Member
- Joined
- Mar 20, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
ஷாலினி : இன்னைக்கு தான் அவளுக்கு காலேஜ் முதல் நாள் அவ பிரண்ட்ஸ் காக கேட் கிட்டயே வெய்ட் பண்ணிட்டு இருந்தா.
கொஞ்ச நேரத்துல மதுமதி, அபிநயா இரண்டு பேரும் வந்தாங்க.
ஷாலினி :ஏண்டி இவ்வளவு லேட்.
அபிநயா : எல்லா பஸ்ஸும் கூட்டமா இருக்கு நாங்க என்ன பண்றது.
ஷாலினி : சரி வாங்க கிளாஸ்க்கு போகலாம்.
(மூனு பேரும் ஸ்கூல் படிக்கும் போதுல இருந்து பிரண்ட்ஸ் காலேஜ் படிக்கும் போது கூட பிரியா கூடாதுனு ஒரே காலேஜ் ஒரே டிபார்ட்மென்ட்ல சேர்ந்துட்டாங்க).
அப்பறம் இங்கிலீஷ் டிபார்ட்மென்ட் எங்க இருக்குனு விசாரிச்சுட்டு அங்க போனாங்க.
கிளாஸ் வெளிலயே பிஏ இங்கிலிஷ்-1 இயர்ன்னு போட்டு இருந்தது.மூணு பேரும் உள்ள போய் உட்கர்ந்தாங்க அப்பறம் எல்லாரும் கொஞ்சம் கொஞ்சமா வர ஆரம்பிச்சுட்டாங்க.ஸ்டாப் வந்ததும் எல்லா மாணவர்களையும் இன்ட்ரோ கொடுக்க சொன்னாங்க.
லஞ்ச் டைம்,
அபிநயா: நான் என் ஆளை பார்க்க போறேன் நீங்களும் வர்றீங்களா.
மதி : ஆளா யாரு அது.
ஷாலினி: வேற யாரு அவ மாமா பையன் விக்ரம் தான் (நம்ம சூர்யா பிரண்ட் விக்ரம் தான் ).
மதி : ஓஹோ.
அபிநயா : வரிங்களா இல்லையா.
ஷாலினி : நான் கேன்டின் ல இருக்கேன் நீங்க பார்த்துட்டு அங்க வந்துருங்க.
அபிநயா : சரி.
(அபிநயாவும், மதுமதியும் விக்ரம் கிளாஸ்க்கு போனாங்க ).
கேன்டீன்,
ஷாலினி : ஒரு டேபிள்ல உட்கார்ந்து அவங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தா.
(அங்க சூர்யா, விக்ரம், மாதேஷ் மூணு பேரும் வந்தாங்க ).
சூர்யா : ஓய்.
ஷாலினி : நிமிர்ந்து பார்த்தா.
விக்ரம் :இது சீனியர்ஸ் உட்கார டேபிள் எவ்வளவு தைரியம் இருந்தா இங்க வந்து உட்காருவ.
ஷாலினி: சாரி சீனியர் (எழுந்திருக்க போனா ).
மாதேஷ் : இரு இரு உக்காரு உன் பெயர் என்ன. எந்த டிபார்ட்மென்ட்.
ஷாலினி : ஷாலினி இங்கிலிஷ் டிபார்ட்மென்ட்.
சுஜி, ஹேமா அப்ப தான் வந்தாங்க.
சுஜி : ஏய் யாருடா நீங்க ஏன் என் தங்கச்சி கிட்ட வம்பு பண்றீங்க (ஷாலு பக்கத்தில் உட்கார்ந்து அவர் தோள் மேல கை போட்டா ).
ஷாலினி
mv) தங்கச்சியா இவங்க யாருனே நமக்கு தெரியல நம்மள ஏன் தங்கச்சின்னு சொல்றாங்க.
சூர்யா :என்ன உன் தங்கச்சியா.
சுஜி :ஆமா என் தங்கச்சி கிட்டயே ரேக்கிங்க ஒழுங்கா போய்டுங்க.
விக்ரம் : போக முடியாது என்ன டி பண்ணுவ (அடிக்கிற மாதிரி வந்தான் ).
ஷாலினி : ப்ளீஸ் சீனியர் வம்பு பண்ணாதீங்க நான் எழுந்து போயிடுறேன் (அழுற வாய்ஸ்ல சொன்னா ).
மாதேஷ்: அய்யய்யோ அழாத மா.
சுஜி: ஏய் தடி மாடுகளா என்னடா பண்றிங்க இந்த பொண்ண.
சூர்யா: சுஜி நாங்க ஒன்னும் பண்ணல டி.
சுஜி: இங்க பாரு மா நாங்க ஐந்து பேருமே பிரண்ட்ஸ் தான் இவனுங்க சும்மா தான் வம்பு பண்றாங்க நீ பயப்படாதே.
ஷாலினி : ம்ம்ம்ம்ம்ம்.
சுஜி : உன் பெயர் என்ன.
ஷாலினி: ஷாலினி.
சுஜி: நான் ஷாலுனே கூப்பிடுறேன்.
ஷாலினி: சரி சீனியர்.
சுஜி : சீனியர் எல்லாம் ஒன்னும் வேண்டாம் அக்கான்னு கூப்பிடு.
ஷாலினி : சரி கா.
சுஜி : இவனுங்களை எல்லாம் பார்த்து பயப்படாதே நாங்களே செகண்ட் ஐயர் தான் படிக்குறோம்.
ஷாலினி : அவங்களை பார்த்து சிரிச்சா.
விக்ரம் : அவளை வேணும்னா அக்கான்னு கூப்பிடுக்க ஆனா எங்களை சீனியர் ன்னு தான் கூப்பிடணும்.
ஷாலினி : ஓகே சீனியர்.
(அபிநயா, மதுமதி அங்க வந்தாங்க).
ஷாலினி : என்ன டி உன் ஆளை பார்த்துட்டியா.
அபிநயா : அதான் இங்க இருக்காரே அப்பறம் எப்படி கிளாஸ்ல இருப்பாரு (பேசிட்டே விக்ரம் பக்கத்துல உட்கார்ந்தா ).
ஷாலினி : ஓ ஓ இவங்க தான் உன் மாமா பையனா.
சுஜி : டேய் விக்ரம் என்ன நடக்குது இங்க.
விக்ரம் : இவ என் அத்தை பொண்ணு அபிநயா.
சூர்யா : உன் அத்தை வீடு எங்கே இருக்கும் போது நீ ஏண்டா ஹாஸ்டல்ல தங்கி படிக்கிற.
விக்ரம் :இவ ஏற்கனவே என்ன லவ் பண்றேன்னு பின்னாடியே சுத்துவா இதுல அவங்க வீட்டிலேயே தங்கினா அவ்வளவு தான்.
அபிநயா: என்ன மாமா உனக்காக தான் இந்த காலேஜ் வந்து சேர்ந்தேன் நீயே இப்படி சொல்லலாமா.
ஹேமா : ஆமா டா இவளுக்கு என்ன குறைச்சல் அழகா இருக்கா உன் மூஞ்சிக்கு இவ கிடைக்குறதே பெருசு.
சுஜி : அதான என்ன டா ஓவரா போற.
அபிநயா : ம்ம்ம்ம் நீங்களே கேளுங்க அக்கா இந்த அநியாயத்தை.
விக்ரம்: ஏய் என்ன சப்போர்ட்டுக்கு ஆள் வந்ததும் ஓவரா பேசுற.
சூர்யா
அவன் தலையிலயே அடிச்சான் )நீ என்ன டா அந்த பொண்ண இப்படி மிரட்டுற.
விக்ரம் : போதும் டாபிக் மாத்துங்க பா.
ஷாலினி : ஆமா எனக்கு ரொம்ப பசிக்குது.
சுஜி : சரி வாங்க சாப்பிட்டாலாம்.
அன்னைல இருந்து இவங்க எல்லாரும் ஒண்ணா தான் சாப்பிடுவாங்க.கொஞ்ச நாள்ல ஷாலினி கிளாஸ் மேட் ஜெனியும் அவங்க கூட சேர்ந்தா.
லீவ் டைம்ல எல்லாரும் சேர்ந்து எங்கயாவது வெளியே போவாங்க.
தொடரும்.....