- Thread Author
- #1
32. பழனியின் உண்மை முகம் அறியும் மெய்யழகி...
தன் போர்வைக்குள் இருவரும் ஆடை இல்லாமல் இருந்ததை நினைத்து பார்த்தவளுக்கு உடம்பெல்லாம் பதற... பழனியின் முன்பு போய் நின்றவள்.. ஏய்... என்ன பண்ண என்னை என்று கோபமாக ஆனால் சத்தம் இல்லாமல் ஒரு வித அழுத்தத்தோடு அமைதியாக தான் கேட்டாள்.
ஆனால் அவனோ பேப்பரில் இருக்கும் செய்திகளை படிப்பது தான் தன்னுடைய தலையாய கடமை என்பது போல்.. செய்தித்தாள்களுக்குள் தன் முகத்தை புதைத்தவன் அவளை கண்டுகொள்ளவே இல்லை.
இப்போது பொறுமை இழந்த அழகி... அவன் படித்துக் கொண்டு இருந்த பேப்பரை வாங்கி கிழித்து எறிந்து.. யோவ் நான் பேசிட்டே இருக்கேன்.. நீ என்னமோ... இந்த பேப்பர்ல இருக்க நியூஸ் படிச்சு, நீ தான் உலக நடப்பையே மாற்றப் போவது போல் என்ன டா பண்ணிட்டு இருக்க என்று கோபமாக பேசினாள்.
அவள் கோபமாக பேச ஆரம்பிக்கும் போதே முத்தாயி அவளுக்கு பின்னே வந்து நின்றதை கவனிக்க மறந்தாள்..
ஆனால் அந்த கேடு கெட்டவன் அவர்களைப் பார்த்து விட்டு.... அவர்களை கவனியாதவன் போல்.. பாப்பா என்ன டா.. நான் தான் சொல்கிறேன் தானே நீ நினைப்பது என் மனதில் எந்த தப்பான எண்ணங்களும் இல்லை.
என்னை நீ பழையபடி அண்ணா என்றே கூப்பிடு... அதற்காக நம்ம கோயில் பூசாரியின் மனைவி அவரை கூப்பிடுவது போல் ஏண்ணா வாங்கோண்ணா என்று கூப்பிடாதே நம் வழக்கத்தில் கூப்பிடுவது போல் அண்ணன் என்று கூப்பிடு.. இல்லை என்றால் அம்மத்தா.. தாத்தாவிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்டுவது போல் பாசாங்கு செய்து கொண்டு இருந்தான்.
பழனி பேச பேச ஒன்றும் புரியாமல், என்ன உலறுகிறான் இவன் என்று அழகி குழம்பி போய் நிற்க..
முத்தாயி இங்கே என்ன நடக்கிறது என்று கத்தினாள்.
அப்போது தான் அதிர்ச்சியாக திரும்பி பார்த்த அழகி... அப்பாயி. இவன் பொய் சொல்கிறான் அப்பாயி என்று சொல்லும் போதே அழகியின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை வைத்து இருந்தார் முத்தாயி.
என்னடி என்னமோ கட்டுன புருஷன் மாதிரி போயா வாயா எல்லாம் பேசுற, அவன் இவன்னு சொல்ற இது தான் நான் உனக்கு சொல்லிக் கொடுத்த மரியாதையா?..
அது சரி பழனி என்ன என்னமோ சொல்கிறான் என்ன நடக்குது இங்கே என்று கோபமாக கத்தினாள் முத்தாயி...
முதன் முதலில் தன்னை தன் அப்பாயி அடித்த அடியின் அதிர்ச்சியில் இருந்து மீளாதவள் அப்படியே உறைந்து போய் நின்றாள் அழகி...
அழகியின் அதிர்ச்சியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பழனி ஐயோ அம்மத்தா எதற்கு பாப்பாவை அடிக்கிறீர்கள்.. ஏதோ வயசு கோளாறு ஆர்வத்தில் பேசுகிறாள்... நான் பக்குவமாக சொல்லிக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறேன். கவலைப்படாதீர்கள். நீங்கள் உள்ளே போங்க இதற்காக பிள்ளையை போய் அடிப்பீர்களா?.. அங்கே பாருங்கள் எப்படி கண் கலங்கி நிற்கிறாள் என்று மிகவும் அழகிக்கு பரிவாக பேசுவது போல் நடித்துக் கொண்டு இருந்தான்.
ஆனால் பழனி சொல்வதை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் தன் பேத்தியை அடிப்பதற்கு மறுபடியும் கை ஓங்கினார் முத்தாயி, ஆனால் அந்த நேரம் உள்ளே வீட்டு தொலைபேசி நான் இருக்கிறேன் என்று அழைப்பை சத்தமாக எதிரொலிக்க..
அம்மத்தா.. போங்க உள்ளே போன் அடிக்குது போய் பாருங்க... நான் பாப்பாவுக்கு நல்ல புத்தி எடுத்து சொல்கிறேன் என்று சொல்லி முத்தாயியை வீட்டிற்குள் அனுப்பி வைத்தான்.
முத்தாயியும் பழனியின் சூது தெரியாது, ஐயோ இந்த விஷயம் .. இந்த பிள்ளை இப்படி நினைக்கிதுன்னு தெரிஞ்சாலே அவ தாத்தா மனசு ஒடஞ்சு போயிடுவாரு. கொஞ்சம் பாத்து பக்குவமா எடுத்து சொல்லு பழனி என்று சொல்லி விட்டு வீட்டிற்குள் சென்று அலைபேசியை எடுக்க சென்றார்.
அப்போதும் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே குழப்பத்தோடு நின்று கொண்டு இருந்தாள் அச்சிறுமி ஆகிய அழகி..
இப்போது முத்தாயி உள்ளே சென்றுவிட்டார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு...
அழகியை தன் பக்கம் திருப்பி... அழகி இப்படி நிற்பதால் ஒன்றும் பயனில்லை. உன் தாத்தா அப்பாயி இருவரிடமும் சென்று பழனியை தான் நான் கல்யாணம் செய்து கொள்வேன். அதுவும் இப்பவே இந்த மாதமே எனக்கு கல்யாணத்தை முடித்து வையுங்கள் என்று சொல் என்று சொன்னான்.
இதுவரை அமைதியாக நின்றவள் அவனின் கன்னத்தில் அறைந்தாள். சீ என்ன மனுஷன் நீ .. உனக்கும் எனக்கும் எவ்வளவு வயது வித்தியாசம் இருக்கிறது ... நான் உன்னை என் அப்பா போல் பார்த்தேன். ஆனால் நீ என்னை... !!.. ஐயோ சொல்லவே அருவருப்பாக இருக்கிறது. உன்னால் எப்படி என் உடன் அப்படி வந்து படுக்க முடிந்தது.
நீ சொல்வது போல் நான் செய்ய மாட்டேன். இப்பவே நான் போய் அப்பாயிடம் எல்லா உண்மையும் சொல்கிறேன் என்று ஆவேசமாக கத்திக் கொண்டு திரும்பி வீட்டில் உங்கள் செல்ல நினைக்கையில்...
அவளின் கையைப் பிடித்து நிறுத்தி... அழகி ரொம்பவும் கோபப்பட்டு துள்ளாதே ... இப்போது உன் அப்பாயி உள்ளே இருந்து வந்து உன் அத்தைக்கும் மாமாவிற்கும் விபத்து ஏற்பட்டது என்று சொல்வார்கள் பார் என்று சொன்னான்.
அதே போல் முத்தாயியும் இங்கு நடந்த பிரச்சனைகளை மறந்து விட்டு வேகமாக அழகியிடம் வந்தவள்... ஆத்தா கண்ணு உங்க அத்தையும் மாமாவும் போன கார் விபத்து ஆயிடுச்சாம்.
ஆனால் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று ஏதோ லேசான அடி தான் என்று சொல்கிறார்கள். அடிபட்டதால் அவர்களை அப்படியே அவர்கள் வீட்டிற்கு கூட்டிச் செல்வதாக உன் அத்தை பையன்கள் இருவரும் சொல்லி விட்டார்கள்.
தாத்தா வெளியூர் போயிருக்காரு வரட்டும்.. வந்ததும் அவரோடு சேர்ந்து பார்க்க போவோம்.. ஐயோ என்ன இது காலையில் இருந்து நடப்பது எதுவும் சரியில்லை. மனசுக்கு எல்லாம் தப்பு தப்பாக நடக்கிறது. ஆத்தா மகமாயி சமயபுரத்தாளே நீ தான் எங்கள் கூட இருந்து எங்கள் குடும்பத்திற்கு வழி நடத்தணும் என்று புலம்பி கொண்டு உள்ளே சென்றார்.
அவர் உள்ளே செல்லவும் மறுபடியும் .. அழகியை பார்த்து என்ன அழகி இப்ப நான் சொன்னது புரிந்ததா உனக்கு. நான் தான் உன் அத்தையும் மாமாவும் போகும் கார் விபத்து ஏற்பட காரணம்.
நான் தான் லேசாக தட்ட சொன்னேன். வேகமாக தட்டி இருந்தால் அவர்கள் உயிரோடு இருந்திருக்க மாட்டார்கள். ஆனால் நீ நான் சொல்வது போல் செய்ய மறுத்தால், வெளியூர் சென்ற உன் தாத்தாவும் திரும்பி வரும் போது பிணமாக தான் வருவார்.
அவரின் காரியத்திற்கு வந்து செல்லும் உன் தாய் மாமாவின் குடும்பத்திற்கும் அந்த கதி தான் ஏற்படும். யோசித்து முடிவு செய்.
உனக்கு நாளைக்கு இரவு வரை டைம் இருக்கு ஏனென்றால் அப்போது தான் உன் தாத்தா வீடு வந்து சேருவார்.
அவர் வந்ததும் நீ நம் திருமண பேச்சை எடுக்க வேண்டும் இல்லை என்றால், காலையில் உன் தாத்தாவின் இலவு செய்தி தான் இந்த ஊர் முழுவதும் பரவும். பிறகு உன் அப்பா என்று ஒவ்வொருவராக இறந்து விடுவார்கள் பிறகு நீ அனாதையாக நிற்கும் போது எனக்கு சிரமமே இல்லாமல் உன்னை நான் கல்யாணம் செய்து கொள்வேன்.
அனைவரையும் கொன்று அனாதையாகி என்னை திருமணம் செய்து கொள்வாயா... இல்லை அனைவரும் உயிரோடு இருக்க என்னை நீயே நேசிப்பது போல் சொல்லி திருமணம் செய்து கொள்வாயா? எது நல்லது என்று நீயே யோசித்துக் கொள் என்று சொல்லி விட்டு சுற்றிலும் பார்க்க அந்த நேரத்தில் அவரவர் வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்ததால் அங்கு ஆள் அரவம் இல்லாமல் இருப்பதை உணர்ந்து...
அந்த சிறு பெண்ணின் இடையில் தன் கையை கொடுத்து தன் அருகில் இழுத்தவன்... அவளின் கழுத்தில் எச்சில் பட ஒரு கடி கடித்து.. இடையே நன்கு ஒரு கிள்ளிவிட்டு சென்றான் பழனி.
அதிர்ச்சியில் உறைந்து நின்றவளோ... என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல்.. மறுபடியும் பாத்ரூம் சென்று ஒரு முறை குளித்து விட்டு... அழுது கொண்டே வெளியில் வர..
அங்கு அறையில் பழனி கட்டிலில் கால் மீது கால் போட்டு கொண்டு அமர்ந்து இருந்தான்.
பாவாடையோடு வெளியில் வந்தவள்.. பதட்டத்தில் கதவை தாள் போடாமல் விட்ட தன் தவறை நொந்து கொண்டு அதிர்ச்சியோடு வாயிலை பார்க்க..
அவளின் அறை கதவு உள்பக்கமாக தாள் போட்டு இருந்தான்.
இப்போது வேகமாக தன்னுடைய ஆடைகளை எடுத்துக் கொண்டு பாத்ரூம்க்குள் சென்று பாத்ரூமிலேயே உடைகளை மாற்றிக் கொண்டு வெளியில் வந்தாள்.
வெளியில் வந்தவள் அழுது கொண்டே அண்ணா ஏன் இப்படி பண்ணுறீங்க... உங்களுக்கு உரிய வயதில் திருமணம் நடந்து இருந்தால் உங்களுக்கு என் வயதில் மகள் இருந்து இருப்பாள். அப்படி இருக்கும் போது என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களே இது நியாயமா?..
அதுவும் என்னை மிரட்டி.. என் அப்பாயின் முன்பே என்னை அசிங்கப்படுத்தி.. ஏன் இப்படி எல்லாம் என்னை கொடுமை படுத்துகிறீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும் பணம் வேண்டுமா?.. இல்லை இந்த சொத்து வேண்டுமா?.. எது வேண்டும் என்று கேளுங்கள்.. என் தாத்தா அப்பாயிடம் சொல்லி நல்ல முறையில் உங்களுக்கு நான் வாங்கிக் கொடுத்து விடுகிறேன்.
அதற்காக என்னை அசிங்கப்படுத்தி என்னை திருமணம் செய்து கொள்ளாதீர்கள் என்று கெஞ்சினாள்.
சரி அழகி நீ முதலில் அழுகையை நிறுத்தி விட்டு என் அருகில் வந்து உட்கார்.. ஏன் அவ்வளவு தூரம் தள்ளி நிற்கிறாய் என்று வழிந்து கொண்டு கேட்டான்.
பழனி அண்ணா ப்ளீஸ்.. நான் உங்களை எப்படி எல்லாம் நினைத்து பழகினேன். என் அப்பாவாக நினைத்தேன். இப்படி செய்கிறீர்களே நியாயமா? முதலில் வெளியே வாருங்கள் இருவரும் வெளியில் அமர்ந்து பேசுவோம் என்று சொன்னாள் அழகி.
இப்போ நீ என் அருகில் வந்து அமரவில்லை என்றால்... உன் அப்பாயின் முற்றத்தில் தான் உட்கார்ந்து இருக்கிறார்கள். நான் உனக்கு புத்தி சொல்கிறேன் என்று சொல்லி விட்டு தான் உள்ளே வந்தேன்.
நான் சொல்வது போல் நீ செய்யவில்லை என்றால் இப்பவே வெளியில் சென்று நீ என்னுடன் நடந்து கொள்ள பார்க்கிறாய் என்று சொல்வேன். உன் அப்பாயி கண்டிப்பாக நம்புவார்கள். ஏனென்றால் காலையில் நான் பண்ணுன பர்பாமென்ஸ் அப்படி என்று கெத்தாக சொல்லி விட்டு, கட்டில் வந்து அமரும் படி செய்கையில் சொன்னான்.
விதியை நொந்து அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.
அமர்ந்த அடுத்த நிமிடம்.. அவளின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டு.. அவளின் வயிற்று பகுதியில் முத்தமிட்டு... இந்த உடல்.. இந்த உடல் தாண்டி எனக்கு வேண்டும்.
அதே நேரம் உன் சொத்து முழுவதும் எனக்கு வேண்டும். அதற்கு உன்னை திருமணம் செய்து கொண்டால் மட்டும் தான் எனக்கு அது கைக்கு வரும்..,.
அதனால் என்று...
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...
சாரி பிரண்ட்ஸ் இந்த பதிவை எழுதும் போது மனசுக்கு கொஞ்சம் சங்கடமாக தான் இருந்தது. ஆனால் இப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்ன செய்வது... ஃப்ளாஷ் பேக் அடுத்த பகுதியில் முடிந்து விடும். அதற்குப் பிறகு கர்ணா அழ
கியின்.. காதல் காட்சிகளை வித்தியாசமாக பார்க்கலாம்... தொடர்ந்து இணைந்திருங்கள் சொல்லவா ... வேண்டாமா...