New member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 19
- Thread Author
- #1
மலர் நினைவுகள்:
அப்போது மலரு என்று சீவகன் கூப்பிட,வரங்கப்பா என்றவாறு தந்தையின் அருகில் வந்தவள் சொல்லுங்க பா??என்க..
"இவங்க தான் நாராயணன் சார்"
"என்னோட குரு"
"அதாவது உன்னுடைய தாத்தா"
"அவங்களை வணங்கு மா, முதன் முதலாக தனது அம்மா வழி தாத்தாவை போட்டோவில் பார்த்த மலரும் கையை கூப்பி வணங்கினாள்"
சின்னவங்களே வந்து உட்காருங்க,காபி தண்ணீர் எடுத்து வரேனென்று பானுமதி சொல்ல,ஹம் மா..சார்க்கு நீங்க கொடுத்தனுப்புவிங்களே அந்த மல்லி டீ போட்டு கொடுங்க மா என்றவர் மனைவியை பார்த்துக் கொண்டே முற்றத்தில் இருக்கும் சேரில் வந்து உட்கார்ந்தவர்,அப்புறம் கதிரு நம்ப ஊர் ஸ்டேஷன்ல தானே டூட்டி?
ஆமாங்க மாமா என தயங்கியபடி கதிர் சொல்ல,ம்ம்ம் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கா போல?
வயசு போகுதே தெரியலையா?
பொண்ணு பார்க்கட்டுமா கதிர்?
மலர் இப்போது தான் காலேஜ் படிக்குது.உங்க அக்காவிற்கும் தம்பிக்கு பொண்ணு கொடுக்க எண்ணமிருக்கலாமே என்றவாறு மனைவியை பாருங்க....
அய்யோ மாமா...!
என் மனசுல அப்படி எந்த ஒரு எண்ணமும் கிடையாது.அதும் இல்லாம மலருக்கும் எனக்கும் வயசு வித்தியாசம் இருக்குங்க மாமா.
அது அக்காவுக்கு மட்டும் புள்ள இல்ல எனக்கும் பொண்ணு தான்.அக்கா உன் மனசுல இப்படி ஏதாச்சும் எண்ணம் இருந்தா அதை அடியோடு அழித்துவிடு கடுமையாக கதிர் சொல்ல,டேய் ஏன்டா இப்படி என்ற கண்ணகியோ தற்போது கணவரை பார்த்து முறைத்தார்.
சரி அது இருக்கட்டும்,கவிதாவை பற்றி கேட்கிறேன் ஏன் எதையுமே சொல்ல மாட்டேங்குறீங்க???
கவிதா இப்ப எந்த ஊர்ல வேலை பார்க்கிறதா?
அது வந்து எங்க மாமா என்று தயங்கியவன் அக்கா கல்யாணம் பண்ணிக்கலை..
நேபாளத்தில் ஒரு குக்கிராமத்தில் சர்வீஸ் பாத்துக்கிட்டு இருக்காங்க என்கவும் அப்படியா...!!!
ஏன் டா கவிதாவை அப்படியே விட்டீங்க?? என்று சிவகனும் கண்ணகியும் அதிர்ந்து போய் கேட்க, அக்கா தான் கல்யாணமே வேணான்னு பிடிவாதமாக இருக்கு.
அந்த பேச்சு அதிகமான பிறகு தான் வேலையை மாத்திட்டு அங்க போயிட்டாங்க என்று வருத்தமாக கதிர் சொல்ல,போன் நம்பர் இருக்கா??
காண்டாக்ட்ல தானே இருக்கீங்க என்கவும்,ஆமாம் மாமா.இங்கிருந்து போய் 10 வருஷம் ஆகுது.நான் தான் அங்கு போயிட்டு பார்த்து வருகிறேன்.
இதோ நம்பர் தருகிறேன் என்று தன் மொபைலில் இருந்த சின்ன அக்காவின் நம்பரை எடுத்து சீவகனுக்கு சொல்ல அவரும் அந்த நம்பரை சேவ் பண்ணிக் கொண்டார்.
அதற்குள் பானுமதியோ சீவகன் கேட்ட போல மல்லி டீ தயார் பண்ணி எடுத்துட்டு வந்து கொடுக்க வாங்கி ஒரு வாய் குடித்தவர் அட அட அட...
20 வருஷத்துக்கு முன்னாடி குடித்தது உங்க கை பக்குவம் மாறலை.அதே டெஸ்ட் இந்த நாக்கில் ருசிக்கிது என்றவாறு சிரித்துக் கொண்டே குடித்து முடித்தவர்,நான் இங்கு தங்குவதில் உங்களுக்கு ஒன்றும் சங்கடம் இல்லையா??என்று பானுமதியையும் கதிரையும் பாருங்க..
அய்யோ சின்னவங்களே...!!!
என்ன இப்படி கேக்குறீங்க என்று பானுமதி பதறவும்,இப்படி எந்த பதற்றமும் இல்லாமல் இருக்கணும் என்பதற்காக தான் கேட்கிறேன் மா.
உங்கள் மருமகனாக என்னை நடத்துற போல இருந்தால் நான் இருப்பேன்.
நான் இல்லையென்றால் இப்பவே கிளம்பி போயிடுவேன் என்கவும் மலருக்கு ஏதோ கொரியன் மொழியில் படம் பார்ப்பது போலவே ஒன்றும் புரியவில்லை...
பின்னர் பானுமதியும் கண்ணகியும் மதிய உணவை தயார் பண்ணுவதற்காக அங்கிருந்து சமையல் கட்டுக்குள் சென்றதும் மலரு இங்கு வா என்று மகளை கூப்பிட,வேகமாக வந்து தந்தையின் அருகில் நின்றவள்,ஏன் பா அப்படி உங்க ரெண்டு பேருக்கும் என்ன ரகசியம் இருக்கு???
சம்திங் ஏதோ நடந்திருக்கு என்பது புரியுது.அதை நீங்க ரெண்டு பேரும் சொன்னால் தானே தெரியும்.ஏன் இத்தனை வருஷமும் இப்படி சொந்த பந்தங்கள் இருக்கும் விஷயத்தை சொல்லாமலே வளர்த்தீங்க? ?
எல்லாரும் ஹாலிடேஸ்க்கு அவங்க தாத்தா பாட்டி வீட்டுக்கு மாமா வீட்டுக்கு எல்லாம் போயிட்டு வந்து கதையா சொல்லும்போது யாருமே இல்லைன்னு எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்???
அதெல்லாம் நான் எவ்வளவு மிஸ் பண்ணினேனு உங்களுக்கு புரியுதா இல்லையா என்று தனது தந்தையை பார்த்து மலர்விழி கோவமாக கேட்க, சிவகனால் மகளின் கேள்விக்கு எந்த பதிலும் சொல்ல முடியவில்லை...
கூர்க்-காட்டுபங்களா:
இருக்கும் கோவத்தை திட்டி தீர்த்த வி. கே.எதுவும் பேசாமல் அந்த பக்கம் அமைதியாக இருப்பவனை பார்த்தவன், டேய் சேது.
வாயை திறந்து ஏதாவது சொல்லு டா?
இப்படி அமைதியாக இருந்தால் என்ன டா அர்த்தம்???
இவ்வளவு நேரம் வாயை மூடி அவன் திட்டுவதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சேதுராமன்,எங்க ணா என்னை பேசிவிட்டா???
உன் பாட்டுக்கு காச்சி மூச்சுன்னு கத்திட்டு இருக்குற???நீ கேட்டவுடன் கொடுக்குறதுக்கு என் கையிலையா இருக்கு???
நீ கேட்கிற விஷயம் எப்படி இருக்குன்னு நல்லா யோசிச்சு பாரு ? ??
இதுவரைக்கும் இப்படி ஏதாச்சும் ஆயிருக்கா சொல்லு ணா? இந்த முறை நீ கேட்ட விஷயம் எப்படின்னு திரும்ப ஒரு முறை நல்லா யோசிச்சு பாரு என்று இப்பொழுது சேதுராமன் வி கே.வை திட்டவும் இவ்வளவு நேரம் இவன் எப்படி அமைதியா கேட்டானோ அப்படி வி கேவும் அவன் பேசுவதை அமைதியாக கேட்டான்.
பிறகு பெருமூச்சு விட்டவன் நானே உனக்கு கால் பண்ணனும்னு இருந்தேன் அதுக்குள்ள நீயே சும்மா போன் பண்ணிட்டு இருந்தேன்..ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்??
ஹம் என்னடா என்று சுரத்தே இல்லாமல் வி. கே கேட்க மூணு பீஸ் கிடைச்சிருக்கு ணா...இதைக் கேட்டவன் நிஜமாவா என்று சந்தோஷத்தில் துள்ளி குதித்தபடி கேட்க,ஆமா ணா.
"ஐம்பத்தஞ்ச கிலோ,அம்பத்தி ஏழு கிலோ, இன்னொன்னு ஐம்பது கிலோ ணா"
இந்த ரெண்டு நாளில் தங்கத்தை எடுத்து கொண்டு நம்ம ஜான் கூர்க் வரான் போதுமா????
வாவ்...லவ் யூ டா என்று விகே கத்தவும் இதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லையென சேதுராமன் முணவ,அந்த பக்கம் சந்தோஷத்தில் சிரிப்பவனை பார்த்தவன் விஷயம் வெளியில தெரியுற அன்னைக்கு தான்டா நமக்கு கச்சேரி இருக்கு..
இவ்வளவு நேரம் சிரித்துக் கொண்டிருந்த வி. கே இவன் சொன்னதை கேட்டு ஏன் டா ஏன் இப்படி வாயை திறக்கிற???
நாம நல்லது தானே பண்றோம் என்கவும்,இதா நல்லது சொல்லு??
டேய் சேது...பணம் இருந்தால் தான் நம்மளை நாலு பேரு மதிப்பாங்கடா. இந்த பணம் தான் உன்னை என்கிட்ட கொண்டு வந்து சேர்த்துச்சு என்று எங்கு தட்டினால் சேதுராமன் அமைதியாகவான் என்பதை தெரிந்து கொண்டு பேசவும் பிறகு இவனால் எதுவும் பேச முடியவில்லை.
"ஆமாம் தானே"
அனாதையாக இருந்த என்னை கூப்பிட்டு வந்து படிக்க வைத்து நல்ல வாழ்க்கை கொடுத்தது விக்ரமின் அப்பா வாஞ்சிநாதன் தானே ..
அந்த நன்றி கடனுக்காக விக்ரமின் வலது கையாக செயல்பட்டிருக்கிறோமோ என தனக்குள் சொல்லிக் கொண்டவன்,ஏன் ணா அதான் ஹாஸ்பிடல்ல கோடி கோடியே சம்பாதிக்கிறே அப்புறம் எதுக்கு இந்த பணம் சொல்லு??
உன்னையும் என்னையும் தவிர வேறு யாரு இதை அனுபவிக்க போறாங்களேன சேது முறைக்க,ஏன்டா நம்ம கல்யாணமே பண்ணிக்க மாட்டோமா??
நமக்கு வாரிசு வராதா??
இன்னும் வரப்போகிற 40 தலைமுறையினர் நம்ம சொத்துல உட்கார்ந்து சாப்பிடணும்.அதுக்கு தேவையானதை இளமையிலேயே சம்பாதித்து வைக்கணும் புரியுதா??
சும்மா போட்டு மனசை குழப்பிக்காமல் அந்த மூன்று பீசையும் நல்லபடியா எனக்கு அனுப்பி வைக்கிற வேலைய பாரு என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.
சொல்வாளா...??