• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 17, 2025
Messages
74
மாதவி,.
தான் மூன்று நாட்கள் சேகரித்த தகவல்கள் குறிப்பை, எடுத்து நிறுவனர் முன் இருந்த மேஜையில் வைத்தாள்.

" இராணி பாளையம் சட்ட மன்ற தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் இன்னும் நிறைய கிடைக்கவில்லை. மேலும் இது எதனால் என்பதையும் அறிந்து கொண்டேன்" என்றாள்.

இருவரும் ஆச்சரியமாக,
மாதவியை...! பார்த்தார்கள்.

மாதவி விளக்கம் சொல்ல ஆரம்பித்தாள்.

"1986 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், தமிழகத்தில் ஒரு முக்கிய பிரச்சினை காரணமாக, தமிழகத்தில் ஒரு பாராளுமன்ற தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் அப்போது ஆட்சிக்கு வந்த தேசிய கட்சி வெற்றி பெற்றது.

பாராளுமன்றத்தில் மிகப் பெரும் செல்வாக்குடன் ஆட்சியை முதல் முறையாக பிடித்தது.

இந்தியாவில் நிறைய மாநிலங்களில் 100 சதவீத வெற்றி பெற்ற தேசிய கட்சிக்கு, தமிழகத்தில் ஒரு தொகுதியில் தோற்றது, அவர்களுக்கு ஒரு ஈகோவை உண்டு பண்ணியது" என்றாள்.

பூங்குன்றன் " என்ன ஈகோ?" என்று கேட்க,

" தமிழகத்தில் அந்த ஒரு தொகுதியில் கோட்டை விட என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்த்த போது, தேசிய கட்சி தோற்ற பாராளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்ட மன்ற தொகுதியில் இராணி பாளையம் தொகுதி வாக்காளர்களின் ஓட்டு தேசிய கட்சிக்கு மிக மிக குறைவாக தான் விழுந்துள்ளது, என்று அந்த தேசிய கட்சி தலைமை அறிந்து கொண்டது " என்றாள்.

நிறுவனரும், பூங்குன்றனும்" ம்ம் " என்றார்கள்.

மாதவி கொஞ்சம் தண்ணீரை குடித்து விட்டு மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள்.

" அந்த தேசிய கட்சிக்கு இராணி பாளையம் தொகுதி மீது கோபம் உண்டானது. அதனால் மத்திய அரசின் மூலம் வரும் நல்ல திட்டங்கள் எல்லாம், அவர்கள் தோற்ற அந்த பாராளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்ட மன்ற தொகுதியில், இராணி பாளையம் தவிர மற்ற 5 சட்ட மன்ற தொகுதிகளுக்கும் கிடைக்கும் படி செய்தார்கள்.

அதனால் இராணி பாளையம் தொகுதி மக்கள், நம்ம தொகுதிக்கு எந்த நல்ல திட்டங்களும் மத்திய அரசு மூலம் வரவில்லை என்று அந்த தேசிய கட்சி மீது கோபம் கொண்டார்கள்.

அடுத்து சட்ட மன்ற பொதுத் தேர்தலில், அந்த தேசிய கட்சிக்கு இராணி பாளையத்தில் இருந்து மீண்டும் வாக்குகள் மிக மிக குறைவாக விழுந்தது. இந்த முறை அந்த தேசிய கட்சிக்கு தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி குறைவாக கிடைத்தது.

அதேபோல் இராணி பாளையம் சட்ட மன்ற தொகுதியின் தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் இராணி பாளையம் தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் சார்ந்த கட்சி தோல்வியுற்றது.

தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் , புதிய கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது.

தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த புதிய கட்சியும், இராணி பாளையம் தொகுதியில் தோற்றதை அவமானமாக கருதியது. ஆனால் இந்த தொகுதிக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தது. ஆனால் மத்தியில் ஆட்சியில் இருந்த தேசிய கட்சி, அதை செய்ய விடாமல் தடுத்தது" என்றாள்.

அப்போது நிறுவனருக்கு ஒரு அழைப்பு வர, அழைப்பை ஏற்று பேசி முடிக்கும் வரை மாதவி காத்திருந்தாள்.

நிறுவனர் போனில் பேசி முடித்ததும், மாதவி சொல்ல தொடர்ந்தாள்." மத்திய அரசும், மாநில அரசும் இராணி பாளையம் தொகுதி மக்களுக்கு எதிரும் புதிருமாக நல்லதும் கெட்டதும் செய்வது மக்களுக்கு தெரியாமல் இருக்க,

இராணி பாளையம் தொகுதி வாக்காளர்கள், தேர்ந்தெடுக்கும் கட்சி தோல்வியுறும் என்று, நிதர்சனம் நிறைந்த புரளி ஒன்று கிளம்பியது. அதன் பிறகு, நடந்த அனைத்து பொதுத் தேர்தல்களிலும், ஆட்சிக்கு வரும் கட்சி, இராணி பாளையம் தொகுதியில் தோற்றுவிடும்.

ஒரு சில பத்திரிகைகளில், ஆளும் கட்சிகள், தனிப்பெரும்பான்மையுடன்
இராஜாவாக வெற்றி பெற்று கோட்டைக்கு போனாலும்,
இராணி பாளைய தொகுதியில் மண்ணை கவ்வ தான் செய்ய வேண்டும், என்று செய்தி போட, அது ஆளும் கட்சிகளுக்கு அவமானமாகவும், இராணி பாளையம் தொகுதி மக்களுக்கு பெருமையாகவும் தோன்றியது " என்றாள்.

பூங்குன்றன் " ஓ அதான், அந்த தொகுதியில் ஆளும் கட்சி இங்கே ஜெயிக்காது என்று மக்கள் மத்தியில் பேச்சு வந்ததோ...!" என்று சொல்லி விட்டு, " உன் தகவல் சேகரிப்பு அருமை " என்று மாதவியை பாராட்டினான்.

நிறுவனரும், மாதவியை பாராட்டினார்.

" நாம் கருத்து கணிப்பை எந்த அடிப்படையில், மக்களிடம் நடத்த வேண்டும்?" என்று நிறுவனர் கேட்க,

பூங்குன்றன், மாதவி சொல்லட்டும் என்று அமைதியாக இருக்க, மாதவி பூங்குன்றன் சொல்லட்டும் என்று அமைதியாக இருக்க,

" இரண்டு பேரும் ஏன் அமைதியாக இருக்கீங்க?" என்று நிறுவனர் கேட்க,

பூங்குன்றன் " இராணி பாளையம் தொகுதி பற்றி எனக்கு தெரியாத நிறைய தகவல்களை மாதவி சொன்னதால், அவரே சொல்லட்டும் என்று இருந்தேன்" என்றான்.

மாதவி " சீனியர் சொல்லட்டும் என்று நான் அமைதியாக இருந்தேன்" என்று சொல்ல, அப்போது நிறுவனருக்கு மீண்டும் ஒரு அழைப்பு வர, அவர் பேசும் போது,

மாதவி, பூங்குன்றனிடம் " இரண்டு நாட்களுக்கு முன்பு,
இனிய காலை வணக்கம் சீனியர் என்று உங்களுக்கு வாட்சப்பில் மெசேஜ் அனுப்பியது நான் தான்.
மேலும் நீங்கள் யார் என்று பதில் அனுப்பியதை பார்த்தேன். ஆனால் இந்த தகவல்கள் சேகரிக்கும் ஆர்வத்தில் உங்களுக்கு பதில் சொல்லாமல் இருந்தேன்" என்று சொல்லி விட்டு சிரித்தாள்.

பூங்குன்றன்" ஓ அது நீங்களா...!"என்று ஆச்சரியமாக கேட்க,

மாதவி " அது நானே.!நானே.! , ஏன் உங்கள் வீட்டில் எதுவும் அடி விழுந்ததா?" என்று நக்கலாக கேட்க,

பூங்குன்றனும் " அடி விழலை, ஆனால் அந்த மஞ்சள் கலர் இதய இமோஜி பார்த்து விட்டு என் மனைவி..." என்று இழுத்தான்.

மாதவி தான் புத்திசாலியாச்சே
பூங்குன்றன் சொன்னதை புரிந்து கொண்டு," சே இப்படி தெரிந்தால், நான் சிகப்பு கலர் இதய இமோஜி அனுப்பியிருப்பேனே, உங்களுக்கும் அடி விழுந்திருக்கும்" என்று சொல்லி விட்டு சிரித்தாள்.

நிறுவனர் போன் பேசி விட்டு, இருவரையும் பார்த்து" ம்ம், பூங்குன்றன் நீங்க சொல்லுங்க" என்றதும்,

பூங்குன்றன் " நான் ஒரு புதிய யுக்தி ஒன்று யோசித்து வைத்து இருக்கிறேன், அதைச் சொல்லலாமா?" என்று கேட்க,

நிறுவனர் " ம்ம் சொல்லுங்க, நல்ல யுக்தி என்றால் மறுப்பு ஏது?" என்று சொல்லி விட்டு , பூங்குன்றனைப் பார்க்க,

பூங்குன்றன் " சமூகத்தில் முக்கிய தூண்களில் நமது பத்திரிகை துறைக்கும் முக்கிய பங்கு உண்டு. அதனால், இராணி பாளையம் தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்காமல் இருப்பதால், நாம் அவர்களுக்கு உதவ ஒரு யுக்தி உள்ளது " என்றான்.

மாதவியும், நிறுவனரும்," என்ன யுக்தி?" என்று ஒன்று போல் கேட்டார்கள்.

பூங்குன்றன் " நாம் கருத்து கணிப்பை நடத்தும் போது, இராணி பாளையம் தொகுதியில் மட்டும், இங்கே தோற்கடிக்கப் படும் கட்சி ஆளுங் கட்சியாக வராதாமே?, என்ற கேள்வியை முன் வைக்காமல், மற்ற கேள்விகளை மட்டும் அந்த தொகுதி மக்களிடம் கேட்போம். கூடுதலாக இந்த முறை உங்கள் தொகுதியில் வெற்றி பெறும் கட்சி தான் ஆட்சியை பிடிக்கும் என்று ஒரு கருத்து கணிப்பு வந்துள்ளது என்று நாம் பொய்யாக சொல்லி கருத்து கணிப்பு நடத்துவோம் " என்று சொல்ல,

நிறுவனர், ஒரு நிமிடம் யோசித்து பார்த்து விட்டு" பொய்யாக சொல்லக் கூடாது, மேலும் அது நம் பத்திரிக்கைக்கு தான் கெட்ட பெயர் வரும், வேறு யோசனை இருந்தால் சொல்லுங்கள் " என்றதும்,

மாதவி இடைமறித்து" நான் கருத்து சொல்லலாமா?" என்று கேட்க,

நிறுவனர்" ம்ம் தாராளமாக சொல்லுங்க " என்றதும்,

மாதவி" எனக்கென்னவோ சீனியர் சொல்வது சரி என்று படுகிறது " என்றாள்.

நிறுவனர், சற்று கோபமாக" எதை வைத்து அப்படி சொல்கிறீர்கள்?" என்று கேட்க,

மாதவி ஒரு நிமிடம், நிறுவனரின் கோப வார்த்தைகள் கேட்டு ஸ்தம்பித்து போனாள்.

பிறகு சுதாரித்து கொண்டு" சீனியர் சொல்வது போல், அந்த தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் சரியாக கிடைக்க வில்லை.
மேலும் சமூகத்தில் பத்திரிகை துறைக்கும் முக்கிய பங்கு இருப்பதால், நாம் அந்த தொகுதி மக்களுக்கு நல்லது செய்வதும் நல்லது தானே?" என்று சொல்லி முடிக்க,

மாதவி பேச்சைக் கேட்டு,நிறுவனர் சற்று சாந்தமானார்.

" எனக்கு என்னவோ, அந்த தொகுதி மக்களிடம் பொய்யான கருத்து கணிப்பு வந்தது என்று சொல்லாமல், வேறு ஏதாவது ஒன்றை சொல்லலாம் என்று நினைக்கிறேன்" என்றார்.

உடனே பூங்குன்றன் " ம்ம், இதுவும் நல்ல யோசனை தான். பத்திரிகை தர்மமும் காக்கப்படும், அதேபோல் அந்த தொகுதி மக்களுக்கு நல்லது செய்வதும் போல் இருக்கும்" என்று சொன்னான்.

உடனே நிறுவனர் " அப்ப என்ன செய்யலாம், நீங்களே சொல்லுங்கள்" என்றதும்,

பூங்குன்றன் " நான் முதலில் சொன்னது போல கருத்து கணிப்பு நடத்துவோம், நீங்கள் சொன்ன பத்திரிகை தர்மம் மீறி பொய் சொல்ல வேண்டாம். கருத்து கணிப்பு நடத்தும் போது, நமக்கே தெரியாமல் நமக்கு ஒருவர் மூலம் புதிய கருத்து கிடைக்கும். அதை நான் உங்களிடம் சொல்கிறேன். நீங்கள் பரிசீலனை செய்து என்னிடம் சொல்லுங்க, பிறகு அதன் படி கருத்து கணிப்பு நடத்துவோம் " என்றான்.

இதற்கு நிறுவனரும், மாதவியும்" நல்ல யோசனை " என்று சொல்லி விட்டு, மாதவி மட்டும்" சூப்பர் சீனியர் " என்றாள்.

நிறுவனர்" அப்ப நீங்க இராணி பாளையத்தில் இரண்டு நாட்கள் தங்கி கருத்து கணிப்பு எடுக்க, நான் அங்கே ஹோட்டலில் உங்களுக்கு ரூம் போடவா?" என்று கேட்க,

பூங்குன்றன் " எனக்கு வேண்டாம், ஏனெனில் என் மனைவி அங்கே தான் இருக்கிறாள் என்றும் விருந்துக்கு போன இடத்தில் என் மனைவிக்கு அம்மம் போட்டுள்ளதை பற்றியும் " சொன்னான்.

உடனே நிறுவனர்" ஓ அப்படியா.!" என்று கேட்டு விட்டு" நீங்கள் உங்கள் மனைவி கூட இருக்க வேண்டும் என்றால் இருங்க, நாம் கருத்து கணிப்பை பிறகு நடத்தலாம்" என்று சொல்ல,

பூங்குன்றன் " இல்லை இல்லை, இப்போது நடத்துவோம். முதலில் கருத்து கணிப்பு சொன்னது நம்ம நாளிதழாக இருக்கட்டும் என்றும், தன் மனைவியே என்னை வேலைக்கு போக சொன்னார் " என்பதையும் சொன்னான்.

உடனே நிறுவனர் " உங்களுக்கு ஏற்ற துணைவி தான் " என்று சொல்லி விட்டு,

மாதவியிடம்" உங்களுக்கு ரூம் அங்கே அரேஞ்ச் செய்யட்டுமா?" என்று நிறுவனர் கே
ட்க,

மாதவி, " எனக்கு அங்கே முக்கிய உறவினர் வீடு ஒன்று உள்ளது. நான் அங்கே தங்கி கொள்வேன் " என்று பொய் சொன்னாள்.

தொடரும்,
 
Member
Joined
Jun 3, 2025
Messages
92

இவ ஏன் பொய் சொல்றா🤔🤔🤔
 
Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top