- Thread Author
- #1
33. அழகியின் திருமணமும்... .
சரோஜாவின் வருகையும்...
அழகியை கட்டிலில் தன்னுடன் அருகில் வந்து அமரும் படி மிரட்ட... பழனியின் மிரட்டலுக்கு பயந்து அவளும் அவன் அருகில் வந்து அமர்ந்ததும்... அவளின் மடியில் தலையை வைத்து படுத்தவன்... அவளின் வயிற்றில் முத்தம் கொடுத்துக் கொண்டே...
இங்க பாரு நான் சொல்வது போல சொல்லி ... உன் அப்பாயி தாத்தாவிடம் சம்மதம் பெற்று, இன்னும் ஒரு வாரத்தில் உனக்கும் எனக்கும் திருமணம் நடக்க வேண்டும்.
இல்லை என்றால் உன் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரையும் கொன்னு புதைத்து விட்டு, உன்னை அனாதையாக்கி யாரும் இல்லாமல் செய்து உன்னை கல்யாணம் செய்து கொள்வேன்.. நான் அப்படி செய்ய மாட்டேன் என்று நினைக்காதே அதற்கு உதாரணம் தான் இப்போது உன் அத்தையும் மாமாவும் விபத்துக்கு உள்ளானது.
அதனால் இப்போ என்ன செய்ற வெளியில் சென்று உன் அப்பாயி கிட்ட... நான் பழனி மாமாவை கல்யாணம் பண்ணிக்கொள்ள ஆசைப்படுகிறேன். அதுவும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எனக்கு கல்யாணம் செய்து வையுங்கள் என்று சொல்லி அடம் பிடிக்கிற...
இல்லை என்றால் நிறைய வழிகளை அனுபவிப்பாய் இதோ இப்படித் தான் என்று அவளின்... தாவணியை உருவி அவளின் நெஞ்சு குழியில் கடித்து வைத்தான்.
வலியில் துடித்த அழகியோ என்னை விட்டு விடு. நான் நீ சொல்வதை போலவே செய்கிறேன் என்று அவனிடம் இருந்து தாவணியை பறித்துக் கொண்டு ஓடினாள் வெளியே..
வெளியே வந்தவள் கண்ணீரை துடைத்துக் கொண்டு, தாவணியும் சரி செய்து கொண்டு தன் அப்பாயிடம் சென்று பழனி சொன்னது போலவே சொல்லி தாத்தா வந்ததும் எங்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று அமைதியாக தலை குனிந்து நின்றாள்.
சரியாக அந்த நேரம் அவர்கள் தாத்தாவும் வந்து சேர என்ன பாப்பா... என்ன இதெல்லாம் என்ன அப்பாயி கிட்ட என்னென்னமோ சொல்லிக் கொண்டு இருக்கிறாய் என்று நம்பாமல் கேட்க...
கடவுளே தாத்தா இரவு தான் வருவார். அப்போது அவர் பழனியை பார்க்கும் முன் அவரை தனியாக பார்த்து அனைத்து விஷயங்களையும் சொல்லலாம் என்று நினைத்தேனே... இப்போது இப்படி ஆகிவிட்டது என்று கண்கள் கலங்கினாலும் கண்ணீரை உள்ளுக்குள்ளே வைத்துக் கொண்டு...
ஆமாம் தாத்தா நான் சொல்வது உண்மை தான். இன்னும் ஒரு வாரத்தில் எங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் நான் அடுத்த நிமிடம் உயிரோடு இருக்கவே மாட்டேன் என்று ஒரே வார்த்தையில் சொல்லி விட்டு, தன் அறைக்குள் சென்று அறையில் அவன் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு கதவை தாழிட்டவள்...
முதன் முறையாக தன் தாய் தந்தை இல்லாதை நினைத்து மௌனமாக கண்ணீர் விட்டு கதறி அழுதாள்.
வீராச்சாமியும் வீட்டில் தான் இல்லாத நேரத்தில் என்ன நடந்தது என்று தன் மனைவி முத்தாயிடம் கேட்டு தெரிந்து கொண்டு, பழனியை போய் பார்த்தார்..
பழனி தனக்கு என்று ஒதுக்கப்பட்ட அறையில்.. கண்டிப்பாக தாத்தா தனது அறைக்கு வருவார் என்று பதட்டமாக இருப்பது போல் நடித்து நடந்து கொண்டு இருந்தான்.
அவர் வீட்டில் இருந்து வெளியில் வருவதை ஜன்னல் வழியாக பார்த்து விட்டு, திடீரென்று ஒரு ஐடியா மனதிற்குள் வர... உடனடியாக ஒரு நோட்டையும் பேனாவையும் எடுத்து வைத்துக் கொண்டு தன் அறைக்கு தாத்தா வருவதற்கு எதிர்ப்பதமாக உட்கார்ந்து கொண்டு,
மதிப்பிற்குரிய தாத்தா அவர்களுக்கு...
வணக்கங்களுடன் பழனி எழுதிக் கொள்வது... கண்டிப்பாக இந்நேரம் நம் பாப்பாவின் எண்ணம் என்ன என்று அம்மத்தா உங்களிடம் சொல்லி இருப்பார். சத்தியமாக உங்கள் இருவரின் பார்வைக்கு இந்த விஷயம் வருவதற்கு முன்பாகவே, நம் பாப்பாவிடம் படிக்க சொல்லி நல்ல பள்ளிக்கூடத்தில் வெளியூர் எங்காவது அனுப்பி வைக்கலாம் என்று தான் நினைத்துக் கொண்டு இருந்தேன். சரியான சமயத்தில் உங்களிடம் சொல்லலாம் என்று நான் நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் அதை எப்படியோ தெரிந்து கொண்டு, அப்படி நான் உங்களிடம் பேசி பாப்பாவை வெளியூர் அனுப்பி வைப்பதற்கு முன்பு... தான் இந்த விடுமுறையிலேயே திருமணத்தை நான் முடித்துக் காட்டுகிறேன் என்று என்னிடம் சவால் விட்டு இது போல் எல்லாம் நடந்து கொள்கிறாள்.
இதற்கு மேல் உங்களிடம் மறைப்பதற்கு என்னாலும் முடியவில்லை. சிறு பிள்ளை அறியாமல் செய்கிறாள்... என்னிடம் சிலமுறை கூறியிருக்கிறார் தன்னை தன் அப்பாவை பார்த்தது போல் இருக்கு என்று.. நானும் அவளிடம் உன் அப்பா மாதிரி இருக்கிறேன் என்று சொல்லி விட்டு இப்போது என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்கிறாயே இது சரியா பாப்பா என்று கேட்டாள்.
நீங்கள் என் அப்பாவை போல் என்னை பார்த்துக் கொள்வீர்கள்... நானும் என் அம்மாவைப் போல் உங்களை பார்த்து கொள்வேன் என்று சொல்கிறாள். எனக்கு இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை அதனால் நான் இந்த வீட்டை விட்டு போகிறேன். நான் இங்கு இருப்பதால் தான் பாப்பா இப்படி தடுமாறுகிறாள். காலையில் விடியும் பொழுது நான் இங்கு இருக்க மாட்டேன். நான் சென்ற பிறகு பாப்பாவை ரொம்பவும் வருத்தப்படுத்தி விடாதீர்கள். சிறிது காலத்தில் அவளை புரிந்து கொள்வாள் என்று.. வாசலில் வந்து நிற்கும் தாத்தாவின் காதில் விழுக வேண்டும் என்பதற்காகவே வாய் விட்டு சொல்லிக் கொண்டே எழுதினான் பழனி.
எழுதி முடித்து விட்டு கண்களில் கசிந்த நீரை துடைத்துக் கொண்டு... பாப்பா நான் என்ன செய்வேன் நீ இன்னும் கொஞ்சம் பெரியவளாக இருந்து இருக்கலாம்... அதே சமயம் நான் இன்னும் கொஞ்சம் முன்னாடியே உன்னை பார்த்து இருந்தாலும் நன்றாக இருந்து இருக்கும். இது எதுவுமே நடக்காத பொழுது உனக்குள் ஏற்பட்ட சலன்களை நீ மறந்து விட வேண்டும். எனக்கும் தான் நானும் அதை மறந்து விடுகிறேன். இதுவரை உன்னிடம் என் சலனத்தை காட்டிக் கொள்ளவில்லை இருந்தாலும் நானும் ஒரு ஆண்மகன் தானே என்று கண்ணீரை துடைத்துக் கொண்டு, திரும்பி பார்க்க அங்கு தாத்தா நிற்பதைக் கண்டு அதிர்ச்சியாகி தன் கையில் இருந்த நோட்டை கீழே தவற விட்டான் பழனி.
அவனின் நடிப்பை அப்படியே நம்பிய தாத்தா... பழனி இப்போ நீ எங்கே கிளம்பி கொண்டு இருக்கிறாய் என்று கேட்டார்.
பழனியும் தடுமாற்றுத்துடன் பேசுவது போல் தடுமாறிக் கொண்டே.. தாத்தா நான் இங்கு இருந்து.. நான் ... என் சொந்த ஊருக்கு கிளம்புகிறேன் என்று திக்கி திணறி கூறுவது போல் நடித்தான்.
அது எல்லாம் நீ எங்கும் போக வேண்டாம். உனக்கும் என் பேத்தி அழகிக்கும் வர முகூர்த்தத்தில் திருமணம் என்று சொல்லி விட்டு.. மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதே.. நம் உறவுகளுக்கிடையில் இது போல் வயதானவர்களுக்கு வயதுள்ள பெண்களை கட்டிக் கொடுக்காமலா இருந்தார்கள், அந்த காலத்தில் எல்லாம் என் தாத்தாவிற்கும் என் அப்பாயிக்கும் வித்தியாசங்கள் எவ்வளவு தெரியுமா? அது எல்லாம் ஒன்றும் நீ மனதில் வைத்துக் கொள்ளாதே. அது மட்டும் இல்லாமல் பாப்பாவும் உன்னை விரும்புகிறாள். நீயும் அவளை நன்றாக பார்த்துக் கொள்வாய் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
நீ இல்லை என்றால் அவள் இறந்து விடுவேன் என்று சொல்கிறாள். நீயும் அவள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று இங்கிருந்து செல்ல நினைக்கிறாய். உனக்கும் அவளை பிடித்து இருக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது. அதனால் எதையும் போட்டு குழப்பிக் கொள்ளாமல் அமைதியாக இரு. வரும் முகூர்த்தத்தில் உங்கள் இருவருக்கும் நான் திருமணத்தை நடத்தி வைக்கிறேன் என்று சொல்லி விட்டு வெளியே சென்றார்.
தாத்தா வெளியே சென்றதும் அழுது கொண்டு இருந்த கண்ணீரைத் துடைத்து விட்டு,சத்தமே இல்லாமல் ஆனால் மிகவும் சத்தம் போட்டு கத்துவது போல் கை கொட்டி சிரித்தான்.
அதன் பிறகு வேகமாக நாட்கள் பறக்க திருமண நாளும் வந்தது..
முத்தாயி அவளுக்கு இந்த திருமணத்தில் சிறிதும் பிடித்தம் இல்லை. இருந்தாலும் கணவனுக்காகவும் தன் பேத்திக்காகவும் அமைதியாக இருந்தார்.
அவர்களின் ஊர் எல்லை கோயிலில் ஆடம்பரம் இன்றி மிகவும் எளிமையாக திருமணத்தை முடித்தார் வீராசாமி. ஏனோ மனதிற்குள் அவருக்குள்ளும் ஒரு நெருடல் இருக்க விமர்சனையாக செய்யாமல் மிக எளிமையாக ஊரின் முக்கியஸ்தர்களோடு திருமணத்தை எளிமையாக முடித்துக் கொண்டார்.
திருமணம் முடிந்த அன்று இரவு... முத்தாயி இங்க பாரு கண்ணு இந்த திருமணத்தில் எனக்கு துளி கூட விருப்பம் இல்லை. ஆனால் நீயும் உன் தாத்தாவும் முடிவெடுத்து இந்த திருமணத்தை நடத்தி விட்டீர்கள்.
உன் மனதிற்கு இது சரி என்று தோன்றியதால் நானும் ஒத்துக்கொண்டேன். இருந்தாலும் மனதிற்கு எனக்கு நெருடலாகவே இருக்கிறது. ஆனால் உன் விருப்பம் எப்படியோ அப்படியே நடந்து கொள். நன்றாக இரு என்று சொல்லி விட்டு இன்று இரவு உனக்கும் பழனிக்கும் முதலிரவு சடங்கு இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை நான் செய்து விட்டு நானும் தாத்தாவும் தோட்டத்து வீட்டிற்கு சென்று விடுகிறோம் நாளை மதியத்திற்கும் மேல் நாங்கள் வருகிறோம் என்று சொல்லி விட்டு அமைதியாக சென்று விட்டார் முத்தாயி.
கடந்த ஒரு பத்து நாட்களாகவே பொம்மை போல் இயங்கிக் கொண்டு இருந்தவள்... இப்போது தன் அப்பா என்னிடம் சொல்லி விட்டு சென்ற வார்த்தைகள் ... அவளுக்கு இரவை நினைத்து பயத்தை ஏற்படுத்தியது.
அவன் செய்து வைத்த நெஞ்சுக்குழி காயம்.. ஒவ்வொரு முறை குளிக்கும் போதும் .... அதை பார்க்க பார்க்க ரத்த கண்ணீர் வடித்துக் கொண்டு இருந்தவள், இன்று முழுவதுமாக அந்த அரக்கனின் கையில் தன்னை எப்படி கொடுப்பது என்று பயந்த... சிறு பெண்ணவள் இறந்து விடலாமா என்று யோசித்தாள்.
ஆனால் திருமணம் முடித்த இன்று இந்த முடிவை நாம் எடுத்தால் கண்டிப்பாக தன் அப்பாயி, தாத்தா இருவரும் குற்ற உணர்வில் இறந்து விடுவார்கள். அப்பா அம்மாவின் மறைவுக்கு பிறகு தனக்காகவே வாழ்ந்த அந்த இரண்டு ஜீவன்களின் உயிரை காப்பாற்ற..
இந்த பத்து நாட்கள் நடைபிணம் போல் இருந்தவள்... இனி பிணமாகவே நடமாட வேண்டியது தான் என்று நினைத்துக் கொண்டு அந்த கொடிய இரவை நோக்கி காத்து இருந்தாள் மெய்யழகி.