வச்சிட்டு இருந்தா.
சூர்யா : ( அவளை பின் பக்கமா கட்டி பிடிச்சான் )ஹேய் பொண்டாட்டி எங்க டி இவ்வளவு அழகா கிளம்பிகிட்டு இருக்க.
சுஜி
எழுந்து நின்னு அவனை ஹக் பண்ணி கிட்ட )எங்கையும் போகல.
சூர்யா : அப்போ உன்னோட இந்த அலங்காரத்துக்கும் புதுசா முகத்துல இருக்கிற வெட்கத்துக்கும் என்ன அர்த்தம்.
சுஜி : அவன் கைல ஒரு கிப்ட் பாக்ஸ் கொடுத்தா.
சூர்யா : என்ன கிப்ட்.
சுஜி : ஓபன் பண்ணு.
சூர்யா
ஓபன் பண்ணான் )அதுல பிரகனன்சி டெஸ்ட் கிட் இருந்தது அதுல டபுள் கோடு காமிச்சது.
சுஜி : சந்தோஷமான அவன் முகத்தையே பார்த்துட்டு இருந்தா.
சூர்யா : சுஜி நிஜமாவா.
சுஜி : ஆமா.
சூர்யா
அவள ஹக் பண்ணலாம் ) அம்மு உன் வாயில ஒரு தடவை சொல்லு டி.
சுஜி :மாமா நீ அப்பா ஆகிட்ட டா.
சூர்யா
அவளை அப்படியே தூக்கி வயிறுல கிஸ் பண்ணான்) அம்மு நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் டி.
சுஜி: நானும் தான் உனக்கு குழந்தைகள்னா பிடிக்கும்ல டா.
சூர்யா: ரொம்ப பிடிக்கும் டி.
சூர்யா :உனக்கு என்ன குழந்தை வேணும் சூர்யா.
சூர்யா: எந்த குழந்தையாக இருந்தாலும் பரவாயில்லை நம்ம குழந்தை நல்லபடியாக பிறந்தா போதும்.
சுஜி : ம்ம்ம்.
சூர்யா அவன் அம்மா, அப்பா கிட்ட விசயத்தை சொன்னான் அவங்க ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.
சுஜிக்கு மூணாவது மாதம் செக்கப் போகும் போது சூர்யா ஆபீஸ்ல இருந்து அர்ஜெண்டா வர சொல்லி கால் பண்ணி இருந்தாங்க அதனால சூர்யா சுஜிய ஹாஸ்பிடல்ல விட்டுட்டு ஆபீஸ் போயிட்டான்.
சுஜிக்கு செக்கப் முடிஞ்சா பிறகுதான் டாக்டர் சொன்னாங்க அவ கர்ப்பப்பை வீக்கா இருக்கிறதாகவும், குழந்தையை தாங்குற அளவுக்கு சக்தி இல்லேனும், அப்படியே குழந்தை பிறந்தாலும் உங்கள் உயிருக்கு ஆபத்தானும் சொல்லிருந்தாங்க.
குழந்தையை அபாசன் பன்னிடனும்னு சொன்னாங்க இதைக்கேட்ட சுஜி ரொம்பவே உடைஞ்சி போயிட்டா. சூர்யாவுக்கு குழந்தைகள்னா ரொம்ப பிடிக்கும். அதனால தன் உயிர் போனாலும் பரவாயில்லைன்னு டாக்டர் அபார்ஷன் பண்ண வேண்டாம் என்று சொல்லிவிட்டு சூர்யா கிட்ட சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டா.
அன்னையிலிருந்து தான் சுஜி ஷாலினி கூட பேசுறத நிப்பாட்டிட்டா. எங்க அவகிட்ட பேசினா உண்மைய உளரிடுவோம்னு சுஜிக்கு பயம் அதனால அவ மொபைல கீழ போட்டு உடைத்து விட்டு சூர்யா கிட்ட மொபைல் காணாம போயிருச்சுன்னு சொல்லிட்டா.
சூர்யா :சுஜிய ரொம்ப பத்திரமா பாத்துக்கிட்டான்.
சுஜி : குழந்தை பிறக்கிற வரைக்கும் தான் தன் உயிர் இருக்கும் என்று தெரிந்த அவ, சூர்யா கூட ஒவ்வொரு நாளையும் சந்தோசமாக வாழ்ந்தா.
சுஜி, மீனா இரண்டு பேருக்குமே ஏழாவது மாசம் ஸ்டார்ட் ஆச்சி சுஜிக்கு வளைகாப்பு முடிஞ்சு அவங்க அம்மா வீட்டுக்கு போக முடியாது. சூர்யா வீட்டிலேயே வளகாப்பு பண்ணிட்டு இங்கேயே அவளை பத்திரமா பாத்துக்கிட்டாங்க.
இதனால மீனா வளைகாப்பு முடிஞ்சு இங்க வர முடியல. ஏன்னா ஒரே வீட்ல இரண்டு கர்ப்பிணி பெண்கள் இருக்கக் கூடாது ஷோ மீனா வப புருஷன் வீட்டிலேயே இருந்துட்டா.
இப்படியே நாட்கள் ரொம்ப வேகமா போச்சு முதல்ல மீனாவுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அடுத்த ஒரு வாரத்திலேயே சுஜிக்கு பிரசவ வலி ஏற்பட்டு ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போனாங்க.
சூர்யா அப்பா கார் ஓட்ட சூர்யா அவளை பின் சீட்ல அவன் மடியில படுக்க வச்சிருந்தான்.
சுஜி: வாலியில ரொம்ப துடிச்சா.
சூர்யா: அம்மு அழாத டி கொஞ்ச நேரத்துல ஹாஸ்பிடல் போய்விடலாம்.
சுஜி: மாமா எனக்கு என்ன ஆனாலும் சரி நம்ம குழந்தையை பத்திரமா பார்த்துக்க டா.
சூர்யா: அப்படி எல்லாம் பேசாத டி உனக்கு ஒன்னும் ஆகாது.
சுஜி: இல்ல மாமா எனக்கு அப்படி தோணல.
( அதுக்குள்ள ஹாஸ்பிடல் வந்துருச்சு ).
சூர்யா: அவள தூக்கிட்டு உள்ள ஓடினான்.
ஸ்ட்ரக்சர்ல வச்சு அவளை ஆப்ரேஷன் தியேட்டருக்கு தள்ளிட்டு போனாங்க.
சுஜி : மாமா ( வலியோட கூப்பிட்டா ).
சூர்யா : என்ன மா ( அவ கையை பிடிச்சான் ).
சுஜி :மாமா எனக்கு ஏதாவது ஆனா நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ, நம்ம குழந்தையும் பத்திரமா பாத்துக்க.
சூர்யா : உனக்கு ஒன்னும் ஆகாது டி, நீயும் என் குழந்தையும் பத்திரமாக வருவீங்க எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.
சுஜி : (mv) இதான் மாமா நான் உன்ன கடைசியா பாக்குறது. (அவன் கைய புடிச்சு கிஸ் பண்ணா )லவ் யூ மாமா.
சூர்யா: லவ் யூ டி (அவ நெத்தில கிஸ் பண்ணான் ).
சுஜி :அவள ஆப்ரேஷன் தியேட்டர் உள்ள கொண்டு போய்ட்டாங்க.
கொஞ்ச நேரத்துல சுஜியோட அலறல் சத்தத்தோட சேர்த்து குழந்தையோட அலறல் சத்தமும் கேட்டது.
சூர்யா: குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இருந்தான்.
நர்ஸ்: குழந்தையை தூக்கிட்டு வந்தாங்க (சார் உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு) அவன் கையில கொடுத்துட்டு போயிட்டாங்க.
சூர்யா
குழந்தையை வாங்கினான் ) அம்மா இங்க பார்த்திங்களா சுஜி ஆசை பட்ட மாதிரி ஆண் குழந்தை பிறந்து இருக்கு அவளை மாதிரியே.
சூர்யா அம்மா :ஆமா பா.
டாக்டர் :வெளியில வந்தாங்க.
சூர்யா: டாக்டர் சுஜி எப்படி இருக்கா அவளை இப்போ பார்க்கலாமா.
டாக்டர்: சாரி சார் அவங்க இறந்துட்டாங்க.
சூர்யா :அப்படியே குழந்தையோட கீழ விழா போனான்.
சூர்யா
அம்மா குழந்தையை வாங்கிட்டாங்க) டாக்டர் என்ன சொல்றீங்க.
டாக்டர் :நான் அன்னைக்கு சக்கப் வரும் போதே சொன்னேன் ( அன்னைக்கு நடந்ததை சொன்னாங்க ).
சூர்யா
அதைக் கேட்டு கத்தி அழுதான் ) ஐயோ எனக்கு குழந்தை பிடிக்கும்னு இப்படி உன் உயிரை விட்டுட்டியே டி.
அப்புறம் எல்லா ஃபார்மால்டிஸ் முடிந்து சுசி உடலை வீட்டுக்கு கொண்டு போனாங்க.
சுஜி அம்மா, அப்பா கிட்ட சொல்லாம இருக்க கூடாது அவங்களுக்கு சொன்னாங்க.
சூர்யா: குழந்தை கையில வச்சுக்கிட்டு சுஜி உடல் பக்கத்திலயே உட்கார்ந்து இருந்தான்.
அபி : பசில அழுத்துட்டு இருந்தான்.
மீனா: அவ பொண்ணு அபர்ணாவ ராகவா கிட்ட கொடுத்துட்டு அவிய தூக்கிட்டு ரூம்க்குள்ள போய் அவனுக்கு தாய்ப்பால் கொடுத்தா.
எல்லாரும் வந்த பிறகு சுஜி உடலை அடக்கம் பண்ண வேண்டிய நேரம் வந்தது.
சூர்யா: ஒரு நடைபிணம் மாதிரி அவளுக்கு செய்ய வேண்டிய அனைத்து சடங்குகளையும் செய்து முடித்தான்.
மீனா அந்த வீட்ல இருந்தா மூணு மாசமும் அபர்ணா கூட சேர்ந்து அபிக்கும் தாய்ப்பால் கொடுத்தா.
அவ ராகவ் வீட்டுக்கு போனதும் சூர்யாவே அபிய பார்த்துப்பான். அப்புறம் அவனை இரண்டாவது கல்யாணம் பண்ணிக்க சொல்லவும் தான் அங்க இருக்க பிடிக்காம சென்னைக்கு வந்தது.
சூர்யா : இதை எல்லாம் நினைச்சுட்டே கண்ணுல வர கண்ணீரை துடைக்காம படுத்திருந்தான்.
அபி
அவன் மேல படுத்தான் ) அப்பா ஏன் அழுற.
சூர்யா : ஒன்னும் இல்ல பா கண்ணுல தூசி விழுந்துட்டு அதான்.
அபி
அவன் கண்ணை துடைச்சி விட்டான் )அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க.
சூர்யா : நீ போ நான் பிரஷ் ஆகிட்டு வரேன்.
அபி : ஓகே ( இறங்கி ஓடிட்டான் ).
சூர்யா : பிரெஷ் ஆக போய்ட்டான்.
தொடரும்....