- Joined
- Aug 31, 2024
- Messages
- 460
- Thread Author
- #1
வணக்கம் நட்புகளே!
சந்தோஷமான செய்தியுடன் வந்திருக்கிறேன்.
❤கவிஞனாக்கினாள் என்னை❤
எனது இருபத்தைந்தாவது (25) நாவல்.
நாகம்மை பதிப்பகம் மூலமாக, நேரடிப் புத்தகமாக, வரும் சனிக்கிழமை வெளிவருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி அருணாசலம் சார்.
முகநூலில் தற்போது இல்லாவிட்டாலும், என்னை எழுதத்தூண்டிய சுமிக்கு என் நன்றிகள்.
நட்புடன்
சொர்ணா சந்தனகுமார்