- Thread Author
- #1
4. பனிஷ்மென்ட் வாங்கும் த்ரீ ரோசஸ்!
மிதுனா பீச்சில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் சொல்லி விட்டு அமைதியாக இருந்தாள்.
புவனா அவள் சொல்ல சொல்ல கேட்டுக் கொண்டு இருந்தவளுக்கு அவளின் முக பாவங்களையும் சஞ்சனாவையும் யோசனை படிந்த முகபாவனையும் கண்டு சிரிப்பு அடக்க முடியாமல் போக சிரித்துக் கொண்டு... சரி இன்னைக்கு காலைல உனக்கு அறை கொடுத்தவன் சஞ்சனா கிட்ட அடி வாங்கினவனா இல்லை சஞ்சனாவிற்கு அறை கொடுத்தவனா என்று கேட்டாள்.
புவனா கேட்ட கேள்வியில் தன்னுடைய கைகள் தானாக தன் கன்னத்தை வருடிக் கொண்டு சஞ்சு கிட்ட அடி வாங்கியவன் என்று மிதுனா சொன்னாள்.
ஓஹோ அப்ப ஞாயிற்றுக்கிழமை வாங்கிய அடிக்கு இப்ப பதில் அடி உனக்கு கொடுத்து விட்டானா... ஆனால் பாவம் மீது நீ, இந்த தடிமாடுக்கு விழுக வேண்டியது உனக்கு விழுந்துவிட்டது.
சரி விடு எங்க போயிடப் போறான்.. இங்க தானே இருக்கான்.. அதுவும் நமக்கு பாஸ் மாதிரி தான் தோணுது அவன் தான் நினைக்கிறேன். அப்புறம் என்ன அவன வச்சு செஞ்சுக்கலாம் விடு டி என்று பேசிக் கொண்டு இருக்கும் போதே அங்கு வந்த பியூன்...
மேடம் என்று கூப்பிட்டான் பியூன் முத்து.
உள்ள வா முத்து எதற்கு பர்மிஷன் எல்லாம் கேட்டுட்டு இருக்க என்று கூப்பிட்டாள் புவனா.
ஆனா எப்போதும் சிரித்துக் கொண்டே உள்ளே வந்து எந்த விஷயத்தையும் ஜாலியாக சொல்லும் முத்து, இன்று சிரிப்பு அப்படின்னா என்ன என்று தெரியாத அளவுக்கு அமைதியாக மேடம் நீங்க, சஞ்சனா மேடம், மிதுனா மேடம் மூன்று பேரையும் எம்டி சார்... மீட்டிங் ஹால் வர சொல்லி இருக்காங்க என்று சொல்லி விட்டு... கொஞ்சம் சீக்கிரமாக போய் பாருங்கள் என்று ஒரு அவசரத்தோடு சொல்லி விட்டு அமைதியாக வெளியே சென்றான்.
முத்துவின் மாற்றத்தை மூன்று பெண்களுமே நோட் செய்து கொண்டு.. ஒருவர் ஒருவரை பார்த்துக் கொண்டவர்கள் என்ன டி ஓவர் பில்டப்பா இருக்கு.
ஆனா இந்த முசுடு யாருமே வந்து வெல்கம் பண்ண மாதிரியே தெரியலையே ஏன் வெல்கம் எல்லாம் பண்ண வேணாம்னு சொல்லிட்டானோ.. ஆனால் பாத்தா அப்படி தெரியலையே சரியான படம் போடுற சீன் பார்ட்டி மாதிரி தானே இருக்கான் என்று புவனா சொல்ல...
ஏண்டி என்ன என்னமோ பேசுற எனக்கே பயத்தில் வயிற்றில் புளி கரைக்குது... நீ வேற என் நிலைமை புரியாமல் பேசிக் கொண்டே இருக்கிறாய் சீக்கிரம் வாங்க டி போகலாம். நம்ம முத்து அண்ணாவோட ரியாக்ஷனே சரியில்ல ஏதோ தப்பா இருக்கு.
லேட் பண்ணாமல் போகலாம் என்று சஞ்சனாவையும் புவனாவையும் இழுத்துக்கொண்டு முன்னே சென்றாள் மிதுனா.
ஏனோ அப்பவும் அமைதியாகவே சென்றான் சஞ்சனா.
மூன்று பெண்களும் உள்ளே சென்று பார்க்க அந்த அறையில் ஏதோ மாற்றம் இருப்பது போல் தோன்றியது.
ஆனால் அதை ஆராய்ச்சி செய்ய விடாமல் எதிரில் உட்கார்ந்து இருந்தவன், சோ நான் சொன்னது போல் நீங்கள் செய்யவில்லை. நான் உள்ளே வந்து சில பல நிமிடங்கள் கழித்து தான் நீங்கள் மாடிக்கு வந்தீர்கள். அப்ப உங்களுக்கான பனிஷ்மென்ட் என்னனு நான் சொல்லட்டுமா என்று கேட்டான்.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த சஞ்சனா இப்போதும் அமைதியாகவே இருந்தாள். இப்ப இவளுடைய இயல்பு இல்லையே ஏன் இப்படி இருக்கிறாள் என்று குழம்பிப் போன புவனா...
சார் ஞாயிற்றுக்கிழமை நடந்தது ஒரு விதமான ஆக்சிடென்ட்.. அது உங்களுக்கும் தெரியும் இவர்களுக்கும் தெரியும்... இருந்தும் சின்ன பிள்ளைத்தனமாக வந்ததுமே மிதுனாவை அடித்து விட்டீர்கள்.
நீங்க இந்த கம்பெனிக்கு எம்டியாக இருக்கலாம், அதற்காக நீங்கள் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை எங்களுக்கு இல்லை. அப்படி என்ன சார் பெரிய தப்பு பண்ணிட்டோம் பனிஷ்மென்ட் கொடுக்குற அளவுக்கு.
முதலில் உங்கள் பனிஷ்மென்ட் என்ன என்று கேட்டாள்.
இவ்வளவு பேசிய போதும்... எதிரில் இருப்பவன் புன்னகை மாறாமல் கேட்டுக்கொண்டே இருந்தான். அதே போல் புவனா பனிஷ்மென்ட் என்ன என்று கேட்கவும்... நாளையில் இருந்து நீ கீழ்பாக்கம் பிராஞ்சுக்கு போகணும்.
சஞ்சனா மேடம் நீங்கள் எக்மோர் பிராஞ்ச்சுக்கு போகணும். மிதுனா மேடம் நீங்க இந்த ஆபீஸ்லயே இருக்கலாம் என்று சொல்லும் போது மட்டும் அவன் குரலில் வழக்கத்துக்கு மாறாக ஏதோ ஒரு கேலி இழையோடியது போல் தோன்றியது.
சார் இது எல்லாம் ரொம்ப அநியாயம். எங்கள் மூவரையும் பிரிப்பதற்காக நீங்கள் செய்யும் சூழ்ச்சி போல் இருக்கிறது. கண்டிப்பாக நாங்கள் இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டோம்..
இல்லை இந்த பனிஷ்மென்ட் நாங்க அக்செப்ட் பண்ணிக்கணும் அப்படி என்றால், எங்களுக்கு இந்த வேலையை வேண்டாம் என்று இப்போதும் புவனா மட்டுமே பேசிக்கொண்டு இருந்தாள்.
எதிரில் இருப்பவனோ கேலியாக சிரித்துக் கொண்டே அவர்களின் மூன்று பேரோட கம்பெனி ஃபைலை எடுத்து மேஜை மீது வைத்தான்.
கம்பெனி கை மாறும் போது நீங்கள் ஒரு டாக்குமெண்டில் சைன் பண்ணி கொடுத்தீர்கள் நினைவு இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டே மூவரின் முகங்களையும் ஆராய்ச்சி பண்ண...
சஞ்சனா அப்போது தான் அந்த அறையின் உள் கட்டமைப்பின் ரகசியம் என்ன என்று கண்டுபிடித்தாள். ஓஹோ என்று தன் மனதுக்குள் சொல்லிக் கொண்டவள்...
இப்போது மிகவும் பொறுமையாக எதிரில் இருப்பவனிடம்... ஓகே சார் நாளையில் இருந்து தானே நான் எக்மோர் பிரான்ச் போக வேண்டும் என்று கேட்டாள் சஞ்சனா.
எதிரில் அமர்ந்து இருப்பவனோ ஆமாம் என்று சொல்வதற்கு முன்பாகவே..
இது வரை பயத்தின் பிடியில் இருந்த நம் மிதுனா... கோபமாக தன் தோழியை பார்த்து என்ன டி உளறிக் கொண்டு இருக்கிறாய். இவன் என்ன பெரிய இவனா... இவனுக்காக பயந்து எங்களை விட்டு நீ தனியாக வேற பிரான்ச் போடுவியா என்று கோபமாக கேட்டாள் மிதுனா.
மிதுனா எப்போதும் கோபப்படுபவள் கிடையாது. ஆனால் கோபம் வந்தால் அவள் ஒரு நிலையில் இருக்க மாட்டாள். எதிரில் இருப்பவர்கள் யார் என்ன என்று எல்லாம் யோசிக்கவே மாட்டாள்... மனதில் தோன்ற விஷயங்கள் அனைத்தையும் அப்படியே பேசி விடுவாள் அதற்காகவே.. தனக்கு வரும் கோபத்தை பயத்தின் மூலம் அமைதிப்படுத்திக் கொள்வாள்.
ஆனால் அதற்கு விதிவிலக்கு தனது தோழிகள், தங்கள் குடும்பம். இவர்களில் யாருக்காவது ஏதாவது என்றால் பொறுமையாக இருக்க மாட்டாள் அப்படி இருக்க மூன்று பேரையும் பிரிக்க வேண்டும் என்று எதிரில் இருப்பவன் நினைத்து செயல்படும் போது மட்டும் அமைதியாக இருந்து விடுவாளா.. ?..
மிதுனாவின் கோபத்தை அதிகரிப்பது போல .. அது மட்டும் இல்லை மிதுனா... புவனாவும் கீழ்பாக்கம் பிரான்ச் நாளைக்கு போக போகிறாள் என்று எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி சஞ்சனா சொன்னாள்.
அதற்கு மேல் மொத்த பொறுமையும் இழந்தவள்... தன் தோழியை விட்டு விட்டு
எதிரில் இருப்பவனை பார்த்து டேய் நீ என்ன டேஷா வேணா இருந்துட்டு போ .. ஆனால் எங்க மூன்று பேரையும் பிரிக்க முடியாது. இல்லை நீ சொன்ன மாதிரி தான் நடக்கணும் என்றால் அது எங்களால் முடியாது என்று சொல்லி கொண்டே வந்தவள்...
எதிரில் இருப்பவன் கண்ணை மேஜை மீது இருந்த ஃபைலை கண் காட்ட..
வினாடிக்குள் அதை புரிந்து கொண்டவள்...
அட போடா இஸ்க்கு.. என்ன டா பெரிய ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் உனக்கு எவ்வளவு நஷ்ட ஈடு எழுதி தர வேண்டும் என்று சொல். அது உன் அக்கவுண்ட்கா இல்லை கம்பெனி அக்கவுண்டுக்கு போடணுமா சொல்.. இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்து சேரும், என்று கோபமாகவே பேசினாள்.
அப்பவும் எதிரில் இருப்பவன் எந்தவித முக மாறுதல்களையும் காட்டாமல் அமைதியாக சிரித்துக் கொண்டே அமர்ந்து இருந்தான்.
இப்போது சஞ்சனா ... மிதுனாவின் அருகில் சென்று அவள் காதில் எதுவோ ஒன்று சொல்ல...
மிதுனா தன்னுடைய கோபத்தை குறைத்துக் கொண்டு... இருந்தாலும் எனக்கு என்னவோ இது சரியாக படவில்லை.. ஆனால் நீ சொல்வதால் நான் இதற்கு ஒத்துக் கொள்கிறேன்.. மற்றபடி நான் இங்கு பேச எந்த பேச்சிருக்கும் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொல்லி விட்டு,
எதிரில் இருப்பவனை பார்த்து ஒரு முறை சிரித்துக் கொண்டே சென்றாள் மிதுனா.
புவனா இங்கு நடந்த அனைத்து விஷயங்களையும் பொறுமையாக தன் மனதிற்குள்ளே மறுபடி மறுபடியும் நினைவுக்கு கொண்டு வந்து அந்த அறையை நோட்டமிட்டவள்... அவளுக்கும் ஏதோ ஒரு விஷயம் இருப்பது போல் தோன்ற தன் தோழி சஞ்சனாவின் முகத்தை பார்க்க..
புவனாவின் சந்தேகத்திற்கு ஆமாம் அதுவே தான் சிறிது நேரம் அமைதியாக இருங்கள் சொல்லியவள்...
எதிரில் இருப்பவனை பார்த்து.. சார் இன்று கடைசி நாள் நாங்கள் மூன்று பேரும் மதியத்திற்கு மேல் லீவு எடுத்துக் கொள்ளப் போகிறோம் என்று சொன்னாள், சொல்லி விட்டு புவனா சிறிது நேரம் நீ வெளியே செல் நான் சாரிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்று சொன்ன தன் தோழியின் பேச்சிற்கு மறுபேச்சு பேசாமல் புவனாவும் எழுந்து வெளியே சென்றாள்.
அவள் சென்ற பிறகு அங்கு இருந்த சேரில் அவனின் அனுமதி இல்லாமலே அமர்ந்து .. சோ ... உங்களுக்கு எங்கள் மூவரையும் பிரிக்க வேண்டும் அதானே உங்கள் பிளான் என்றவள்...
ஆமாம் அன்று கடற்கரையில் நடந்தது ஒரு எதிர்பாராத நிகழ்வு. அது எதனால் எப்படி என்று உங்களுக்கு தெரியும். சோ காலையில் நீங்கள் மிதுனாவை அடித்ததற்கு வேறு காரணம் உண்டு.
அதே போல் மிதுனாவை மிகவும் குறைத்து எடை போட்டு விட்டீர்கள்.. அது அவளை இந்த பிரான்ச்சிலே இருக்க சொல்லும் போதே கவனித்தேன்.. உங்கள் நக்கல் பேச்சை அதற்கான சேம்ப்பில் தான் இப்ப கொஞ்சம் நேரம் முன்பு நான் செய்த விளையாட்டிற்கு பதில் என் தோழியிடம் எப்படி வந்தது என்று கேட்டாள்.. சஞ்சனா.
ஓகே இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை எம்டி சார். நாங்கள் மூவரும் மதியத்திற்கு மேல் வெளியே செல்கிறோம்.. என்று சொல்லி விட்டு எழுந்தவள்... மறுபடியும் அமர்ந்து
இந்த கம்பெனிக்கு நான் எம்டியா நீ எம்டியா என்று சின்ன பிள்ளை போல் கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் தான் எம்டி. அதில் எந்த சந்தேகமும் இல்லை. நீங்கள் ஆரம்பித்து வைத்த விளையாட்டை நாங்கள் விளையாட போகிறோம்.
இறுதியில் வெற்றி பெறுபவர்கள் யார் என்று பார்ப்போம்.. வரட்டுமா எம்டி மச்சான் என்று சொல்லி விட்டு வெளியே போக போனவளை தடுத்து..
ஏய்.. இப்ப நீ என்ன சொன்னா..
. என்று கேட்டான்....
சொல்லனும் தானே கண்டிப்பாக சொல்கிறேன் இணைந்திருங்கள்...
சொல்லவா ... வேண்டாமா...