Member
- Joined
- Mar 20, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
ஷாலினி : காலேஜ் வந்த புதுசுல ரொம்ப சைலண்டாவும்,யாராவது மிரட்டுனாலே அழுதுடுவா அவ்வளவு சென்சிடிவ்.
ஆனா இப்போ சுஜி கூட சேர்ந்து நெறைய குறும்பு பண்ண ஆரம்பிச்சுட்டா.
சுஜி : அவளுக்கு கூட பிறந்தவங்க யாரும் இல்லாததால ஷாலுவ அவ தங்கச்சியா நினைச்சு கேர் பண்ண ஆரம்பிச்சா.
ஒரு நாள் சண்டே எல்லாரும் பார்க்குக்கு போய் இருந்தாங்க.
சுஜி, ஷாலினி : ஊஞ்சல்ல உக்காந்து ஆடிட்டு இருந்தாங்க.
மத்த கேர்ள்ஸ் எல்லாரும் பென்ச்ல உக்கார்ந்து பேசிட்டு இருந்தாங்க.
பாய்ஸ் மூணு பேரும் ஐஸ் கிரீம் வாங்கிட்டு வந்தாங்க.
சுஜி : ஐஐஐ எனக்கு எனக்கு ஓடி வந்து சூர்யா கைல உள்ள ஐஸ்கிரீம புடிங்கிட்டா.
சூர்யா: ஏண்டி இப்படி புடிங்கி சப்பிடுற.
சுஜி : அதுல தான் ஒரு கிக் இருக்கு.
சூர்யா : ச்சீ பே.
சுஜி : ச்சீ நீ ப்பே.
ஷாலினி : உங்க சண்டைல என் ஐஸ்கிரீம கீழ போட்ராதீங்க (சூர்யா கைல இருந்த இன்னொரு ஐஸ்கிரீம வாங்குனா ).
சூர்யா :இரண்டும் சரியான தீனி பண்டாரம் வாங்கிட்டு வந்த எனக்கு ஐஸ்கிரீம் கிடையாதா.
ஷாலினி : என்ன சீனியர் இப்படி சொல்லிட்டீங்க (மூஞ்ச பாவமா வச்சுட்டு சொன்னா ).
சூர்யா : இந்த நடிப்பெல்லாம் என்கிட்ட வேண்டாம்.
ஷாலினி : சுஜியை பார்த்தா.
சுஜி : டேய் எதுக்கு இப்ப என் தங்கச்சிய மிரட்டுற உனக்கு வேணும்னா போய் வேற வாங்கிக்க.
சூர்யா : இந்த குட்டி சாத்தானுக்கு இன்னொரு குட்டி சாத்தான் சப்போர்ட் பண்ணுது.
மாதேஷ் : மச்சான் நான் வாங்கிட்டு வந்த இரண்டு ஐஸ்கிரீம மதியும், ஜெனியும் வாங்கிட்டாங்க.
விக்ரம் : என்கிட்ட உள்ளத ஹேமா, அபிநயா வாங்கி கிட்டாங்க.
சூர்யா : எப்போதும் நடக்குறது தான வாங்க போய் வேற வாங்கிக்கலாம்.
இவங்க மூணு பேரும் ஐஸ் கிரீம் வாங்கி அங்கையே சாப்பிட்டு வந்தாங்க.
சுஜி : போர் அடிக்குது ஏதாவது விளையாடலாமா.
மாதேஷ் : என்ன விளையாடலாம் சொல்லு டி.
ஷாலினி : கண்ணை கட்டி விளையாடலாம்.
விக்ரம் : ஹே போ அதெல்லாம் வேண்டாம் சின்ன பிள்ளைங்க விளையாட்டு.
சுஜி : வேண்டாமா உனக்கு அப்போ முதல வந்து நீயே கண்ண கட்டு வா ( அவனை இழுத்து அவ கர்ஷிப் வச்சி அவன் கண்ணை கட்டி விட்டா).
சூர்யா
அவனை சுத்தி விட்டு அவன் முன்னாடி இரண்டு விரலை காட்டினான் ) இது எத்தனை சொல்லு.
விக்ரம் : ஏண்டா கண்ணை கட்டி விட்டு எத்தனைனு கேட்டா என்னத்த சொல்லுறது.
மதி :ஏதாவது சொல்லுங்க சீனியர்.
விக்ரம் : ஐந்து.
சூர்யா : தப்பு இப்போ பிடிக்கலாம்.
விக்ரம் : சுத்தி சுத்தி கைய விரிச்சு தேடினான்.
ஆனா ரொம்ப நேரமா அவன் கிட்ட யாருமே சிக்கல.
அபிநயா : அவனை பார்த்து பாவமா இருக்குன்னு அவளே தானா வந்து மாட்டினா.
விக்ரம் :அவுட் அவுட் (கண் கட்டை அவுத்தான்) ச்ச நீயா.
அபிநயா : அவன் அப்படி சொல்லவும் டக்குனு முகம் மாறுச்சு ஆனா மத்தவங்களுக்காக அதை மறைச்சு விளையாட ஆரம்பிச்சா .
இப்படியே மாத்தி மாத்தி அவுட் ஆகி லாஸ்ட்டா சூர்யா கண்ணை கட்டினான்.
சூர்யா: யாரையாவது பிடிக்கணும்னு ட்ரை பண்ணான்.
அப்போ தான் ஷாலினி கால் தடுமாறி அவன் மேல விழ போனா அப்போ அவ கைய அவன் மார்பில் வைத்து தடுமாறி நின்னா அப்புறம் தள்ளி போய்ட்டா.
ஷாலினி : அவன் மேல கை படவும் அவளோட இதயம் ரொம்ப வேகமா துடிக்க ஆரம்பித்தது தள்ளி நின்னு அவனை பார்த்தா.
சூர்யா: அவன் இதயமும் வேகமா துடிக்கவும் அவசர அவசரமா கண் கட்டை அவிழ்த்தான்.
அவன் கண் முன்னாடி சுஜி நின்னுட்டு இருந்தா.
சுஜி : டேய் எரும ஏண்டா அதுக்குள்ள கட்டை அவிழ்த்த.
சூர்யா: அவ பேசுற எதுவும் அவன் காதுல விழல அவளையே மெய் மறந்து பார்த்துட்டு இருந்தான்.இத்தனை நாளா ப்ரண்ட்டா மட்டும் தெரிஞ்சவ இன்னைக்கு வேற மாதிரி தெரிஞ்சா.
சுஜி : அவனை உளுக்கினா.
சூர்யா : ம்ம்ம் என்ன.
சுஜி : என்ன ஆச்சி.
சூர்யா : ஒரு மாதிரி இருக்கு வீட்டுக்கு போகலாமா.
சுஜி : ம்ம்ம் போகலாம்... ஷாலு போகலாமா.
ஷாலினி : ( அப்போ தான் அவ ப்ரசென்ட்க்கு வந்தா ) போகலாம் அக்கா ( சூர்யாவை பார்த்து கிட்டே சொன்னா ).
இந்த ஒரு நிகழ்வு தான் சூர்யாவுக்கு சுஜி மேலையும் ஷாலுக்கு சூர்யா மேலையும் காதலை கொண்டு வந்துச்சி.
தொடரும்....