New member
- Joined
- Mar 19, 2026
- Messages
- 5
- Thread Author
- #1
மகேஷ் ஐ பற்றி அனைத்தையும் தன் அக்காவிடம் கூறியவல் நந்திநியோ இப்படி ஒரு அய்யோக்யன அஞ்சு வருஷமா லவ் பண்ணது நெனச்சா என் உடம்பும் மனசும் என்னையே அசிங்கமா பாக்குற மாதிரி இருக்கு என்றுவிட்டு தன் நெற்றியை கதவில் வேகமாக அடித்து கொண்டு இருந்தாள்.
காயத்ரிதான் அவளை சமாதான படுத்த பெரும் ப்பாடு பட்டால். அக்கா நீ பேசாம வேலைக்கு கெளம்பி போ உன் மைண்ட் மாறும் பிறகு பேசலாம் என்றவள் அவளை ஆரத்தழுவி கொண்டாள்.
நந்தினியும் சமாதானம் ஆக அவளும் ஒரு வேலையை பிடித்து கொண்டால். ஸ்கூல் இல் கேஷியர் வேலையில் சேர்ந்து இருக்க அவள் மனமும் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. ஆனால் முன்பை விட அனைத்தையும் சந்தேக கண்ணோடு பார்க்க அரம்பித்தவல் தன் வாழ்வில் யாரையும் சீக்கிரம் நம்பாமல் ஆராய்ந்து நம்ப வேண்டும் என்று உறுதி எடுத்து கொண்டாள்.
இந்த பக்கம் காயத்ரியை கல்லூரி வளாகம் தெரு பார்க் என்று நேரத்தை சந்தோஷமாக தீபிகாவுடன் செலவு செய்து கொண்டிருக்க
அப்போது கிரிஜா நந்தினிக்கு மாப்பிள்ளை பார்க்க துவங்கினார். ஜாதக பொருத்தம் தான் தட்டி கொண்டே சென்றது. அதே போல் யாரும் வீட்டுக்கு வந்து பார்க்கும் போது சம்மதம் சொல்லாமல் தட்டி கழிக்கின்றனர்.
இப்படி கிரிஜாவின் பணியே நன்தினிக்கு வரன் பார்ப்பது என்று ஆகிவிட்டது.
தீபிகா காயத்ரி இருவரும் காலேஜ் விட்டு வந்து கொண்டு இருக்க அப்போது அவளோடு படிக்கும் முகேஷ் அவள் முன் வந்து நின்றான். டேய் என்று பெண்கள் இருவரும் கோரஸ் பாட அவனோ தயங்கியபடி காயத்ரி முன்பு லெட்டரை நீட்டினான்.
அவள் ஒன்றும் புரியாமல் அவனை பார்க்க காயத்ரி எனக்கு உண்ண அவ்ளோ பிடிக்கும் உண்ண நான் கல்யாணம் பண்ணி நல்லா பாதுப்பென் நீ யோசிச்சு சொல்லு என்றுவிட்டு ஒரு ரோசையும் வலுக்கட்டாயமாக திணிக்க அவளோ ஒன்றும் புரியாமல் தீபிகாவை பார்த்தாள். வா தீபி போலாம் என்று அழைக்க
எண்டி ஒருத்தன் ப்ரொபோஸ் பண்ணிட்டு போரான் நீ என்னமோ கூலா இருக்க என்றுவிட
இப்போ என்ன பண்ண சொல்ற அவன்தான் நாளைக்கு சொல்லு நியூ சொல்லியிருக்காங்க இல்ல அப்போ சொள்ளிகளாம் வா என்றுவிட்டு இருவரும் சென்றனர். இங்கு தீபிகா வீட்டில் செண்பகம் தன் மகனை பிடித்து கத்தி கொண்டு இருந்தார். ஏண்டா எவ்ளோ பொண்ணுங்கள தான் நானும் பாக்க எந்த பொன்னையும் புடிக்கல நா என்ன அர்த்தம் என்று பின் வாசலில் நின்று கத்திக்கொண்டு இருந்தார். இங்கு அந்த திட்டுக்கும் எனக்கும் எந்த சம்மதமும் இல்லை என்றவாறு ஒருவன் சோஃபாவில் அமர்ந்து கணக்கு வழக்கு பார்த்து கொண்டு இருந்தான்.
அசதியாக உள்ளே வந்த தீபிகா தன் அன்னையின் பேச்சை கேட்டவல் என்ன நா இன்னைகுமா என்றால். அவனும் சிரிப்புடன் தலையை ஆட்டிவிட்டு வேலையை பார்த்தான். அப்போது பெரியம்மா என்றவாறு உள்ளே வந்த சூரியா சோஃபாவில் அமர்ந்து கொண்டு இருக்க டேய் வெற்றி நான் சொன்னது கேக்காத மாதிரி உட்கார்ந்து இருந்த உண்ண என்ன பண்ணுவன்னு தெரியாது என்று உள்ளே வந்தவர் சூர்யாவை கண்டு என்னப்பா நீயும் வீட்டுக்கு வந்துட்டா கடைய யார் கைல விட்டுட்டு வந்த என்றார்
அவனுக்கு டீ ஐ கொடுத்தபடி. ஒரு வாய் பருகியவன் ஒரு சின்ன வேலை அதான் பெரியம்மா அப்பாவும் சித்தப்பாவும் கடைல இருக்காங்க என்றுவிட்டு வெற்றியை பார்த்தான்.
உடனே வெற்றியும் அஞ்சு நிமிஷம் டா வந்துடறேன் என்றுவிட்டு உடை மாற்றி கொண்டு வந்தான். செண்பகம் ஓ சூர்யா நீயாவது இவன என்னனு கேலு என்றுவிட்டு அவர் புலம்ப நீங்க கவலைப்படாதீங்க சித்தி நான் அவன்கிட்ட பேசறேன் என்றுவிட்டு எழுந்து கொள்ள வெற்றியும் அவனுடன் சேர்ந்து வண்டியில் புறப்பட்டனர்.
வண்டி பஸ் ஸ்டண்ட் இல் நிற்க வெற்றியோ டேய் சூர்யா வண்டிய நிறுத்து டீ குடிச்சிட்டு போலாம் என்றான். சூர்யா ஒரு போலி முறைப்புடன் அவனை பார்க்க அவனோ அசடு வழிந்தான். ஹீ ஹி என்று சிரிக்க இறங்கு என்றுவிட்டு டீ வாங்கியவன் அவனுடன் நின்று டீ குடிக்க வெற்றியின் தேடலை ஒருவாறு அந்த பஸ் முடித்து வைத்தது. நந்தினி இறங்கி போகும் வரை பார்த்தவன் பின் சூர்யா பக்கம் திரும்ப
அவனோ அதான் பாத்தாச்சு இல்ல சீக்கிரம் கிளம்பி வா என்று விட்டு வண்டி அருகில் சென்றான்.
வெற்றியும் வந்துவிட இருவரும் சென்று நின்றது என்னவோ அவர்களது புதிய கடை முன்புதான். புதிதாக கட்டிக்கொண்டு இருப்பதால் வாரம் ஒருமுறை இருவரும் வந்து பார்த்து விட்டு செல்வர். அப்படியே கடையை சுற்றி வேலைகள் எவ்வளவு முடிந்துள்ளது என்று பார்த்து விட்டு அங்கு போடபட்ட படியில் அமர்ந்து இருவரும் தங்கள் யோசனையில் சுழன்றுகொண்டு இருந்தனர். இருவரின் யோசனையும் சூழலாக அவர்களை தாக்குவதின் மாயம் என்னவோ??