Member
- Joined
- Mar 20, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
சென்னை. காலேஜ் பக்கத்திலேயே ஆண்கள் பெண்களுக்கு தனி தனியா ஹாஸ்டல் இருக்கு. இந்த காலேஜ்ல ரேக்கிங் எல்லாம் கிடையாது அதனால முதல் நாள் முதலாம் ஆண்டு மாணவர்கள் ரொம்ப சந்தோஷத்தோட உள்ள வந்தாங்க.
சுஜி : ( மாநிறம்,லாங் ஹேர், மீன் போல கண்ணு,வில் போன்ற புருவம், சிரிச்சா அழகா கன்னத்துல குழி விழும் ) காலேஜ் பில்டிங் முன்னாடி நின்னு காலேஜ்ஜ நிமிர்ந்து பார்த்தா இவ்ளோ பெரிய காலேஜ் ல என் கிளாஸ் எங்க இருக்குன்னு எப்படி கண்டு பிடிக்குறது.
பாய் 1: நான் சொல்லவா.
சுஜி : ( திரும்பி பார்த்தா அங்க மூனு பாய்ஸ் நின்னுட்டு இருந்தாங்க )என்ன ரேக்கிங்கா இந்த காலேஜ்ல ரேக்கிங் இல்லைனு சொன்னாங்க.
பாய் 2: யாரு சொன்னாங்க.
சுஜி : யாரோ சொன்னாங்க அது எதுக்கு இப்போ உங்களுக்கு என்ன வேணும்.
பாய் 1: முடி இவ்வளவு லாங்கா இருக்கே அதான் என்ன உரம் போட்டு வளர்க்குரன்னு ஒரு டவுட்.
பாய் 2: மச்சான் போட்டுக்க ( ஹைபை பண்ணிகிட்டாங்க ).
சுஜி : அதுவா யூரியா போட்டு வளர்க்குறேன்.
பாய் 1: அதான் இவ்வளவு லாங்கா இருக்கா.
சுஜி : அடிங்க என்ன கொழுப்பா ஆளையும் மண்டையும் பாரு இவன்லாம் ரேக்கிங் பண்ண வந்துட்டான்( பாய் 1அ திட்டுனா ).
அடேய்( பாய் 2வ பாத்து சொன்னா) என் முடி எவ்வளவு பெருசா இருந்தா உங்களுக்கு என்ன.
டேய் ( பாய் 3 கிட்ட போனா ).
பாய் 3 : திரு திருன்னு முழிச்சான்.
சுஜி : அவனுங்க இரண்டு பேரையும் பேச விட்டு வேடிக்கை பார்க்கிறியா கண்ணை புடுங்கி காக்கைக்கு போற்றுவேன் ஜாக்கிரதை.
( மூனு பேரையும் மிரட்டிட்டு போனா ).
பாய் 1(விக்ரம் ): புயல் வந்து போன மாதிரி இருக்கு டா.
பாய் 2 ( மாதேஷ்): ஆமா டா முடி தான் பெருசா இருக்குன்னு பார்த்தா வாய் அதை விட பெருசா இருக்கு.
பாய் 3( சூர்யா ): நான் அமைதியா தானடா இருந்தேன் என்னையும் இப்படி மிரட்டிட்டு போறாலே.
(சுஜிங்கிற புயல் கிட்ட மாட்டி சிக்கி சின்னா பின்னமா போனது நம்ம ஸ்டோரி ஓட ஹீரோவும் அவங்களோட ஃப்ரெண்ட்ஸும் தான் ).
விக்ரம்: இந்த மூணு வருஷம் அந்த பொண்ணுக்கு கண்ணுல படாம எப்படியாவது தப்பிச்சிடனும் டா.
மாதேஷ்: நாளைக்கு முதல் வேலை அந்த பொண்ணு எந்த டிபார்ட்மென்ட் தெரிந்து கொண்டு அந்த பக்கமே போக கூடாது.
சூர்யா: முதல்ல நம்ம கிளாஸ் போகலாம் வாங்க டா.
மூனு பேரும் கிளாஸ்க்கு போனாங்க அங்க சுஜியை பார்த்து ஷாக் ஆகி அப்படியே நின்னாங்க.
சுஜி : அவங்கள பார்த்து அவங்க கிட்ட வந்தா.
அடடா தம்பிங்களா நீங்களும் பஸ்ட் இயர் தானா இது தெரியாம போச்சே. (மூனு பேரையும் சுத்தி வந்தா ).
விக்ரம் : அக்கா தெரியாமா பண்ணிட்டோம் கா விட்டுடு கா.
சுஜி: அது எப்படி சும்மா விட முடியும் ( அவன் தோளில் கை போட்டா ).
மாதேஷ் : நைஷாக போக பார்த்தான்.
சுஜி
இன்னொரு கைய அவன் தோளில் போட்டா )எங்க ராஜா போற.
மாதேஷ்: அக்கா விட்டுடு கா நான் அப்படியே வீட்டுக்கு போயிடுறேன்.
சுஜி: அதெல்லாம் முடியாது இனிமே நாம எல்லாரும் பிரண்ட்ஸ் ஓகே வா.
விக்ரம், மாதேஷ்: நோ ( சேம் டைம் சொன்னாங்க).
சுஜி
அவங்க தோளில் போட்ட கையை இறுக்கி பிடிச்சா )என்ன சொன்னிங்க காதுல விழல திரும்ப சொல்லுங்க.
விக்ரம், மாதேஷ் : ஓகே ஓகே பிரண்ட்ஸ்.
சுஜி : ம்ம்ம் அது. நீ என்ன டா அமைதியா இருக்க ( சூர்யா வை பார்த்து கேட்டா ).
சூர்யா : நானா ஒன்னும் இல்லையே.
சுஜி : சரி சரி வாங்க லாஸ்ட் பென்சுக்கு போகலாம் பஸ்ட் பெஞ்ச் எல்லாம் நமக்கு செட் ஆகாது.
சூர்யா :நான் லாஸ்ட் பென்சுக்கு எல்லாம் வர மாட்டேன்.
விக்ரம் : ஆமா அவன் கொஞ்சம் படிப்பாளி.
சுஜி :உன்ன வரியான்னு கேக்கல வா ன்னு சொன்னேன் ( அவன் சட்டை காலரை பிடித்து இழுத்துட்டு போனா).
சூர்யா :அடியே சட்டை கசங்குது விடு டி.
சுஜி: வந்தாச்சு வந்தாச்சு நீங்க மூணு பேரும் இங்க உட்காருங்க நான் அங்க போறேன்.(கேர்ள்ஸ் சைடு லாஸ்ட் பென்ச்ல உட்காந்தா).
சுஜி : ஹாய் ஐ யம் சுஜி.
: ஹாய் ஐ யம் ஹேமா .
சுஜி : அவனுங்களும் நம்ம பிரண்ட்ஸ் தான் ஹாய் சொல்லு.
ஹேமா: ஹாய் அவங்க பெயர் என்ன.
சுஜி: அட அத கேக்க மறந்துட்டேன் பாரு. டேய் உங்க பேர் என்ன.
விக்ரம்
நல்ல மரியாதை)நான் விக்ரம்,இவன் மாதேஷ், அவன் சூர்யா.
சுஜி : நான் சுஜி இவ ஹேமா இனிமே நாம் ஐந்து பேரும் பிரண்ட்ஸ் ஓகேவா.
சூர்யா, விக்ரம், மாதேஷ் :ஓகே.
இவங்க எல்லாரும் பிபிஏ படிக்கிறாங்க. சுஜி ஹேமா சென்னை தான். பட் சூர்யா மதுரை,விக்ரம் வேலுர், மாதேஷ் காஞ்சிபுரம் இவங்க மூணு பேரும் காலேஜ் ஹாஸ்டல்ல தங்கி தான் படிக்கிறாங்க. மூணு பேரும் ரூம் மேட்ச் சேம் கிளாஸ் வேறயா அதான் மூணு பேரும் சேர்ந்து வந்தாங்க.
அப்படியே ஒரு வருஷம் நல்லா போச்சு.
5 பேரும் க்ளோஸ் ஆகிட்டாங்க.
நாளைக்கு பஸ்ட் இயர் லீவு முடிஞ்சு அஞ்சு பேரும் செகண்ட் இயர் போக போறாங்க நம்ம ஷாலினியும் நாளைக்கு தான் வர போறா அவ இந்த கேங் கூட எப்படி சேருவானு நாளைக்கு பார்க்கலாம்.
தொடரும்....