Member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 74
- Thread Author
- #1
மலர் நினைவுகள்:
எனக்கு யாரு கா அப்படி வேண்டியவங்க?
நானே நேத்துதான் இந்த ஊருக்கு வந்துருக்கிறேன்.இங்க வந்து பார்த்தால் ஒரு ஊரே நமக்கு சொந்தமாக இருக்குன்னு தெரியுது என்று அங்கலாய்ப்போடு மலர் சொல்வதை கேட்டவளுக்கு,சிறிது புன்னகை வந்தது.
"இப்படி சிரிச்சிட்டே இருங்க அக்கா.எதுக்கு தேவை இல்லாம கண்ணீரை கொட்டுறீங்க?சரி அது இருக்கட்டும் முதல்ல என்னோட மாம்ஸ் யாரு அத சொல்லுங்க"
நம்ம மாமா கதிர் என்க,நம்ப மாமா கதிரா என்று ஒரு நொடி யோசித்தவள்,எதேஏஏஏஏ அந்த கஞ்சி போட்ட போல வெரப்பா இருக்காரே போலீஸ் அவரா கா என்று அதிர்வோடு மலர் கேட்க, அதில் தங்கையை செல்லமாக முறைத்தவள் மாமா வேலையில் கொஞ்சம் கெடுபிடி டி.
அதனாலதான் எப்போதும் அவர் விறைப்பாக இருக்கிறது போல இருக்கு.மத்தபடி ரொம்ப ஹேண்ட்ஸம் என்கும் போதே வான்மதிக்கு வெட்கம் வந்தது.
ஹையோ அக்கா..!!!
நீங்க வெக்கபட்டால் ரொம்ப அழகா இருக்கீங்க என்க,அதைக் கேட்டு செல்லமாக தங்கை முறைத்தவள் இரு டி மாமாக்கு முதல்ல போன் பண்ணி விஷ் பண்ணிட்டு வரேன்.ஆனால் பாரேன் கருங்கல் போல் இருப்பார்.
நானும் ஸ்கூல் படிக்கிறதுல இருந்து அந்த மனுஷன் கிட்ட சொல்லிட்டு இருக்கேன்.கொஞ்சம் கூட அசரவே மாட்டேங்குறார் என்று வருத்தப்பட,ஏதேஏஏ ஸ்கூல் படிக்கும் போதேவா???
"ஆமாம் டி ஆமா"
"அப்பல்லாம் ரொம்ப அழகா இருப்பார்"
இப்பயும் மாமா செம்மையாக தானே இருக்கிறார் என்று வான்மதியை பார்த்துக்கொண்டே மலர் சொல்ல,அடி வாலு...மாமாவையெல்லாம் சைட் அடிக்க கூடாது.அதை நான் மட்டும் தான் டி பண்ணனும் என்றாள்.
"ஹா ஹா என்று சிரித்தவள் அந்த ஹிட்லர் எனக்கு வேண்டாம் நீயே வச்சுக்க.சரி சரி முதல்ல விஷ் பண்ணு ஃபோனை எடுக்கிறாரா இல்லையா என்று பார்க்கலாம்"
"நீ வேற டி..."
“எப்போது கால் பண்ணினாலும் அட்டென் பண்ணுறார்.நான் பேசறது எல்லாம் காதுல வாங்கிட்டு,கடைசில வாய்க்கு வந்த மாதிரி திட்டிவிட்டு வைத்து விடுகிறார்.நாலு அஞ்சு வருஷமா இது தான் நடந்துட்டு இருக்கு மலர்"
எதேஏஏ நாலஞ்சு வருஷமாவாஆஆ!!!!
"தனது தங்கையின் அதிர்வை பார்த்தவள் ஆமாண்டி நான் லெவன்த் படிக்கும்போது என்னுடைய காதலை பற்றி மாமா கிட்ட சொல்லிட்டேன்"
ஓஓஓ...உனக்கு ரொம்ப தைரியம் தான் கா என்று சிரித்தவள்,அதுக்கு அந்த ஹிட்லர் என்ன சொன்னாரு??
"பளார் பளாரென்று அறைந்தார் டி.அப்படியே புத்தக பையோட வயல்ல விழுந்துட்டேன் என்கவும் அதைக் கேட்ட மலர் ஹா ஹா என சத்தமாக சிரித்து விட்டாள்"
தங்கையை முறைத்த வான்மதி ஏன் டி அக்காக்காரி எவ்வளவு வேதனையோடு சொல்லிட்டு இருக்கேன்,அதை கேட்டு வருத்தப் படாமல் இப்படி சிரிக்கிறே என்கவும்,இல்லக்கா நீங்க சேத்துல விழுந்துட்டேன்னு சொன்னீங்களா அதைதான் நினைத்து பார்த்தேன் என்று மீண்டும் சிரித்தாள்.
ம்கும் நல்லா நினைச்சு பார்த்த போடி என்றவள் தனது ஃபோனிலிருந்து கதிர் நம்பருக்கு கால் பண்ணினாள்.
"டியூட்டியில் இருந்தவனோ போன் வரும் சத்தம் கேட்டு டேபிளின் மேல் இருந்த போனை எடுத்து பார்த்தவன்,அட்டென்ட் பண்ணி சொல்லு என்கவும்,விஷ் யு ஹேப்பி பொங்கல் மாமா"
சாப்டீங்களா??
இன்னைக்கும் டூட்டி தானா என்ற கேள்விகளை அடுக்க,ஏய் அறிவு கெட்ட முட்டாள்,உனக்கு ஒரு முறை சொன்னால் புரியாதா டி???
நான் தான் என்னை விட்றுனு சொல்றேன் இல்லையா,பிறகு எதற்காக டி இப்படி என் உயிரை வாங்கிட்ருக்க??
“என்னமோ கட்டின பொண்டாட்டி போல ரொம்ப கரிசனம் வேண்டி கிடக்கு,நான் சாப்பிடுறேன் சாப்பிடாமல் போறேன் அது தெரிஞ்சு நீ என்ன பண்ண போற சொல்லு???உன்னை பார்த்தாலே எனக்கு பத்திக்கிட்டு போகுது"
"எரியட்டும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை.உங்கள் மேல் அக்கறை உள்ளவளும் உரிமையாணவளும் நான் மட்டும் தான்.அப்போ நான் கேட்காம வேற யார் மாமா கேட்கணும் என்றாள்"
முதல்ல இந்த மாமா மாமான்னு கூப்பிடுறதை நிறுத்து டி.நான் உன்னை கல்யாணம் பண்ணுவேன் என்று கனவுல கூட நினைச்சு பார்க்காதே.
"என் குடும்பத்தில் நடந்த கொடுமைக்கு காரணமே உன்னை பெத்தவளும் உன் பாட்டனும் டி.உசுரு இருக்கிற வரைக்கும் உங்களை மன்னிக்க மாட்டேன்"
இப்படி ஓரு சூழல் இருக்கும்போது நான் எப்படி உன்னை கல்யாணம் பண்ணுவேன் சொல்லு??தேவை இல்லாம உன் மனசுல ஆசைய வளர்க்கும் வேலையை வச்சுக்காதே"
ஸ்கூல் படிக்கும்போது வாயால சொன்னேன் கேட்கலைனு அப்பையே உன்னை அறைஞ்சேன்.அன்றே என்னை மறந்துட்டு வேலையை பார்ப்பனு பார்த்தால் காலேஜ் வந்த பிறகும் அப்படியே இருந்தால் என்ன அர்த்தம்??
"உண்மையிலேயே உன் மேல இந்த நிமிடங்கள் வரைக்கும் எனக்கு எந்த விருப்பமும் கிடையாது.இனியும் வராது புரியுதா"
உன்னை பார்த்தாளோ இல்லை உன் பெயரை கேட்டாளோ எனக்கு அருவருப்பா இருக்கிறது.உனக்கு ஆம்பிளை வேண்டும் என்றால் அந்த கொலைகாரி கிட்ட சொல்ல வேண்டிய தானே,யார் தாலியையாவது அறுத்து உனக்கு மாப்பிள்ளை கொண்டு வருவாளே...
"இங்க பாரு கடைசி முறையாக சொல்றேன் என் பின்னாடி சுத்துர வேலை வச்சுக்காதே.உங்க அப்பா நல்ல மனுஷன் அவருக்காக தான் பொறுமையாக போயிட்டிருக்கேன்"
“அதும் இல்லாம எங்க வீட்ல பொண்ணு பாத்துட்டு இருக்காங்க.இன்னும் மூணு மாசத்துல எனக்கு கல்யாணம் ஆகிடும்.வந்து வயிறார தின்னுட்டு போ என்று சொல்லி அழைப்பை கட் பண்ணினான்"
“கடந்த மூன்று வருடமாக கோவமாக பேசுவான் தான்.ஆனால் இப்படி இன்னொரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்க போறேன் என்று கதிர் வாயை திறந்து சொல்லியதில்லை"
ஆனால் இந்த முறை அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் நெருப்பை அள்ளி தலையில் கொட்டியது போல இருக்கவும்,சுத்தமாக உடைந்து போனவளோ அப்படியே சுவற்றின் மேல் சாய்ந்து உட்கார்ந்து கால்களை கட்டிக் கொண்டு சத்தமின்றி கதறி அழுதாள்.
மாமா தான் ஏதோ கோவமாக பேசியிருக்கிறார் என்பதை புரிந்து கொண்ட மலர்,அக்கா என்று போய் அவள் தோளை தொட,வான்மதியோ எதுவும் சொல்ல முடியாமல் அழ,மாமா என்ன சொல்றாங்க கா???
கண்ணீருடன் நிமிர்ந்து பார்த்தவளோ கதிர் சொன்னதை எல்லாம் சொல்ல,அதைக் கேட்ட மலர் எனக்கே இப்படி இருக்கும் போது மாமாவுக்கு இதை விட அதிகமான கோபமும் ஆத்திரமும் இருப்பது சாத்தியமானது தான் என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டாள்"
பின்னர் வான்மதியின் கையை பிடித்தவள் நான் ஒன்னு சொல்றேன் கேக்குறியா கா என்கவும்,அவரை மறந்துடுனு சொல்லிடாத மலரு.மனசுக்குள் அவரை புருஷனா நினைச்சிட்டு வாழ்ந்துட்டு இருக்கேன் டி என்று கண்ணீரோடு சொல்ல,அட லூசு அக்கா...
"நான் அப்படி சொன்னால் மட்டும் நீ அவரை மறந்துவிட்டு தான் மறுவேலை பார்ப்ப பாரேன் என்றவள் நான் உனக்கு சொல்ல வரும் விஷயம் வேறு கா"
"நீ என்ன பண்ணுற என்றால் கொஞ்ச நாளைக்கு மாமாவை சுத்தமாக கண்டுக்காதே"
"எதையும் நாமே தேடி தொங்கிட்டே போனோம் என்றால் அதுக்கு நம்மளோட மதிப்பு தெரியாது.சற்று தள்ளி நின்னு பாரு மாமாவே உன்னை தேடி வருவார்"
தங்கை சொன்னதை கேட்ட மதி,நீ சொல்றது நிஜமா மலரு என்க,ஆமா கா.நிஜமாக தான் சொல்றேன்.நீங்க ட்ரை பண்ணி பாருங்கள் கா.
அப்புறம் எந்த காரணத்தை கொண்டும் நீங்களாக மாமாக்கு போன் பேசுற வேலை வச்சுக்காதிங்க.அவரை கண்டுக்காத போல இருங்க.இத்தனை வருஷமா நீங்க போன்ல பேசிட்டு இருக்கீங்க அதை அவர் கேட்டு கொண்டு தானே இருக்கிறார்.
இப்ப நீங்க பேசலை என்றால் நிச்சயமாக அவருக்கு கோவம் வரும்.பிறகு மாமாவே பேசுவாங்க நீங்க வேண்டுமானால் இதை பண்ணி பாருங்கள் பிறகு பொட்டி பாம்பு போல அந்த காக்கி உன்னை தேடி ஓடி வருவார் கா என்றவாறு மதியின் கண்ணீரை துடைத்து விட்டாள்.
"இவ்வளவு நேரம் தனது தங்கை சொன்னதையெல்லாம் கேட்ட மதி,இனிமே உன் அக்காவோட புறக்கணிப்பு எப்படி இருக்கும் என்று பாரு டி"
அந்த போலீஸ்காரனை என் பின்னாடியே லோ லோனு அலைய வைக்கல உன் அக்கா வான்மதி இல்லடி என்கவும்,ஐயோ மாமா....!!!
நானே உங்களுக்கு ஆப்பு வைக்க ஐடியா கொடுத்துட்டேனே என்றவள்,இருந்தாலும் உனக்கு இது தேவை தான் யா என்று மலர் சிரிக்க,சரி வா ரொம்ப நேரம் நம்மளை காணும்னு வீட்டில் தேடுவாங்க என்றவள் அழுத தடம் தெரியாதவாறு முகத்தை கழுவி விட்டு கண்ணாடியில் ஒருமுறை முகத்தை பார்த்து விட்டு இருவரும் வெளியே போனார்கள்.
“அதற்குள் வேந்தன் குடும்பம் அங்கிருந்து போய் விட்டதும் மலருக்கு தெரிந்தது.பின்னர் இரவு உணவை சாப்பிட்டுவிட்டு அவரவர் அறையில் வந்து படுத்து விட்டனர்"
மறு நாள் மாட்டுப்பொங்கல்,மூன்றாவது நாள் காணும் பொங்கலை முடித்துவிட்டு சீவகன் குடும்பம் சென்னைக்கு வந்து விட்டனர்.வேந்தனும் அவளிடம் பேச எவ்வளவோ முயற்சி பண்ண அதற்கு மலரோ சிறிதும் இடம் கொடுக்கவில்லை.
"சென்னைக்கு வந்தவளுக்கு சில நாட்கள் வேந்தனின் நினைவுகளாக இருக்கவும் படிப்பில் கொஞ்சம் தடுமாறினாள்"
இதை கண்டு கொண்ட அவளின் இரண்டு தோழிகள் என்னடி ஆச்சு என்று கேட்க, அவள் கேள்விப்பட்ட விஷயத்தை எல்லாம் சொல்ல,முதல்ல படிப்பை முடிக்கலாம் மற்றதை பிறகு பேசிக் கொள்ளலாம் என்றாளுங்கள்.
"தோழிகளிடம் மனம் விட்டு பேசியவளோ பின்னர் படிப்பில் கவனத்தை செலுத்தியவள் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது வான்மதியுடன் பேசவும் மறக்கவில்லை"
"இப்படியே நாட்கள் செல்ல ஒரு நாள் காலேஜிலிருந்து வெளியே வரும்போது அங்கே வேந்தன் நிற்பதை பார்த்து அதிர்ந்து போனாள்"
நேராக அவளிடம் வந்தவன் என்ன டி அப்படியே விட்டுவிடுவேன் என்று நினைச்சிட்டியோ?
என்னை பிடிச்சிருக்கு பிடிக்கலைன்னு ஏதாச்சும் சொல்லணும்.அதைவிட்டு உன் பாட்டுக்கு சொல்லாமே வந்துட்டா என்ன டி அர்த்தம்???
பதில் சொல்லு டி என்க,அப்பொழுது கல்லூரி முடிந்து வெளியே வந்த மாணவர்களோ அவர்கள் இருவரையும் விசித்திரமாக பார்ப்பதை கண்டவள்,எதுக்கு இப்படி நடத்துகிறீர்கள்? ?
அப்படி எனக்கு உங்கள் மீது விருப்பம் இருந்தால் நான் சொல்லிருக்க மாட்டேனா என்கவும்,ஓஓஓஹோஓஓ அப்படியா?
நீ சொல்வது நிஜம்தானா என்று வேந்தன் ஆமாம் அதுல என்ன சந்தேகம் என்று மலரும் திமிராக பேசினாள்.
"என்னை பார்த்த உடனே உன் கண்கள் மின்னியது.நேர் கொண்டு பாக்க முடியாமல் நீ தவிச்சதை நான் ரசித்தேன் டி என்றான்"
சொல்வாளா...???
ஆமா டி.உனக்கு ரொம்ப வேண்டியவர்கள் தான் என்று வான்மதி சொல்லவும்,அப்படியா.???

Last edited: