Member
- Joined
- Mar 20, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
இரண்டு நாள் எல்லாரும் சூர்யா வீட்டுலையே தங்கிட்டு அப்பறம் சென்னைக்கு கிளம்பிட்டாங்க.
எல்லாரும் சென்னைக்கு போனதும் கதிரேசன் சூர்யாவை கூப்பிட்டாரு.
சூர்யா : என்ன பா ஏன் கூப்பிட்டேங்க.
கதிரேசன் : அவன் கைல ஒரு சாவி கொடுத்தாரு.
சூர்யா: என்ன சாவி பா இது.
கதிரேசன்: நம்ம வீட்டு பக்கத்துல ஒரு வீடு இருக்குல்ல.
சூர்யா: ஆமா ரொம்ப நாளா பூட்டியே இருக்கு.
கதிரேசன் : அந்த வீட்டு ஓனர் அவர் சொந்த ஊர்ல செட்டில் ஆனதால இந்த வீட்டை யாருகிட்டயாவது வித்துட சொல்லி என்கிட்ட தான் சாவி கொடுத்துட்டு போனாரு.
இப்போ உனக்கு கல்யாணம் ஆனதால இப்போ இருக்கிற வீடு உனக்கு வசதியா இருக்காதுனு உங்க அப்பா, அம்மா பீல் பண்ணி பேசிட்டு இருந்தாங்க.
அப்போ நான் அந்த வீட்டை பத்தி பேசவும் உன் அப்பா உனக்காக அந்த வீட்டை வாங்கணும்னு முடிவு பண்ணி வீட்டு ஓனர் கிட்ட பேசி அந்த வீட்டை உன் பேருலையே வாங்கியாச்சு.
நாளைக்கு வீட்டு ஓனர் வந்ததும் ரெஜிஸ்டர் ஆபீஸ் போய் வீட்டை உன் செல்ல மாத்திடலாம். நாளைக்கு உன் அப்பா, அம்மா வந்ததும் ரிஜிஸ்டர் பண்ணி பால் காய்ச்சி குடி போகலாம் அதுவரைக்கும் சாவியை நீயே வச்சிரு.
சூர்யா : அப்பா, அம்மா நான் இப்படி எல்லாம் பண்றாங்க நீங்க ஏன் பா சமாதிச்சீங்க.இப்போ ஏன் எங்களுக்கு தனி வீடு.
கதிரேசன் : உன் அப்பா,அம்மா உனக்காக பண்றாங்கப்பா இதுல நான் சொல்ல என்ன இருக்கு. சென்னையில சொந்த வீடு கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா. உங்க அதிர்ஷ்டம் கிடைச்சிருக்கு அதை ஏன் நீ வேணான்னு சொல்ற.
சூர்யா :ம்ம்ம்ம் முடிவு பண்ணிட்டீங்க இனிமேல் நான் சொன்னா கேக்கவா போறீங்க ( சாவியை வாங்கிட்டு மேல போயிட்டான் ).
மேல போனதும் ஷாலினி கிட்ட எல்லாத்தையும் சொன்னான்.
அபி : சூப்பர் அப்போ நமக்கு தனி வீடு வர போகுதா.
ஷாலினி :. ஆமா அபி.
அபி : சாப்பிடலாமா எனக்கு பசிக்குது.
ஷாலினி : எல்லாம் ரெடி வாங்க சாப்பிடலாம்.
அப்புறம் மூணு பேரும் சாப்பிட்டுட்டு தூங்கிட்டாங்க.
அடுத்த நாள் காலை,
ஷாலினி : எழுந்து குளிக்கப் போனா ஆனா பைப் ஓபன் பண்ண முடியல அவ்வளவு டைட்டா இருந்தது.
(சூர்யாவ போய் எழுப்புனா ).
ஷாலினி :சீனியர், சீனியர்.
சூர்யா : என்ன ஷாலு (தூக்கத்திலேயே கேட்டான் ).
ஷாலினி: பாத்ரூம் பைப் ஓபன் பண்ண முடியல வந்து விடுங்க .
சூர்யா : சரி வா ( தூக்க கலக்கத்திலேயே பைப் ஓபன் பண்றதுக்கு பதிலா சவர் ஓபன் பண்ணிட்டான் ).
ஷாலினி : ஆ ஆ ஆ (நேரா அவ முகத்திலேயே வந்து விழுந்துடிச்சி ).
சூர்யா : ஹேய் என்ன ஆச்சு.
ஷாலினி : முகத்தில் போர்சா தண்ணி விழுகவும் மூச்சு விட முடியாமல் திணறினா.
சூர்யா : ஒன்னும் இல்ல ( அவள அவன் சைடு திருப்பி சவர் ஆப் பண்ணினான் ) அவ கண்ணை திறந்து ஊதி விட்டான்.
ஷாலினி : அவ கண்ணு நல்லா சிவந்து போச்சு.
சூர்யா
நல்லா ஊதி விட்டான்) இப்ப ஓகே தான.
ஷாலினி : ம்ம்ம்ம்ம்ம்.
அபி : என்ன விட்டுட்டு நீங்க மட்டும் தனியா குளிக்கிறீங்களா.
சூர்யா : அதெல்லாம் இல்ல டா.
அபி : அதான் இரண்டு பேரும் நனைஞ்சு இருக்கீங்களே.
ஷாலினி : அது ஷவர தெரியாம திறந்துட்டோம் அதான்.
அபி : சரி வாங்க மூணு பேரும் குளிக்கலாம்.
ஷாலினி : என்ன.
சூர்யா : முதல்ல அம்மா குளிக்கட்டும் அப்புறம் நாம குளிக்கலாம் வா ( அவனை தூக்கினான் ).
ஷாலினி: சீனியர் பை ஓப்பன் பண்ணி கொடுத்துட்டு போங்க.
சூர்யா : ஓ சாரி சாரி ( பைப் ஓபன் பண்ணி விட்டு அபிய தூக்கிட்டு போய்ட்டான்).
அப்புறம் ஷாலினி குளிச்சிட்டு காலையில சாப்பிட இட்லி மதியத்துக்கு சாப்பாடு எல்லாம் செஞ்சுட்டு இருந்தா. அதுக்குள்ள சூர்யா, அபி கிளம்பி வந்துட்டாங்க.
சூர்யா: அபிக்கு ஊட்டி விடப் போனான். ஆனா அதுக்குள்ள ஷாலினி அவனுக்கு ஊட்டி விட்டாள் அபியும் சாப்பிட்டான்.
சூர்யா: சாப்பிட ஆரம்பிச்சான்.
ஷாலினி: அபிக்கு ஊட்டி விட்டு அவளும் சாப்பிட்டா.
ஷாலினி வினய் கிட்ட சொல்லி அவ ஸ்கூட்டிய எடுத்துட்டு வர சொல்லி இருந்தா அவனும் வந்து கொடுத்துட்டு போய்ட்டான்.
ஷாலினி : சீனியர் அபிய நானே அழச்சிட்டு போறேன்.உங்களுக்கு ஏன் சிரமம் நீங்க ஆபீஸ் போய்ட்டு வாங்க.
சூர்யா
ஷாலினி அபிக்கு சப்பாடு ஊட்டுனது இப்போ அழச்சிட்டு போறேன்னு சொல்லுறது இதெல்லாம் சூர்யாவுக்கு அபிய அவன் கிட்ட இருந்து பிரிக்கிற மாதிரி பீல் பண்ணான்) என் புள்ளைய அழச்சிட்டு போக எனக்கு தெரியும் அவனை அழச்சிட்டு போறதால எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. இத்தனை நாள் என் புள்ளைய நான் தான அழச்சிட்டு போனேன் இனிமேலும் நான் அழச்சிட்டு போவேன் புரிஞ்சதா ( அபிய தூக்கிட்டு போய்ட்டான் ).
ஷாலினி : இவன் வார்த்தைக்கு வார்த்தை என் புள்ள என் புள்ளன்னு சொன்னது அவளுக்கு ரொம்ப கஸ்ட்மா இருந்தது.அப்பறம் அவ வீட்டை பூட்டி சாவிய லட்சுமி அம்மா கைல கொடுத்துட்டு ஸ்கூல் போய்ட்டா.
தொடரும்....