Member
- Joined
- Mar 20, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
மண்டபத்தில் இருந்து முதல்ல சூர்யா வீட்டுக்கு தான் போனாங்க.
அங்கு ஷாலினிய பூஜை அறையில விளக்கு ஏத்த சொல்லி சாமி கும்பிட்டுட்டு சூர்யா,ஷாலினிக்கு பாலும் பழமும் கொடுத்தாங்க.
ஷாலினி :முதல்ல அபிக்கு ஊட்டி விட்டா.
அபி :அம்மா அப்பாக்கும் கொடுங்க.
ஷாலினி : அபி முதல் முறை ஷாலினிய அம்மான்னு கூப்பிடவும் அவளுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.
அபி : அம்மா அப்பாக்கும் கொடுங்க (அவ கையை பிடிச்சு ஆட்டி சொன்னான் ).
ஷாலினி: சூர்யா கைல கிளாஸ்ஸ கொடுத்தா.
சூர்யா :வாங்கி கொஞ்சமா பால் குடிச்சுட்டு வச்சுட்டான்.
லட்சுமி : சரி நீங்க போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க.
சூர்யா ரூம்ல ஒரு ரூம் மட்டும் இருக்கிறதால சூர்யா,அபி, வினய் மட்டும் தான் அங்க இருந்தாங்க.ஷாலினிய கீழ லட்சுமி வீட்டுக்கு அழச்சிட்டு போய்ட்டாங்க.
வினய், அபி :படுத்த கொஞ்ச நேரத்துலயே விளையாடிட்டு தூங்கிட்டாங்க.
சூர்யா: இரண்டு பேரும் தூங்குனதும் அவங்களுக்கு பெட் சீட் போர்த்தி விட்டுட்டு சூட் கேஸ்ல இருந்து சுஜி போட்டோவை எடுத்தான்.
(சுஜி போட்டோவை தடவி பார்த்தான் )சுஜி மா நான் சாகுற வரைக்கும் உனக்கு மட்டும் தான் புருஷனா இருக்கணும்னு ஆசை பட்டேன் நம்ம குழந்தையை நானே தனி ஆளா நின்னு வளர்த்துடலாம்னு நினைச்சேன் ஆனா ஒரே நாளுல எல்லாம் மாறி போயிடுச்சு.
கொஞ்ச நேரம் சுஜி போட்டோவை பார்த்துட்டு உள்ள வச்சுட்டு படுத்துட்டான்.
நைட் எல்லாரும் சாப்பிட்டு முடிச்சதும் ஷாலினிய கீழ ரெடி பண்ணிட்டு இருந்தாங்க.
ஷாலினி : அம்மா வேண்டாம் மா நாங்க ரெண்டு பேரும் இந்த வாழ்க்கைக்கு தயார் ஆகல மா.
ஷாலினி அம்மா :இது வெறும் சாம்பிரதாயம் தான் டி உன்னை இப்பவே வாழ்க்கையை தொடங்க சொல்லல சரியா.
ஷாலினி : அம்மா இருந்தாலும்.
லட்சுமி : ஷாலு நாங்க எது பண்ணுனாலும் அது உங்க நல்லதுக்கு மட்டும் தான் பண்ணுவோம் சோ நீ அமைதியா இரு.
ஷாலினி : சரி அத்தை.
அதே நேரம் சூர்யாவை வினய், அபி ஒரு வழி பண்ணிட்டு இருந்தாங்க.
வினய்:மாமா இந்த செயின்ன போட்டுக்கு (சொல்லிட்டு அவனே போட்டு விட்டான்).
அபி : அப்பா இந்த மோதிரத்தை போட்டுக்க(கையை பிடிச்சு அவனே போட்டு விட்டான் ).
வினய்: மாமா இந்த பிரைஸ்லெட்டயும் போட்டுக்கங்க (அவன் கைல போட்டு விட்டான் ).
அபி : அப்பா இந்த பெர்ப்யூம் போட்டுக்க (எடுத்து அடிச்சான் ).
சூர்யா : ஏண்டா இப்படி என்ன பாட படுத்துறீங்க.
வினய்: சும்மா இரு மாமா உனக்கு இன்னைக்கு பர்ஸ்ட் நைட்.
அபி : ஆமா அப்பா சும்மா இரு.
சூர்யா:போதும் விடுங்க டா ( அவன் ரூமுக்கு போய்ட்டாங்க ).
வினய்: இன்னைக்கு நமக்கு தரை தான் வா (ஹால்ல பெட் சீட், பில்லோ எல்லாம் போட்டு படுத்தான்).
அபி : வினய் மேல ஏறி படுத்தான்.
வினய்: டேய் என்ன டா பண்ணுற.
அபி : மாமா டெய்லி அப்பா மேல ஏறி படுத்து பழகிடுச்சி அதான் இன்னைக்கு உன்மேல ஏறி படுத்துக்கிறேன்.
வினய்: இது வேறையா வேற என்ன பழக்கம் எல்லாம் இருக்கு.
அபி : வேற ஒன்னும் இல்ல மாமா தொண தொணன்னு பேசாம தூங்கு மாமா.
வினய்: ம்ம்ம்ம்ம்ம்ம் எனக்கு தேவை தான் ( அவனுக்கு தட்டி கொடுத்தான்).
அபி : கொஞ்ச நேரத்துல தூங்கிட்டான்.
அப்போ தான் ஷாலினி பால் செம்போட மேல வந்தா.
வினய்: ஆல் தி பெஸ்ட் ஷாலு.
ஷாலினி
அவனை காலாள உதைச்சா) வாயை மூடுடா குரங்கு.
வினய்: ச்சீ பே.
ஷாலினி : டோர் திறந்து உள்ள போனா.
சூர்யா : பால்கனில நின்னு வானத்தையே வெரிச்சு பார்த்துட்டு இருந்தான்.
ஷாலினி
பாலை டேபிளில் வச்சிட்டு அவன்கிட்ட போனா)சீனியர்.
சூர்யா
கண்ணுல வழிஞ்ச கண்ணீரை தொடச்சுட்டு திரும்பினான் ) சொல்லு ஷாலு.
ஷாலினி: ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க.
சூர்யா :ஒன்னும் இல்ல.
ஷாலினி: எதையும் நினைக்காதீங்க கல்யாணம் ஆயிடுச்சுன்னு உங்க மேல மனைவிக்கு உண்டான உரிமை எல்லாம் நான் எடுத்துக்க மாட்டேன் அபிமன்யுவுக்கு அம்மாவா மட்டும் தான் இருப்பேன்.
சூர்யா : ம்ம்ம்ம்ம்ம்.
ஷாலினி :வாங்க தூங்கலாம்.
சூர்யா : போய் பெட்ல படுத்தேன்.
ஷாலினி : தரைல பெட் சீட்டை விரிச்சா.
சூர்யா : மேலையே படு பெரிய பெட் தான.
ஷாலினி : சரி (பெட் கார்னர்ல படுத்தா ).
சூர்யா : அபி இல்லாம தூக்கம் வரல புரண்டு புரண்டு படுத்தேன்.
ஷாலினி : அவளுக்கு நல்லாவே புரிஞ்சிடுச்சி அபி இல்லாம சூர்யா கஷ்டப்படுறாருனு.
எழுந்து வெளிய போனா.
அபி : அழகா வினய் மேல படுத்து தூங்கிட்டு இருந்தான்.
வினய் :அவன கீழ விழாத படி பத்திரமா புடிச்சிட்டு தூங்கினான்.
ஷாலினி :மெதுவா வினய் கைய எடுத்து விட்டு அபிய தூக்கிட்டு உள்ள போனா. அபிய சூர்யா பக்கத்துல படுக்க வச்சிட்டு இவளும் பக்கத்துல படுத்தா.
அபி : தூக்கத்திலையே சூர்யா மேல ஏறி படுத்தேன்.
சூர்யா :தூக்கத்திலேயே அவன நல்லா ஹக் பண்ணி நிம்மதியா தூங்கினான்.
ஷாலினி : அவளும் அவர்களைப் பார்த்து சந்தோசமாக தூங்கினாள்.
அடுத்த நாள் காலை,
வினய்: எழுந்தான் பக்கத்துல அபியை காணோம்னு ரொம்ப பயந்துட்டான். ரூம் டோர் ஓபன் பண்ணி பார்த்தான்.. அங்க,
அபி சூர்யா மேலையும்,ஷாலினி சூர்யா தோள்பட்டைளையும் படுத்திருந்தாள். சூர்யாவோட ஒரு கை அபியையும் இன்னொரு கை ஷாலினியையும் சைடுல அனைச்ச மாதிரி படுத்து இருந்தான்.
வினய்: தூங்கும் போது போட்டோ எடுக்க கூடாதுன்னு சொல்லுவாங்க ஆனா இதை என்னால போட்டோ எடுக்காம இருக்க முடியாதே( அவன் மொபைலை எடுத்துக்கனும். அவங்கள போட்டோ எடுத்தான்) அப்புறம் வெளியில போயிட்டான்.
சூர்யா தான் முதலில் எழுந்தான் ஷாலினி அவ்வளவு நெருக்கமாக இருக்கவும் பயந்து கையை எடுத்துட்டான். ஷாலினியும் திரும்பி படுத்தா, அப்புறம் அபிய அவ பக்கத்துல படுக்க வைத்து விட்டு வெளியே போனான்.
வினய்: கிச்சன்ல இருந்தான்.
சூர்யா: என்ன டா பண்ற.
வினய்: பார்த்தா தெரியலையா மாமா காப்பி போட்டுக்கிட்டு இருக்கேன்.
சூர்யா: ஏன் உனக்கு இந்த தேவையில்லாத வேலை நான் எழுந்து போட மாட்டேனா.
வினய்: பசி மாமா நைட்டு சரியா சாப்பிடலையா அதான்.
சூர்யா :அப்போ எங்க மேல உள்ள அக்கறையில போடல உனக்கு பசிச்சதால போட்டு இருக்க அப்படித்தானே.
வினய்: எஸ் அப் கோர்ஸ் மாமா.
சூர்யா: அவன் முதுகிலேயே ஒரு அடி போட்டான்.
வினய்: ஆ ஆ ஆ ஆ.
சூர்யா :போடா வெளியில.
வினய்: ஹாலுக்கு போய்ட்டான்.
சூர்யா: எவனுக்கும் ஷாலினிக்கும் காபி எடுத்துக்கிட்டு அபிக்கு பால் எடுத்துக்கிட்டு போனான்.
அப்புறமா உங்களை எழுப்பி காப்பி, பால் கொடுத்துட்டு சூர்யா ஆபீஸ் கிளம்பினான்.
தொடரும்....