Member
- Joined
- Mar 20, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
வீடு குடி போன அன்னைக்கு நைட்டு எல்லாரும் போன பிறகு சூர்யா, ஷாலினி, அபி மட்டும் தான் இருந்தாங்க.
ஷாலினி: அபி இங்கேயே இரு நான் போய் பால் எடுத்துட்டு வரேன்.
அபி : சரி மா.
ஷாலினி: கிட்சனுக்கு போனா.
சூர்யா: அவனும் பின்னாடியே போனான்.
ஷாலினி: பிரிட்ஜில் இருந்து பால் பாக்கெட் எடுத்தா.
சூர்யா :ஷாலு.
ஷாலினி: சொல்லுங்க( அவன பாக்காமலே பேசினா ).
சூர்யா :ஷாலு என்ன பார்த்து பேசு.
ஷாலினி: எனக்கு வேலை இருக்கு என்ன விஷயம் சொல்லிட்டு போங்க.
சூர்யா: பச்( அவளை சுவரோட ஒட்டி நிக்க வச்சான் ).
ஷாலினி: அவனை நிமிர்ந்து பார்த்தா.
சூர்யா: அன்னைக்கு நான் அப்படி பேசி இருக்க கூடாது சாரி.
ஷாலினி: சரி.
சூர்யா : ஷாலு ரியாலி சாரி திடீர்னு அபி என்ன விட்டு விலகி போற மாதிரி ஒரு உணர்வு அதான் அந்த கோபத்தை உன்மேல காட்டிட்டேன்.
ஷாலினி: சரி நான் எதுவும் நினைக்கல விடுங்க (போகப் போனா ).
சூர்யா
அவள போக விடாம ரெண்டு சைடும் கை வச்சு நின்னான்) இல்ல வெறும் வார்த்தைக்கு தான் சரின்னு சொல்ற மனசார என்ன மன்னிச்சிட்டேன்னு சொல்லு.
ஷாலினி: மனசார தான் சொல்றேன் உங்களை மன்னிச்சிட்டேன். எனக்கு உங்க மேல எந்த கோபமும் இல்லை. அச்சோ பால் பொங்குது ( அவன் மார்புல கை வச்ச தள்ளி விட்டுட்டு போனா).
சூர்யா: அவ தள்ளி விடவும் தடுமாறி நின்னான் அவன் இதய துடிப்பு அவ்வளவு வேகமாக துடிச்சது.( இதே உணர்வு அவன் காலேஜ் படிக்கும் போது நடந்தது அவன் கண் திறந்து பார்க்கும் போது சுஜி தான் அவன் முன்னாடி நின்னா. இவன் சுஜியை லவ் பண்றதுக்கு காரணம் கூட இதே உணர்வு தான் ).
ஷாலினி : பால் ஆத்தி அவன் கையில ஒரு கிளாஸ் கொடுத்துட்டு அபிக்கு ஒரு கிளாஸ் எடுத்துட்டு போனா.
சூர்யா: குழப்பத்தோட அவ பின்னாடியே போனான்.
ஷாலினி: அபி கிட்ட பால் கொடுத்துட்டு குடிக்க சொல்லி அவன் பக்கத்திலேயே உட்கார்ந்தா.
சூர்யா : அவனும் வந்து உட்கார்ந்தான்.
ஷாலினி :என்ன யோசிக்கிறீங்க.
சூர்யா: ஒன்னும் இல்ல.
ஷாலினி: சரி அபி வா போய் தூங்கலாம்.
அபி: சரி மா.
இரண்டு பேரும் போய் தூங்கிட்டாங்க சூர்யா கொஞ்ச நேரம் ஒர்க் முடிச்சுட்டு அவனும் தூங்கிட்டான்.
அடுத்த நாள் காலை,
ஷாலினி: முதல்ல எழுந்து பிரஷ் ஆகிட்டு சமைக்க ஆரம்பிச்சுட்டா.
சூர்யா, அபி : குளிச்சிட்டு ஆபீஸ், ஸ்கூல் கிளம்பி வந்தாங்க.
ஷாலினி: இரண்டு பேருக்கும் சாப்பாடு எடுத்து வச்சா.
அபி: அம்மா ஊட்டி விடு.
ஷாலினி: அப்பா கிட்ட வாங்கிக்க செல்லம்.
சூர்யா: ஷாலு இன்னும் நீ அதை மறக்கலையா .
ஷாலினி: அச்சோ சீனியர் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அதான் நான் அப்படி சொன்னேன்.
சூர்யா: சரி (அவனே அபிக்கு ஊட்டி விட்டான் ).
ஷாலினி: அவளும் ஸ்கூலுக்கு கிளம்பி வந்தா.
சூர்யா: ஷாலு டெய்லி காலையில நீயே அபிய ஸ்கூலுக்கு அழச்சிட்டு போ. ஈவினிங் உனக்கு லேட் ஆகுறதுனால நான் அழச்சிட்டு வந்துடறேன்.
ஷாலினி : ஓகே சீனியர்.
அப்படியே நாட்கள் ரொம்ப வேகமா போச்சு ஒரு நாள் சண்டே ஷாலுவை பார்க்க அவ பிரண்ட்ஸ் அபிநயா, மதுமதி,ஜெனி வந்திருந்தாங்க.
ஷாலு லட்சுமி அம்மா கூட உட்கார்ந்து பேசிட்டு இருந்தா அப்போ தான் இவங்க மூணு பேரும் வந்தாங்க.
சூர்யா, அபி வீட்டுல இல்ல வெளில போய் இருந்தாங்க.
ஷாலினி : ஹேய் வாங்க டி.
அபிநயா: எப்படி டி இருக்க.
ஷாலினி : நல்லா இருக்கேன் நீங்க.
மதி : நல்லா இருக்கோம்.
ஷாலினி :அத்தை இவங்க எல்லாம் என்னோட பிரண்ட்ஸ்.
லட்சுமி : உன் கல்யாணத்துலயே பார்த்து இருக்கேன் மா.
ஜெனி : அப்பறம் டி நீ உருகி உருகி லவ் பண்ணுன நம்ம சீனியரையே கல்யாணம் பண்ணிகிட்ட லைஃப்லாம் எப்படி போகுது.
லட்சுமி : ஷாலு நீ சூர்யாவை லவ் பண்ணியா எப்போ எப்படி.
ஷாலினி : ஜெனியை முறைச்சா.
ஜெனி : சாரி டி அவங்க இருந்ததை மறந்துட்டேன்.
லட்சுமி : அவளை முறைக்காம நான் கேட்டதுக்கு பதில சொல்லு.
ஷாலினி : அத்தை அது காலேஜ் படிக்கும் போது நடந்தது அது ஏன் இப்போ.
லட்சுமி :பரவாயில்ல நீ லவ் பண்றது சூர்யாவுக்கு தெரியுமா. சூர்யா எப்படி சுஜிய லவ் பண்ணான் மொத்த கதையும் இப்ப சொல்லு.
ஷாலினி : சரி ( சொல்ல ஆரம்பிச்சா ).
(நாளைல இருந்து பிளாஸ் பேக் ஸ்டார்ட் ஆக போகுது ரீடர்ஸ்).
தொடரும்....