Member
- Joined
- Mar 20, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
சூர்யா : அபிய ஸ்கூல்ல விட்டுட்டு ஆபீஸ் போய்ட்டான்.
ஷாலினி : அவளும் கொஞ்ச நேரத்துலயே வந்துட்டா, ஆனா மேரேஜ்க்கு வராதவங்க எல்லாம் அவளுக்கு விஷ் பண்ணி பேசிட்டு இருந்ததால கிளாஸ்க்கு வர கொஞ்சம் லேட் ஆகியிருச்சி.
அபி : அவளை பார்த்து சிரிச்சான்.
ஷாலினி : அவளும் அவனை பார்த்து சிரிசிச்சுட்டு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுட்டா.
அபி : கிளாஸ் ல இருக்கும் போது அவளை மிஸ்ன்னு தான் கூப்பிட்டான்.
மதியம் லன்ச் ஹவர்,
ஷாலினி : எல்லா பசங்களும் சாப்பிடுராங்காலானு பார்த்துட்டு அபி பக்கத்துல வந்து உட்கர்ந்தா.
அபி : அம்மா.
ஷாலினி : கிளாஸ்ல மிஸ்ன்னு தான கூப்பிட்ட.
அபி : ஆமா ஆனா இப்ப நம்ம கூட தான் யாருமே இல்லையே அதான் அம்மான்னு கூப்பிட்டேன்.
ஷாலினி : ஓகே செல்லம் சாப்பிடு.
அபி : நீயே ஊட்டி விடு மா.
ஷாலினி : சரி (அவனுக்கு ஊட்டி விட்டா ).
அபி : அவனும் சாப்பிட்டான்.
அப்படியே ஈவினிங் ஆகிருச்சு சூர்யா எப்பவும் போல அபிய கூட்டிட்டு போக வந்தான்.
அபி : ஐ ஐ அப்பா வந்தாச்சு.
சூர்யா :போலாமா அபி ( கேட்டுட்டே ஷாலினிய பார்த்தான் ).
ஷாலினி :அபியோட பேக், லன்ச் பேக் எல்லாம் எடுத்து சூர்யா கைல கொடுத்தா.
அபி : அப்பா அம்மாவும் நம்ம வீட்டுக்கு தான வராங்க நான் அம்மா கூடவே வந்திடுவேன் ல உனக்கு கஸ்ட்மா இல்லையா.
ஷாலினி:அபி உன் அப்பா தான எப்போதும் உன்னை கூட்டிட்டு போவாரு.இனி நீ உன் அப்பா கூட தான் போகணும் சரியா.
அபி : சரி ( முன்னாடி போய்ட்டான் ).
சூர்யா : ஷாலினிய பார்த்தான்.
ஷாலினி : ஆனா இவ சூர்யா வ பார்க்கல கிளாஸ் உள்ள போய்ட்டா.
சூர்யா
அப்ப தான் அவனுக்கு காலைல பேசுனது எல்லாம் நியாபகம் வந்தது).ச்ச அபிக்கு அம்மாவா மட்டும் தான் இருப்பேன்னு சொன்னவ கிட்ட போய் இப்படி பேசிட்டோமே,அவளுக்கு எவ்வளவு ஹர்ட் ஆகி இருக்கும்.
அபி : அப்பா சீக்கிரம் வா.
சூர்யா : ம்ம்ம் வா ( அவனை அழைச்சிட்டு போய்ட்டான் ).
இவங்க வீட்டுக்கு போனா அரை மணி நேரம் கழிச்சு ஷாலினி வீட்டுக்கு வந்தா. ஏன்னா ஸ்கூல்ல எல்லா பசங்களும் வீட்டுக்கு போன பிறகு தான் ஆசிரியர் எல்லாரும் வீட்டுக்கு போகணும்.
சூர்யா அபி: டீ குடிச்சுக்கிட்டு டிவி பாத்துட்டு இருந்தாங்க.
அபி: ஐ ஐ அம்மா வந்தாச்சு.
ஷாலினி: இரவு பிரஷ் ஆகிட்டு வந்துடறேன்.
அபி :சரி மா.
ஷாலினி: பிரஷ் ஆகிட்டு வந்தா.
சூர்யா: அபி கிட்ட ஏதோ சைகை பண்ணினான்.
அபி : (ம்ம் ன்னு தலைய ஆட்டிட்டு) ஒரு டீ கப் எடுத்துட்டு வந்தான். அம்மா இந்தா டீ குடி.
ஷாலினி: எனக்கு வேண்டாம் அபி.
அபி :அம்மா குடிங்க ப்ளீஸ் டயர்டா இருக்கும்ல.
ஷாலினி : சரி( எடுத்து குடிச்சா ).
அப்புறம் நைட் சப்பாத்தி செஞ்சு மூணு பேரும் சாப்பிட்டாங்க. ஷாலினி சூர்யா கூட பேசவே இல்ல அவன் ஏதாவது கேட்டா மட்டும் இவள் பதில் சொல்லுவா.
அடுத்த நாள் காலையில சூர்யா அப்பா அம்மா ஊர்ல இருந்து வந்திருந்தாங்க. அந்த வீட்டு ஓனரும் வந்துட்டாரு.
அன்னைக்கு சனிக்கிழமை ஷாலினிக்கும் அபிக்கும் ஸ்கூல் லீவு, சூர்யா மட்டும் வேலைக்கு கிளம்பி கிட்டு இருந்தான்.
அப்புறம் எல்லாரும் சேர்ந்து ரிஜிஸ்டர் ஆபீஸ் போய் வீட்டை சூர்யா பேர்ல ரிஜிஸ்டர் பண்ணிட்டு சூர்யா ஆபீஸ் போய்ட்டான் மத்த எல்லாரும் வீட்டுக்கு வந்துட்டாங்க.
வீட்டுக்கு வந்ததும் புது வீட்டை ஓபன் பண்ணி கிளீன் பண்ணாங்க.ஷாலினி அம்மா, வினய் வந்து அவங்களுக்கு ஹெல்ப் பண்ணாங்க.
சாமி வீட்ல ஷாலினி மேரேஜ் காக வாங்கி வச்சா சீர்வரிசை பாத்திரம் எல்லாத்தையும் புது வீட்டுல அரேஞ்ச் பண்ணாங்க.
அடுத்த நாள் காலை,
சூர்யா அப்பா, அம்மா ஷாலினி அப்பா அம்மா, கதிரேசன், லட்சுமி, சூர்யா ஷாலினி, வினய், அபி இவங்க மட்டுமே பால் காய்ச்சி நல்லபடியா வீடு குடி போனாங்க.
அன்னைக்கு ஃபுல்லா எல்லாரும் அங்கே தான் இருந்தாங்க. அன்னைக்கு நைட் சூர்யா அப்பா, அம்மா ஊருக்கு போய்ட்டாங்க. ஷாலினி அப்பா, அம்மா, வினய் அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க.
கதிரேசன், லட்சுமி அவங்க கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க.
இந்த இரண்டு நாள்ல சூர்யா ஷாலினி பேசிக்கவே இல்ல.
தொடரும்....